Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
Page 1 of 1 • Share
இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் 192 பேருடன் சென்ற கப்பல்
நடுக்கடலில் தீப்பிடித்ததில் 5 பேர் பலியாயினர்.
மீட்புபணிகள் நடக்கின்றன.
இந்தோனேஷியாவின் மாஸாலம்போ தீவில் இருந்து
192 பேருடன் கப்பல் கடந்த வெள்ளியன்று புறப்பட்டுச்
சென்றது. ஜாவா தீவு நோக்கி சென்ற போது நேற்று
(சனிக்கிழமை) நடுக்கடலில் திடீரென தீப்பிடித்தது.
இதில் 5 பேர் பலியாயினர்.
கப்பல் தீப்பிடிப்பதையறிந்த பயணிகள் அலறியடித்து
உயிரை காப்பாற்ற கடலில் குதித்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த தேசிய மீட்புபடையினர் கப்பலில்
சிக்கியவர்களை மீட்டனர்.
எனினும் எத்தனை பேர் கடலில் குதித்தனர் என்பது
தெரியவில்லை. தேடும் பணி நடக்கிறது.
மீட்புபடையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், சரக்கினை
கொண்டுசெல்லும் கப்பலுடன் ஆட்களையும் ஏற்றிச் செல்வது
வழக்கமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
என்றார்.
-
------------------------------தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
» நாட்டில் தொடரும் அடைமழை! தரைவழிப் பாதைகள் துண்டிப்பு! 23 பேர் பலி 16 பேர் மாயம்! மீட்புப் பணியில் முப்படைகள்!
» இந்தோனேஷியாவில் ரஜினியின், கபாலி!
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» கொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|