தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 11:48 am

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] 658wvb

ஒரு விடுமுறை நாளில் என் சொந்த கிராமத்தில் நண்பர்களுடன் அருகில் உள்ள சிறிய மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாட சென்றேன். அது 12 ஓவர் மாட்ச். எங்கள் அணி கேப்டன் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்தார். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் விளையாட சென்றார்கள். அப்போது என்னிடம் என் நண்பர் ஒருவர் ஒரு புதிரை போட்டார்.

ஒரு 12 ஓவர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மேன் அதிக பட்சம் எத்தனை ரன்கள் எடுக்க முடியும் என்றார். நான் உடனே (6 x 6) x 12 = 432 என்றேன்.

நண்பர் சிரித்துக்கொண்டு நல்லா யோசித்து சொல்லுங்க என்றார். நான் சற்று தள்ளி போயி நைசா முழுமுதலோன் அண்ணாவிடம் ஃபோன் போட்டு புதிரை சொன்னேன் அவரும் உடனே சரியான விடையை சொன்னார்.

அப்பதான் எனக்கே புரிந்தது இவ்வளவு எளிதான புதிருக்கு ஏன் இந்த தடுமாற்றம் என்று என்னை நொந்துக்கொண்டேன்.

உங்களால் சொல்ல முடியும் தானே?. உடனே எனக்கு தனிமடலில் விளக்கமாக சொல்லுங்கள்.

யாரேனும் சரியாக விடை சொன்னால் இன்று மாலை வெற்றி பெற்றவரை அறிவித்து விடுகிறேன். இல்லையேல் நாளை மாலை நானே சொல்கிறேன்.

- ஞா ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 3:41 pm

நான் சற்று தள்ளி போயி நைசா முழுமுதலோன் அண்ணாவிடம் ஃபோன் போட்டு புதிரை சொன்னேன் அவரும் உடனே சரியான விடையை சொன்னார்.




வேறு யாரவது சொல்கிறார்களா என்று பார்ப்போம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 3:48 pm

குழுமத்தில் ஒருவர் சரியான பதிலை சொல்லி இருக்கார் அண்ணா.

தகவல் தளத்தில் யாரும் சொல்லவில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முரளிராஜா Wed Aug 26, 2015 3:55 pm

ஒரே குழப்பமா இருக்கே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 4:04 pm

ஸ்ரீராம் wrote:குழுமத்தில் ஒருவர் சரியான பதிலை சொல்லி இருக்கார் அண்ணா.

தகவல் தளத்தில் யாரும் சொல்லவில்லை.
நான் சொல்லட்டுமா ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 4:05 pm

இது மிகவும் எளிதான புதிர் சற்று யோசித்தால் உடனே விடை 
@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 4:37 pm

முழுமுதலோன் wrote:
ஸ்ரீராம் wrote:குழுமத்தில் ஒருவர் சரியான பதிலை சொல்லி இருக்கார் அண்ணா.

தகவல் தளத்தில் யாரும் சொல்லவில்லை.
நான் சொல்லட்டுமா ஸ்ரீராம்

அண்ணா கண்டிப்பா சொல்லுங்க. நான் சற்று முன் குழுமத்தில் கூட பதில் எழுதி இருந்தேன் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 4:49 pm

12 ஓவர் கொண்ட கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மன் 6 ஓவர் மட்டுமே விளையாட முடியும் அப்படி என்றால் 6x6x6=216 ரன் மட்டுமே எடுக்க முடியும்

சரிதானே ஸ்ரீராம் 
@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:00 pm

முழுமுதலோன் wrote:12 ஓவர் கொண்ட கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேட்ஸ்மன் 6 ஓவர் மட்டுமே விளையாட முடியும் அப்படி என்றால் 6x6x6=216 ரன் மட்டுமே எடுக்க முடியும்

சரிதானே ஸ்ரீராம் 
@ஸ்ரீராம்

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க. என் ஒரு பேட்ஸ்மேன் முதல் ஐந்து ஓவர்களை சிக்சர் அடித்து விட்டு ஆறாவது பாலுக்கு 1 ரன் அல்லது மூன்று ரன் அடித்து மீண்டும் அவரே அடுத்த ஓவரையும் விளையாட முடியுமே.

இப்ப நீங்க எளிதாக விடையை சொல்லி விடுவீங்க.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 5:10 pm

இது சாத்தியமா  என்று தெரியவில்லை இருந்தாலும்அதிக  ரன் என்று பார்க்கும்போது ஒரு ஓவரில் 33 ரன்கள் எடுத்து 12 ஓவரையும் அவரே ஆடி அவரால் அதிக பட்சம் 396 ரன்கள் எடுக்க முடியும் 

@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:16 pm

முழுமுதலோன் wrote:இது சாத்தியமா  என்று தெரியவில்லை இருந்தாலும்அதிக  ரன் என்று பார்க்கும்போது ஒரு ஓவரில் 33 ரன்கள் எடுத்து 12 ஓவரையும் அவரே ஆடி அவரால் அதிக பட்சம் 396 ரன்கள் எடுக்க முடியும் 

@ஸ்ரீராம்

அண்ணா சாத்தியமோ இல்லையோ நான் அதிகபட்ச ரன் கேட்டேன்.

நீங்க சொன்ன விடையில் ஒரு சிறு தவறு உள்ளது கடைசி ஓவரில் கடைசி பந்தையும் சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பு இருப்பதால் மொத்த ரன்கள் 399 தானே.

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:22 pm

குழுமத்தில் மகா பிரபு மட்டும் சரியான விடையை சொல்லி இருக்கார்.

மகா பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு கீழே உள்ள கோப்பை பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

விடை: முதல் 11 ஓவர் வரை முதல் 5 பால்களில் 6 ரன் கடைசி பாலில் 3 ரன் எடுக்கும் வாய்ப்பு இருக்கு.

எனவே (5x 6= 30)+3=33

11x 33= 363

12 வது ஓவரில் எல்லாபாலும் 6 ரன்
36 ரன்

363+36= 399 சரியான விடை.

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] ENTph4Q5Rf2I7H4YyOLG+Image00001




Last edited by ஸ்ரீராம் on Wed Aug 26, 2015 5:38 pm; edited 1 time in total
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 5:24 pm

ஆமாம் ஸ்ரீராம் தவறாக பதிவு செய்து விட்டேன் 

புதிர் மிகவும் அருமை இன்னும் நான் நன்றாக யோசிக்க வேண்டும் அதற்க்கு எதாவது பயிற்சி இருந்தால் சொல்லுங்கள் 

@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 5:29 pm

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] ENTph4Q5Rf2I7H4YyOLG+Image00001இந்த கோப்பை மிகவும் அழகாக உள்ளது இது எங்கே கிடைக்கும் இது வெள்ளியா அல்லது தங்க முலாம் பூசபட்டதா முகவரி சொல்லுங்கள் நான் சென்று வாங்கி  கொள்கிறேன் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:39 pm

முழுமுதலோன் wrote:
புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] ENTph4Q5Rf2I7H4YyOLG+Image00001இந்த கோப்பை மிகவும் அழகாக உள்ளது இது எங்கே கிடைக்கும் இது வெள்ளியா அல்லது தங்க முலாம் பூசபட்டதா முகவரி சொல்லுங்கள் நான் சென்று வாங்கி  கொள்கிறேன் 

நானே வாங்கி பார்சல் அனுப்பி வைக்கிறேன் அண்ணா. தபால் செலவாகா ரூபாய் 2000 அனுப்பி வையுங்கள். புன்முறுவல்

நாளை நீங்கள் ஒரு புதிர் பதிவு கொடுங்கள் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முரளிராஜா Wed Aug 26, 2015 5:43 pm

மகா பிரபுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 5:47 pm

ஒ மகா பிரபு சொல்லிட்டாரா!! அதானே பார்த்தேன் !!அவர் கல்லூரியில் படிக்கும்போது இது போன்று விளையாடி கப் வாங்கியது உங்களுகெல்லாம் தெரியுமா ??
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முழுமுதலோன் Wed Aug 26, 2015 5:49 pm

இந்த புதிர் போட்டியில் செந்தில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 
@முரளிராஜா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:51 pm

அவர் கிரிக்கெட் தீவிர ரசிகர் என்பதை அறிவேன் அண்ணா.
குழுமத்தில் இந்த புதிருக்கு அவரை tag செய்தேன்.
நினைத்தது போல அவரே சரியான விடையை சொன்னார்.

தல முரளி வாழ்த்து சொல்ல மட்டும் வருகிறார். கண்ணீர் வடி
கொஞ்சம் யோசிங்க தலைவா!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 5:52 pm

முழுமுதலோன் wrote:இந்த புதிர் போட்டியில் செந்தில் கலந்து கொள்ளாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது 
@முரளிராஜா

உண்மைதான் அண்ணா. செந்தில் என்னை ஏமாற்றி விட்டார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by முரளிராஜா Wed Aug 26, 2015 5:55 pm

தல முரளி வாழ்த்து சொல்ல மட்டும் வருகிறார்.  
கொஞ்சம் யோசிங்க தலைவா!
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Wed Aug 26, 2015 6:06 pm

முரளிராஜா wrote:
தல முரளி வாழ்த்து சொல்ல மட்டும் வருகிறார்.  
கொஞ்சம் யோசிங்க தலைவா!
எனக்கும் கிரிக்கெட்டுக்கும் ரொம்ப தூரம்

சரி சரி. நாளை வேறு ஒரு புதிர் முழுமுதலோன் அண்ணா பதிவிடுவார். அல்லது நான் பதிவிடுவேன். அப்ப பார்க்கிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by pprgovind Thu Aug 27, 2015 4:20 pm

நோபால்ல 6 அடித்தால் இன்னூம் நிறைய ரன்கள் அடிக்கமுடியம் அதனால் நண்பர் மகா பிரபுவுக்கும் சொந்தமில்லை ஆட்டத்தின் நோபால் பொருத்தே அதீகபட்ச ரன் எடுக்க முடியும்
pprgovind
pprgovind
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 22

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by மகா பிரபு Fri Aug 28, 2015 4:00 pm

மிக்க நன்றி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by ஸ்ரீராம் Sun Aug 30, 2015 11:35 am

pprgovind wrote:நோபால்ல 6 அடித்தால் இன்னூம் நிறைய ரன்கள் அடிக்கமுடியம் அதனால் நண்பர் மகா பிரபுவுக்கும் சொந்தமில்லை ஆட்டத்தின் நோபால் பொருத்தே அதீகபட்ச ரன் எடுக்க முடியும்

கோவிந்த், நோ பால் மற்றும் ஓவர் துரோ கிடையாது என்று முகநூலில் சொல்லி இருக்கிறேன். இங்கே சொல்லாமல் விட்டுவிட்டேன். எனவே எக்ஸ்ட்ரா ரன்களை இதில் சேர்க்காதீர்கள்.

முதலில் சரியான விடையை கூறி வெற்றி பெற்றவர் மகா பிரபுதான் என்பதில் மாற்று கருத்து இல்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37] Empty Re: புதிர் போட்டி #37 - மூளைக்கு வேலை [Puzzle-37]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum