Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தவான், தினேஷ் கார்த்திக் அபாரம்; இந்திய அணி வெற்றி
Page 1 of 1 • Share
தவான், தினேஷ் கார்த்திக் அபாரம்; இந்திய அணி வெற்றி
-
புனே:
தவான், தினேஷ் கார்த்திக் அரைசதம் கைகொடுக்க,
இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய
அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள்
கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல்
போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இரண்டாவது போட்டி இன்று மகாராஷ்டிராவில் உள்ள
புனேயில் நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன்
வில்லியம்சன் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
இந்திய அணியில் குல்தீப் நீக்கப்பட்டு அக்சர் படேல்
வாய்ப்பு பெற்றார்.
புவனேஷ்வர் அபாரம்
நியூசிலாந்து அணிக்கு கப்டில், முன்ரோ ஜோடி ஏமாற்றியது.
புவனேஷ்வர் 'வேகத்தில்' கப்டில் (11) ஆட்டமிழந்தார்.
பும்ரா பந்தில் கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார்.
முன்ரோ 10 ரன்களில் அவுட்டானார். பின், இணைந்த
ராஸ் டெய்லர், லதாம் ஜோடி நிலையாக விளையாடியது.
இந்த நேரத்தில் பாண்ட்யா 'வேகத்தில்' டெய்லர் (21) சிக்க,
இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
லதாம் (38), நிக்கோலஸ் (42), கிராண்ட்ஹோம் (41),
சான்ட்னர் (29) ஆறுதல் தந்தனர். மில்னே (0) ஏமாற்றினார்.
நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள்
எடுத்தது. சவுத்தீ (25), பவுல்ட் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 3, பும்ரா, சகால்
தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ரோகித் ஏமாற்றம்:
231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய
இந்திய அணிக்கு, ரோகித் சர்மா 7 ரன்களில் சவுதி வேகத்தில்
வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் தாக்குப்
பிடித்த கேப்டன் கோஹ்லி 29 ரன்களில் டி-கிராண்ட்ஹோம்
வேகத்தில் ஆட்டம் இழந்தார்.
தவான் அரைசதம்:
பின் தவானும், தினேஷ் கார்த்திக்கும் பொறுப்புடன் விளையாடி
ரன்கள் குவித்தனர். அரைசதம் கடந்த தவான் 68 ரன்களில்
மில்னே வேகத்தில் வெளியேறினார். தன் பங்குக்கு 30 ரன்கள்
குவித்த பாண்ட்யா, சான்ட்னர் சுழலில் சிக்கினார். நிதான
ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் காரத்திக் அரைசதம்
கடந்தார்.
எளிய வெற்றி:
46 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி
இலக்கை(232) எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக்(64), தோனி(18)
அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுதி,
மில்னே, சான்ட்னர் மற்றும் டி-கிராண்ட்ஹோம் தலா
ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
3 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் ஆட்ட
நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில்
இந்திய அணி சமன் செய்தது. மூன்றாவது மற்றும் கடைசி
போட்டி வரும் 29ம் தேதி கான்பூரில் நடைபெறவுள்ளது.
-
--------------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்
» டி20 உலக கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» ஷிகர் தவன், நெஹ்ரா அபாரம் மும்பையை பந்தாடியது ஹைதராபாத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum