Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
Page 1 of 1 • Share
மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
விநாயகர் சதுர்த்தி மற்றும் புரட்டாசி மாத ஸ்பெஷல் புதிர் !!!
டமால் !!! டுமீல் !! கொலை !! கொள்ளை !! இவைகளுக்கு நடுவில் ஒரு சுவையான எளிய புதிர்
வாருங்கள்!! படியுங்கள்!! சரியான விடையை பதிவு செய்யுங்கள்!!
மயிலாடுதுறையின் மிக பெரிய தொழில் அதிபர் முரளிராஜா .இவர் உயர்தர மாம்பழங்களை தன் தோட்டத்தில் விளைச்சல் செய்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது வழ்க்கம். அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே மிக பெரிய தொழில அதிபராக சிறந்து விளங்கி கொண்டுள்ளார்
டமால் !!! டுமீல் !! கொலை !! கொள்ளை !! இவைகளுக்கு நடுவில் ஒரு சுவையான எளிய புதிர்
வாருங்கள்!! படியுங்கள்!! சரியான விடையை பதிவு செய்யுங்கள்!!
மயிலாடுதுறையின் மிக பெரிய தொழில் அதிபர் முரளிராஜா .இவர் உயர்தர மாம்பழங்களை தன் தோட்டத்தில் விளைச்சல் செய்து வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது வழ்க்கம். அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே மிக பெரிய தொழில அதிபராக சிறந்து விளங்கி கொண்டுள்ளார்
சென்ற மாதம் சிறப்பாக நடந்த அவ்ரது இல்ல சுப நிகழ்சிகளில் கலந்துகொள்ள வெளிநாட்டில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டு விழாவினை வெகு விமரிசையாக சிறப்பித்தனர்.மயிலாடுதுறையே ஒரு வார காலம் விழா கோலம் பூண்டிருந்தது
இந்த விழாவிர்க்கு சிறப்பு விருந்தினர்களாக நமது நீடாமங்கலம் ஜமீன் செந்திலும் மணப்பாறை ஜமீன் ஜீவகனும் அழைக்கப்பட்டு அவர்களும் கலந்து கொண்டு முரளிராஜாவை மகிழ்வித்தனர்
விழா முடிந்ததும் முரளிராஜா சிறப்பு விருந்தினர்களான செந்திலையும் ஜீவகனையும் தன் வளர்ச்சிக்கு காரணமான மாந்தோட்டங்களை சுற்றி காண்பித்தார் .ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையை சார்ந்தது மரங்களில் கொத்து கொத்தாக மாம்பழங்கள் கண்ணை பறிக்கும் விதத்தில் பழுத்து தொங்கி கொண்டு இருந்தன் பழங்கள் கைக்கு எட்டாத உயரத்தில் இருந்தன
செந்திலுக்கும் ஜீவகனுக்கும் உடனே பழங்களை பறித்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தோடு முரளிராஜாவை நோக்க அவரும் சற்று புன்னகைத்து அப்படியா!! நீங்கள் பழங்கள் சாப்பிட நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன் என்று சொல்லி பழத்தை கைகளினால் மட்டுமே பறிக்க வேண்டும் என்றார் ஆனால் பழங்களோ இருவருக்குமே எட்டாத உயரத்தில் இருந்தன்
இருவரும் சற்று ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர் அதாவது ஒருவர் தோள் மேல் ஒருவர் நின்று கொண்டு பழங்களை பறிக்கலாம் என்று திட்டம் வகுத்தனர் இங்கே செந்தில் மற்றும் ஜீவகனின் உயரத்தைப் பற்றிக் கூறியாக வேண்டும். செந்தில் 6 அடி உயரம். ஜீவகன் 5 அடி உயரம்.. , ஜீவகனும் , செந்திலின் தோளில் ஏறி பழத்தைப் பறிக்க முயற்சி செய்தார் .ஆனால் பழம் எட்டவில்லை. இரண்டு அங்குலம் உயரம் அதிகமாக இருந்தது. அதனால் செந்தில் , ஜீவகனை நிற்கச் சொல்லி, ஜீவகனின் தோளில் ஏறி மாம்பழத்தை எந்த வித சிரமும் இல்லாமல் பறித்து ஜீவகனுக்கு சாப்பிடக்கொடுத்தார் .தானும் உண்டு மகிழ்ந்தார்
உண்மையில் இது சாத்தியமா?. கிளையை வளைத்துப் பறித்தார் ......கம்பை வைத்துப்பறித்தார் ....என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். ஜீவகனுடைய தோளில் ஏறி நின்றுதான் பழத்தைப்பறித்தார் .
ஜீவகனுக்கு எட்டாத பழம் செந்திலுக்கு மட்டும் எப்படி எட்டியது.??
இது தான் இன்றைய புதிர்
தெரிந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்
தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து சரியான விடையை பதிவு செய்யுங்கள்
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்
இது தான் இன்றைய புதிர்
தெரிந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்
தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்து சரியான விடையை பதிவு செய்யுங்கள்
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
செந்தில் 6 அடி உயரம் இருப்பதால் அவர் கை ஜீவகனை விட இரண்டு அங்குலம் அதிகம். எனவே செந்திலால் பழத்தை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணா?
மேலும் நான் என் அறிவுக்கு எட்டிய வரை தொடர்ந்து யோசிக்கிறேன்.
சரியா அண்ணா?
மேலும் நான் என் அறிவுக்கு எட்டிய வரை தொடர்ந்து யோசிக்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
உயரம் அதிகமானவர்களுக்கு கையின் நீளமும் அதிகமாக இருக்கும் எனவே செந்திலுக்கு மாம்பழங்களை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணா
சரியா அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
செந்தில் wrote:உயரம் அதிகமானவர்களுக்கு கையின் நீளமும் அதிகமாக இருக்கும் எனவே செந்திலுக்கு மாம்பழங்களை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணா
இதைதான் நானும் சொன்னேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
பிட் அடிக்கற பழக்கம் இன்னும் உங்களுக்கு போகலையா?செந்தில் wrote:உயரம் அதிகமானவர்களுக்கு கையின் நீளமும் அதிகமாக இருக்கும் எனவே செந்திலுக்கு மாம்பழங்களை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணா
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
Last edited by செந்தில் on Sat Sep 19, 2015 12:48 pm; edited 1 time in total
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
இதைதான் நானும் சொன்னேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
உடலியல் மற்றும் அறிவியல் ரீதியாக சிந்தனை செய்து போட்டியில் பங்கு கொண்ட அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முழுமுதலோனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
இப்போது புதிரின் சரியான விடையை பார்ப்போம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
பொதுவாக உடலியல் ரீதியாக மனிதர்களின் உயரத்தின் அடிப்படையிலேயே கைகளின் நீளமும் இருக்கும்.அதன் படி செந்திலின் கையின் நீளம் ஜீவகனின் கை நீளத்தை விட அதிகமாகவே இருந்திருக்கும்.ஆகவே செந்திலால் பறிக்க முடிந்திருக்கிறது.
இதுதான் இந்த புதிரின் சரியான விடை
இதுதான் இந்த புதிரின் சரியான விடை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
தகவல்தளத்திலும் குழுமத்திலும் போட்டியில் பங்கு கொண்டவர்களும் அவர்கள் பதிவு செய்த பதில்களும் உங்களுக்காக இங்கே :
- Murugesan Ayyamperumal, Muraliraja Murali, ஞா. ஸ்ரீராம் and 7 others like this.
Comments
ஞா. ஸ்ரீராம் சிறப்பான புதிர்தான் அண்ணா. தளத்தில் என் பதிலை சொல்ல முயற்சி செய்கிறேன்.
Like · Reply · Yesterday at 11:55
Jeyakanthan Anojan senthilin kaai jeevakanin kaaiyai vida perithu
Like · Reply · Yesterday at 11:59
Muraliraja Murali சிறப்பான புதிர் அனைவரும் என்ன பதில் சொல்கிறார்கள் என பார்க்கலாம்
Like · Reply · Yesterday at 12:10
Jothi Baskar செந்தில் 6 அடி உயரம் இருப்பதால் அவர் கை ஜீவகனை விட இரண்டு அங்குலம் அதிகம். எனவே செந்திலால் பழத்தை பறிக்க முடிந்தது.
Like · Reply · 2 · Yesterday at 12:16
Sasi Kumar முரளி அண்ணாவுக்கே பதில் தெரியல.. அப்படி என்றால் இது கஷ்டமான கேள்வி தான் .., tongue emoticon
Like · Reply · Yesterday at 13:51 · Edited
Kar Thi 5
Like · Reply · Yesterday at 13:59
Pugazh Selvan ஜீவகனை விட செந்தில் 1 அடி உயரம் அதிகம் என்பதால், ஜீவகனின் கையை விட செந்திலின் கை 2 அங்குலம் அதிகமாகவே இருக்கும். எனவே செந்தில் மாம்பழத்தை எளிதாக பறித்தார்.- ஸ்ரீராம் wrote:செந்தில் 6 அடி உயரம் இருப்பதால் அவர் கை ஜீவகனை விட இரண்டு அங்குலம் அதிகம். எனவே செந்திலால் பழத்தை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணா?
மேலும் நான் என் அறிவுக்கு எட்டிய வரை தொடர்ந்து யோசிக்கிறேன்.செந்தில் wrote:உயரம் அதிகமானவர்களுக்கு கையின் நீளமும் அதிகமாக இருக்கும் எனவே செந்திலுக்கு மாம்பழங்களை பறிக்க முடிந்தது.
சரியா அண்ணாkarthik selvan wrote:என் பதிலும் அதேதான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
இந்த போட்டியில் பங்கு கொண்டு இந்த சரியான் விடையை பதிவு செய்த அத்துணை நண்பர்களுமே வெற்றியாளர்கள் என்று கருதப்பட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முழுமுதலோன் தெரிவித்து கொள்கிறார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
உங்களின் நல்லாதரவு என்றும் எங்களுக்கு தொடரட்டும் உங்களின் நண்பர்களையும் இந்த தகவல் தளத்திலும் மற்றும் குழுமத்தில் இணைய செய்யுங்கள்
மிக்க நன்றி
மிக்க நன்றி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
நான் சரியாக சொல்லிவிட்டேன்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மூளைக்கு வேலை-புதிர் போட்டி #42
அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே.
அடுத்த புதிரையும் நீங்களே தாருங்கள் அண்ணா.
செந்தில் wrote:நான் சரியாக சொல்லிவிட்டேன்!
நான் தான் முதலில் சொன்னேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் போட்டி #39 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
» புதிர் போட்டி #40 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #41 - மூளைக்கு வேலை
» புதிர் போட்டி #27 - மூளைக்கு வேலை
» மூளைக்கு வேலை-புதிர் போட்டி #44
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|