Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
Page 1 of 1 • Share
குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
இது ஒரு புதிர் போட்டி. கீழே உள்ள வினாக்களுக்கு கட்டத்திற்கு ஏற்றவாறு விடை அளிக்க வேண்டும். MS பெயிண்ட் மூலமாகவோ அல்லது எழுத்தாகவோ விடை அளிக்கலாம்..
போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இது உங்கள் பொது அறிவை சோதிக்கும் போட்டி மட்டுமே.. விடையை கீழ்காணும் லிங்கில் மட்டுமே அனுப்ப வேண்டும்.. போட்டிக்கான விடையை அனுப்பும் போது உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை சேர்த்து குறுக்கெழுத்துப் போட்டி எண்-1 என்று தலைப்பிட்டு அனுப்பவும்.
விடையை அனுப்ப வேண்டிய நம் தள முகவரி: http://www.amarkkalam.net/post?f=3&mode=newtopic
இடமிருந்து வலம்:
1. இவருடைய பிறந்த நாள் இந்தியாவில் இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது..
5. கொய்யா என்பது பழங்களில் ஒரு _________
7. நம் அண்டை நாடு
12. நகைச்சுவை பட்டிமன்ற நடுவர்
13. தமிழகத்தின் முதல் தி.மு.க முதல்வர்
19. கம்பனை ஆதரித்த வள்ளல்
20. மின்சாரம் இருந்தால் மட்டும் எரியக் கூடியது
மேலிருந்து கீழ்:
1. உண்ணாமல் இருப்பது
2. ஒரு வகை மரம். தமிழில் திரைப்படம் கூட இருக்கு.
3. வற்றி போன வற்றாத நதி
4. மூவேந்தர்களுள் ஒருவர்
8. சிறையில் இருப்பவர்
10. இந்தியாவின் முதல் மக்களைவை சபாநாயகர்
14. கட்டிடம் கட்ட இது தேவை
15. ஜப்பான் பாராளுமன்றம் (கலைந்துள்ளது)
வலமிருந்து இடம்:
4. பெண்களின் ஒரு வகை உடை
6. சேலையில் இருப்பது.
9. மாம்பழத்தின் ஒரு வகை
10. உலகில் அதிகம் பேசப்படும் மொழி
16. டிடிஎச் புகழ் திரைப்படம்
17. அரசன் - ஆங்கிலத்தில்
21. ஆடு இதை மேயும்
கீழிருந்து மேல்:
9. பெண்
11. சித்தனா வாசல் ஓவியங்கள் இவர்கள் ஆட்சியில் தான் வரைந்தார்கள்
18. மலைக்கோட்டை நகரம்
19. பறவை மனிதன்
20. ஒரு பெருங்கடல்
21. விலங்குகள் பாதுகாப்பு இயக்கம்
ஏதேனும் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்..
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
பல கண்டு பிடிச்சிட்டேன்... ஒரு சில கண்டுபிடிக்க முடியல
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
அண்ணா தெரிந்ததை எல்லாம் கட்டத்தில் நிரப்புங்கள். மீதி தானாக நிரம்பும்.
Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்-1
இது நீங்களா உருவாக்கியதா? பிழை இருக்கு என ஐயம் உள்ளது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3
» திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2
» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3
» திறமைசாலிகளே வாருங்கள் - புதிர் போட்டி எண் 30
» புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|