தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

View previous topic View next topic Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Sat Apr 27, 2013 4:46 pm

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Ku_310

இடமிருந்து வலம் :



1.பெண்கள் இடுப்பில் அணியும் நகை. (6)

3.காடு வேறு சொல். (3)

4.நீரில்லாத நெற்றி —. (2)

10.கலசம் உள்ள ராசி. (4)

12.துள்ளி ஓடும் —. (5)

14.மனிதனின் முதல் பருவம். (4)


வலமிருந்து இடம் :


6.போலி நடிப்பு. (4)

8.வாசனை என்பதன் இன்னொரு சொல். (3)

9.வேற்று நாட்டை உளவு பார்ப்பவன். (4)

11.பருவ வயதில் முகத்தில் தோன்றுவது. (2)

16.நெருங்கிய உறவு. (4)

18.விரதத்தின் போது அணியும் காப்பு நாண். (5)


மேலிருந்து கீழ் :


1.நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சட்டம் — நன்றாக இருக்க வேண்டும். (4)

2.இலங்கையில் உள்ள ஒரு நகரம். (6)

3.செலவு என்பதன் எதிர்ப்பதம். (3)

5.பொருட்கள் எரிந்து கிடைத்த வெண் தூள். கடைசி எழுத்து இல்லை. (3)

10.புராண காலத்தில் கல்வி கற்கும் முறை. (5)

12.உடல் வளர்ச்சிக்கு இந்த சத்து தேவை. (4)


கீழிருந்து மேல் :


4.உடல் என்பது ஆங்கிலத்தில் உள்ளது. (2)

7.நெஞ்சில் ஓர்— திரைப்படம் ஒன்றின் பெயர். (4)

9.— விழுப்பம் தரும். (5)

13.போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களில் வாகனங்களை — பாதையில் விடுவர். கலைந்துள்ளது. (3)

15.கனி என்பதன் வேறொரு சொல். கலைந்துள்ளது. (3)

16.புழு, பூச்சி முதலியவற்றால் அரிக்கப்பட்டது. (3)

17.கேரள மாநிலத்தின் நடன வகை. (4)

18.திருடன் என்பதன் இன்னொரு சொல் —. (4)
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Sat Apr 27, 2013 5:07 pm

வரேன் வரேன் விடையோடு வரேன் பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Sat Apr 27, 2013 5:09 pm

வாருங்கள் வாருங்கள்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Sat Apr 27, 2013 10:17 pm

மகா பிரபு wrote:குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Ku_310

இடமிருந்து வலம் :



1.பெண்கள் இடுப்பில் அணியும் நகை. (6) ஒட்டியாணம்


3.காடு வேறு சொல். (3) வனம்

4.நீரில்லாத நெற்றி —. (2)திரு

10.கலசம் உள்ள ராசி. (4) கும்பம்

12.துள்ளி ஓடும் —. (5) புள்ளிமான்

14.மனிதனின் முதல் பருவம். (4) குழ்ந்தை


வலமிருந்து இடம் :


6.போலி நடிப்பு. (4)சாமியார்

8.வாசனை என்பதன் இன்னொரு சொல். (3) மணம்

9.வேற்று நாட்டை உளவு பார்ப்பவன். (4) உளவாளி

11.பருவ வயதில் முகத்தில் தோன்றுவது. (2)பரு

16.நெருங்கிய உறவு. (4)அம்மா

18.விரதத்தின் போது அணியும் காப்பு நாண். (5)


மேலிருந்து கீழ் :


1.நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சட்டம் — நன்றாக இருக்க வேண்டும். (4) ஒழுங்கு

2.இலங்கையில் உள்ள ஒரு நகரம். (6)அட்டாளைசேனை

3.செலவு என்பதன் எதிர்ப்பதம். (3)வரவு

5.பொருட்கள் எரிந்து கிடைத்த வெண் தூள். கடைசி எழுத்து இல்லை. (3)சாம்ப

10.புராண காலத்தில் கல்வி கற்கும் முறை. (5)ஓலைசுவடி

12.உடல் வளர்ச்சிக்கு இந்த சத்து தேவை. (4)இரும்பு


கீழிருந்து மேல் :


4.உடல் என்பது ஆங்கிலத்தில் உள்ளது. (2)

7.நெஞ்சில் ஓர்— திரைப்படம் ஒன்றின் பெயர். (4)ஆலயம்

9.— விழுப்பம் தரும். (5)ஒழுக்கம்

13.போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சமயங்களில் வாகனங்களை — பாதையில் விடுவர். கலைந்துள்ளது. (3)ற்வேறு

15.கனி என்பதன் வேறொரு சொல். கலைந்துள்ளது. (3)ம்பழ

16.புழு, பூச்சி முதலியவற்றால் அரிக்கப்பட்டது. (3) மரம்

17.கேரள மாநிலத்தின் நடன வகை. (4)கதகளி

18.திருடன் என்பதன் இன்னொரு சொல் —. (4)கள்ளன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 9:53 am

தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ரானுஜா.. இருப்பினும் ஓரிரு விடைகள் தவறாக உள்ளது..

இதோ விடையை சரி பார்த்துக் கொள்ளுங்கள்..

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Ku_3_a10
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:22 am

எனக்கு அந்த கட்டத்துல பொறுத்த வரல

பொருத்திப் பார்த்தா தானே சரியான பதில் எழுத முடியும்

கேள்விக்கு பதில் சொல்வது போல சொல்லி இருக்கேன்

ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:23 am

ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:24 am

மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:25 am

எது ? முழித்தல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:26 am

மகா பிரபு wrote:எது ? முழித்தல்

நீங்க எப்படி கட்டத்தில் எழுதுனிங்க அத சொல்லுங்கன்னு சொன்னேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:27 am

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
அவருக்கு கோடே ஒழுங்கா வராது இதுல எங்க ரோடு போடறது முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:27 am

ms paint மூலம் எழுதலாம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:28 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
அவருக்கு கோடே ஒழுங்கா வராது இதுல எங்க ரோடு போடறது முழித்தல்
முடியலை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:31 am

மகா பிரபு wrote:ms paint மூலம் எழுதலாம்..
ஏசியன் பெயின்ட் நல்லா தரமா இருக்குமே பிரபு முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:33 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:ms paint மூலம் எழுதலாம்..
ஏசியன் பெயின்ட் நல்லா தரமா இருக்குமே பிரபு முழித்தல்
நீங்க எப்பவுமே இப்படியா? இல்லை அப்பப்ப இப்படியா? கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:34 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
அவருக்கு கோடே ஒழுங்கா வராது இதுல எங்க ரோடு போடறது முழித்தல்


உங்களுக்கு வரும்ல நீங்க போடுங்க ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:35 am

நீங்க கோப படரத பார்த்தா உங்களுக்கும் ஏசியன் பெயின்ட் கம்பெனிக்கும் எதோ தகராறுன்னு நினைக்கிறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by முரளிராஜா Wed May 01, 2013 10:35 am

ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
அவருக்கு கோடே ஒழுங்கா வராது இதுல எங்க ரோடு போடறது முழித்தல்


உங்களுக்கு வரும்ல நீங்க போடுங்க ரொம்ப ஜாலி
காண்ட்ராக்ட் கிடைக்கலையே சோகம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by மகா பிரபு Wed May 01, 2013 10:36 am

நீங்க முதல்ல ஏசியன் பெயின்ட்ல எழுதுங்க..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:38 am

மகா பிரபு wrote:ms paint மூலம் எழுதலாம்..

அதான் எப்படின்னு கேட்டேன் ...அதுல பேஸ்ட் பண்ணா இந்த கட்டம் மட்டும் வரலையே

அதுக்கு தான் நீங்க எப்படி செய்திங்கனு சொல்லுங்கன்னு சொன்னேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by ரானுஜா Wed May 01, 2013 10:39 am

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:ஆம் அக்கா .. கட்டத்தில் நிரப்பி பார்த்தால் தான் விடை கண்டறிய முடியும்.. கைதட்டல்
அது எப்படின்னு ரோடு போட்டு காமிங்களேன்
அவருக்கு கோடே ஒழுங்கா வராது இதுல எங்க ரோடு போடறது முழித்தல்


உங்களுக்கு வரும்ல நீங்க போடுங்க ரொம்ப ஜாலி
காண்ட்ராக்ட் கிடைக்கலையே சோகம்

நான் தரேன் 2வருட காண்ட்ராக்ட் ரொம்ப ஜாலி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum