தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 10:33 am

First topic message reminder :

அமர்க்கள உறவுகளுக்கு வணக்கம்,

ஒரு வழியா வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து விட்டது.
கால தாமத்திற்கு வருந்துகிறேன்.

[You must be registered and logged in to see this image.]

அமர்க்கள நாயகனாக முரளி ராஜா திரும்பவும் வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்து நின்ற செந்திலை விட 3 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

இணை அமர்க்கள நாயகனாக சிவா வெற்றி பெற்றார்
இவர் தன்னை எதிர்த்து நின்ற முகைதீன் விட 1 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்

வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...!

உங்கள் கருத்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளலாம்.

ஸ்ரீராம்
அமர்க்கள தேர்தல் அதிகாரி
அமர்க்களம் கருத்துக்களம் .


Last edited by ஸ்ரீராம் on Fri Dec 21, 2012 9:16 pm; edited 2 times in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:03 pm

ராம் அண்ணா என்ன இது மறுபடியும் நேரம் தொடர்கிறது அதிர்ச்சி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:03 pm

சிவா போட்டோவுல அழகா இருக்க நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:04 pm

தேர்தல் அதிகாரி விளக்கம் தர வேண்டும் நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:05 pm

அவர் எந்த விசயத்தையும் சரியான நேரத்துல முடிக்க மாட்டார்
அதான் நம்ம ஸ்ரீ ராம் அங்கிள் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:07 pm

முரளிராஜா wrote:அவர் எந்த விசயத்தையும் சரியான நேரத்துல முடிக்க மாட்டார்
அதான் நம்ம ஸ்ரீ ராம் அங்கிள் நக்கல்

அண்ணா நேரம் முடிந்து மறுபடியும் தொடர்கிறது அதிர்ச்சி

இதை ஏற்க்க முடியாது லொள்ளு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:09 pm

ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:10 pm

தேர்தல் அதிகாரி அறிவிக்க வில்லை அதனால்

துணை தேர்தல் அதிகாரியாக நானே பொறுப்பு ஏற்று

முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.] இங்கு சென்று உங்கள் வாழ்த்துகளை சொல்லுங்கள்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:11 pm

முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்


நாயகன் தேர்தல் அதிகாரியை வேலையை விட்டு தூக்க வேண்டும்

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:12 pm

சிவா கள்ள ஒட்டு போட்டு வெற்றி பெற்றுள்ளார்
இதை ஏற்க முடியாது கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 9:13 pm

முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்

இதுக்கு எதுக்கு அண்ணா மறுபடியும் தேர்தல் இந்த வெற்றிய நீங்களே எடுத்துக்குங்க புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:13 pm

முரளிராஜா wrote:சிவா கள்ள ஒட்டு போட்டு வெற்றி பெற்றுள்ளார்
இதை ஏற்க முடியாது கோபம்

அண்ணா எனிமேல் இப்படி எல்லாம் பேச கூடாது முடிவு அறிவிக்க பட்டு விட்டது நக்கல்


Last edited by என் உயிர் நீயே on Fri Dec 21, 2012 9:14 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:14 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்

இதுக்கு எதுக்கு அண்ணா மறுபடியும் தேர்தல் இந்த வெற்றிய நீங்களே எடுத்துக்குங்க புன்முறுவல்

டேய் டேய் நீ யார் என்று எனக்கு தெரியும் நான் யார் என்று உனக்கு தெரியும் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by சிவா Fri Dec 21, 2012 9:16 pm

என் உயிர் நீயே wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்

இதுக்கு எதுக்கு அண்ணா மறுபடியும் தேர்தல் இந்த வெற்றிய நீங்களே எடுத்துக்குங்க புன்முறுவல்

டேய் டேய் நீ யார் என்று எனக்கு தெரியும் நான் யார் என்று உனக்கு தெரியும் நக்கல்

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:17 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்

இதுக்கு எதுக்கு அண்ணா மறுபடியும் தேர்தல் இந்த வெற்றிய நீங்களே எடுத்துக்குங்க புன்முறுவல்
தேர்தல் அதிகாரிக்கு விண்டோஸ் எட்டு ஸி டி கொடுத்து கைக்குள் போட்டு கொண்டது எனக்கு தெரிந்துவிட்டது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:19 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:ஆமாம் எங்க முஹைதீன் வெற்றி பெறனும்
திரும்ப வைங்கப்பா தேர்தல்ல நக்கல்

இதுக்கு எதுக்கு அண்ணா மறுபடியும் தேர்தல் இந்த வெற்றிய நீங்களே எடுத்துக்குங்க புன்முறுவல்
தேர்தல் அதிகாரிக்கு விண்டோஸ் எட்டு ஸி டி கொடுத்து கைக்குள் போட்டு கொண்டது எனக்கு தெரிந்துவிட்டது நக்கல்


அதிர்ச்சி

என்ன நடக்குது
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:21 pm

என் உயிர் நீயே wrote:
அதிர்ச்சி

என்ன நடக்குது
எல்லா அநியாயமும் நடந்து முடிஞ்ச்சபிறகு ஒன்னும் தெரியாத மாதிரி கேள் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:21 pm

முரளிராஜா wrote:
என் உயிர் நீயே wrote:
அதிர்ச்சி

என்ன நடக்குது
எல்லா அநியாயமும் நடந்து முடிஞ்ச்சபிறகு ஒன்னும் தெரியாத மாதிரி கேள் மண்டையில் அடி


கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by ஸ்ரீராம் Fri Dec 21, 2012 9:22 pm

தேர்தல் 4 நிமிடம் தாமதமாக தொடங்கியதால்... சற்று நேரம் கொடுத்திருந்தேன்.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:22 pm

ஸ்ரீராம் wrote:தேர்தல் 4 நிமிடம் தாமதமாக தொடங்கியதால்... சற்று நேரம் கொடுத்திருந்தேன்.



இந்த பேச்சு எல்லாம் வேண்டாம் நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:23 pm

ஸ்ரீராம் wrote:தேர்தல் 4 நிமிடம் தாமதமாக தொடங்கியதால்... சற்று நேரம் கொடுத்திருந்தேன்.


நான் பதிவி ஏற்று 15 நிமிடங்கள் ஆகிவிட்டது ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:23 pm

ஸ்ரீராம் wrote:தேர்தல் 4 நிமிடம் தாமதமாக தொடங்கியதால்... சற்று நேரம் கொடுத்திருந்தேன்.

பெருசு என்னமா சமாளிக்குது நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:25 pm

முரளிராஜா wrote:
ஸ்ரீராம் wrote:தேர்தல் 4 நிமிடம் தாமதமாக தொடங்கியதால்... சற்று நேரம் கொடுத்திருந்தேன்.

பெருசு என்னமா சமாளிக்குது நக்கல்

விடுங்க அண்ணா நக்கல்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by மகா பிரபு Fri Dec 21, 2012 9:27 pm

தேர்தல் முடியும் நேரம் 9.30 என அறிவித்துவிட்டு 9 மணிக்கே முடிவு அறிவித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by முரளிராஜா Fri Dec 21, 2012 9:28 pm

சரியான நேரத்தில் தேர்தல் முடிவை அறிவிக்காமல்
தன கடமையை சரியாக நிறைவேற்றாத ஸ்ரீ ராமை நான் வன்மையாக கண்டிக்கறேன் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 9:29 pm

இதை என்னால் ஏற்ற முடியாது காரணம் அதில் காட்டிய நேரம் சரியாக 9 மணி வரை தான்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்  - Page 7 Empty Re: அமர்க்கள சங்க தேர்தல் 2012-2013 முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum