தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

View previous topic View next topic Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by ஸ்ரீராம் Mon Nov 16, 2015 1:29 pm

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Thagavalguru.com-OnePlus-X3
உலகில் அதிகமானோர் எதிர்பார்த்த OnePlus X ஸ்மார்ட்போன் நேற்று வெளியிடப்பட்டது. இது One Plus நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன். இதற்கு முன்னர் OnePlus One மற்றும் OnePlus 2 மொபைல்களை வெளியீட்டது. முதலில் OnePlus One மொபைலுக்காக CyanogenMod நிறுவனத்தோடு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு  ஆண்ட்ராய்ட் அடிப்படையாக கொண்ட CyanogenMod 11S இயக்க முறைமையோடு(ஓஸ்) வெளிவந்தது, பின்னர் ஒரு சில பிரச்சனைகளுக்கு பிறகு CyanogenMod நிறுவனத்தோடு இருந்த ஒப்பந்தத்தை நிறுத்தி விட்டு ஆண்ட்ராய்ட் அடிபடையாக கொண்ட OxygenOS இயக்க முறைமையோடு(ஓஸ்) OnePlus 2 மொபைலை வெளியிட்டது. இப்போது இந்த மொபைலும் ஆண்ட்ராய்ட் அடிபடையாக கொண்ட OxygenOS இயக்க முறைமையோடு வெளிவந்துள்ளது. OnePlus X ஸ்மார்ட்போன் பற்றி மேற்கொண்டு விவரமாக பார்ப்போம்.

இந்த மொபைல் இரண்டு விதமாக வெளியீட்டு உள்ளார்கள். ஒன்று Onyx நிறத்தில் இதன் விலை 16999/= இதன் பின் பகுதி மெட்டலால் ஆனது. மற்றொன்று Ceramic நிறத்தில் உள்ளது, இதன் விலை 22,999/=. இதன் பின் பகுதி வலிமையான கண்ணாடியால் ஆனது, இந்த மொபைல் மிகவும் லுக்கா இருக்கும். இது ஒரு லிமிடெட் மொபைல். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்காக வெறும் 10,000 மொபைல்களே தயாரிக்கப்பட்டுள்ளது. Ceramic மாடல் அமரிக்காவில் கிடைக்காது.

Onyx நிறத்தில் உள்ள மொபைல் நவம்பர் 5ம் தேதி முதல் அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது. Ceramic நிற மொபைல் நவம்பர் 24 தேதி முதல் அமேசான் தளத்தில் கிடைக்க இருக்கிறது. இந்த இரண்டு மொபைல்களையும் இன்வைட் கோட் இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.

OnePlus X ஸ்மார்ட்போனுக்காக ஐந்து வகையான Flipcase தயாரிக்கப்பட்டு உள்ளது. கீழே படம் உள்ளது பாருங்கள்.

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Oneplus_x_cases

இந்த மொபைல் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் Sri City என்ற தொழில்நுட்ப பூங்காவில் தயாரிக்கட்டுள்ளது. இப்போது இந்த மொபைலின் விவர குறிப்புகளை பார்ப்போம்.

OnePlus X specifications: 

5-inch (1920 x 1080 pixels) Full HD AMOLED display with Corning Gorilla Glass 3 protection
2.3GHz quad-core Qualcomm Snapdragon 801 processor with Adreno 330 GPU
3GB RAM
16GB internal storage,
Expandable memory up to 128GB with microSD
Android 5.1.1 (Lollipop) based Oxygen OS 2.1
Hybrid Dual (nano + nano) SIM (second slot can also be used as microSD slot)
13MP rear camera with LED Flash, ISOCELL 32M sensor, PDAF, f/2.2 aperture, 1080p video recording,
8MP front-facing camera, OV8858 sensor, wide-angle lens, f/2.4 aperture
Dimensions: 140×69×6.9mm;
Weight: 138g (Onyx), 160g (Ceramic)
3.5mm audio jack, FM Radio, 1.2W bottom-facing speaker
4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.0, GPS
2525mAh built-in battery
Sensors: Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope.

OnePlus X மொபைல் எல்லா வகையிலும் பலமாகவே உள்ளது. பலவீனம் என்று எதையும் சொல்ல முடியாது. வாங்க நினைப்பவர்கள் Invite செய்ய இங்கே செல்லுங்கள்.

நன்றி: http://www.thagavalguru.com/

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by செந்தில் Wed Nov 18, 2015 1:59 pm

தகவலுக்கு நன்றி ஜி

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by முரளிராஜா Thu Nov 19, 2015 6:54 pm

விலை ரொம்ப குறைவா இருக்கே புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by செந்தில் Thu Nov 19, 2015 7:16 pm

@முரளிராஜா wrote:விலை ரொம்ப குறைவா இருக்கே புன்முறுவல்
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by முரளிராஜா Sat Nov 21, 2015 5:19 pm

@செந்தில் wrote:
@முரளிராஜா wrote:விலை ரொம்ப குறைவா இருக்கே புன்முறுவல்
நக்கல் நக்கல் நக்கல்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by செந்தில் Sun Nov 22, 2015 11:44 am

பயந்து ஓடு

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by முரளிராஜா Sun Nov 22, 2015 3:03 pm

முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by ஸ்ரீராம் Mon Nov 23, 2015 12:49 pm

இந்த மொபைல்தான் இந்த ஆண்டின் சிறந்த மொபைல் என்று அறிவிப்பு வந்து விட்டது. எனவே முரளி 16999 செலவில் எனக்கு இந்த மொபைலை வாங்கி தருவதாக வாக்களித்து இருக்கார். @முரளிராஜா
@செந்தில்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39515 | பதிவுகள்: 233259  உறுப்பினர்கள்: 3604 | புதிய உறுப்பினர்: mahalingam
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by செந்தில் Mon Nov 23, 2015 12:55 pm

நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது. Empty Re: OnePlus X மிக சிறந்த ஸ்மார்ட்போன் அதிக வசதிகளோடு வெளியிடப்பட்டது.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum