தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:53 am

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

நன்றி: கவிக்கோ அப்துல் ரகுமான் - கஸல் கண்ணிகள் (மி.ஒ.க. - மின்மினிகளால் ஒரு கடிதம், ர.பூ. - ரகசியப்பூ)

நீ யாரெனத்
தெரிந்து கொள்ளவேண்டுமா?
காதலி (மி.ஒ.க., ப.118)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:53 am

காதலர்களைத் தின்று
உயிர் பிழைக்கிறது
காதல் (மி.ஒ.க., ப.129)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:54 am

விளக்குகள் மாறலாம்
வெளிச்சம் அதேதான்
காதலர்கள் மாறலாம்
காதல் அதேதான் (மி.ஒ.க., ப.133)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:55 am

வாலிபச் சாலையில்
காதல் விபத்திலிருந்து
தப்புவது கடினம் (மி.ஒ.க., ப.134)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 6:57 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 6:56 am

தரையிருந்து
பொறுக்கிய காகிதத்தில்
கவிதை கிடைத்ததைப் போல்
நீ என் வாழ்க்கையில்
நேர்ந்தாய் (மி.ஒ.க., ப.146)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:44 am

உன்னைக்
காதலிக்காதிருந்தால்
நான்
பாவியாகியிருப்பேன் (ர.பூ., ப.154)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:45 am

உன்னைக்
காதத்திருக்கக் கூடாது
என்ன செய்வது?
என் இதயம்
ஏமாந்துவிட்டது (ர.பூ., ப.155)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:46 am

ஆதாமும் ஏவாளும்
மூட்டிய தீ
அணையாமல் எரிகிறது
இன்னும் (மி.ஒ.க., ப.143)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:47 am

காதல்
இன்னும்
யாராலும்
விடுவிக்கப்படாத
புதிர் (ர.பூ., ப.134)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:48 am

காதல்
பழைய மது
நாம்
புதிய புட்டிகள் (ர.பூ., ப.35)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:49 am

நீ பேரழகியாக
ஒரு வழிதான் உண்டு
என்னைக் காதலி (மி.ஒ.க., ப.126)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:53 am

சந்திப்புக்காக
நீ இன்னும்
அலங்கரித்துக்கொண்டிருக்கிறாய்
நானோ
உனக்காகக் காத்திருந்து
அலங்கோலமாகிக் கொண்டிருக்கிறேன் (ர.பூ., ப.137)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:54 am

உன் அழகு
பிரகாசித்தது எப்போது?
நான் உன்னைக்
காதலித்தபோதா?
நீ என்னைக்
காதலித்தபோதா? (ர.பூ., ப.94)


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 24, 2013 7:55 am; edited 1 time in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:54 am

உன் அழகு
உனக்கு வரம்
எனக்கோ சாபம் (மி.ஒ.க., ப.11)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:57 am

காதலின் கவர்ச்சி
அதன்
புரியாமையில்
இருக்கிறது (ர.பூ., ப.36)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:57 am

கலைந்த கூந்தலை
நீ வாரிக்கொண்டிருக்கிறாய்
ஒழுங்காக இருந்த
என் மனம்
கலைந்து கொண்டிருக்கிறது (ர.பூ., ப.48)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:58 am

எவ்வளவுதான்
எச்சரிக்கையாக
இருந்தாலும்
இதயம் உடைந்துபோகிறது
கண்ணாடியைப் போல் (ர.பூ., ப.65)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 7:59 am

எல்லா விலங்குகளையும்
உடைத்துக்கொண்டு வருகிறேன்
தயவு செய்து என்னை
உன் சிறையில்
அடைத்து வை (ர.பூ., ப.129)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:00 am

நன்றி கெட்ட இதயம்
எத்தனை நாள்
நான் ஊட்டி வளர்த்தேன்
அவள் ஒரு புன்னகையை
வீசியதும்
வாலாட்டிக் கொண்டு
அவளிடம் ஓடிப் போய்விட்டதே (மி.ஒ.க., ப.32)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:00 am

துளசி
முளைக்கும்போதே
மணத்தோடு
முளைப்பதுபோல்
நான் பிறக்கும்போதே
உன் காதலோடு
பிறந்தேன் (மி.ஒ.க., ப.76)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:01 am

காதல்
யாருக்கும் ராசியில்லை
இருந்தாலும்
யாரும் விடுவதாயில்லை (மி.ஒ.க., ப.144)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:02 am

கவிதை
உன் நினைவுகளைக்
கெடாமல் வைக்கக் கிடைத்த
குளிர்பதனப் பெட்டி (ர.பூ., ப.40)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:03 am

உன்னைப்
பார்க்கும்போதெல்லாம்
உளறுகிறேன்
உலகம் அதைக்
கவிதை என்கிறது (ர.பூ., ப.28)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:04 am

இந்தக் காம்பில்
இந்தப் பூ
எப்படி மலர்ந்ததென்று
என் கவிதையைப் பார்த்து
உலகம் வியக்கிறது
அதற்குத் தெரியாது
விதையாக இருந்தது
நீ என்று (ர.பூ., ப.68)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 24, 2013 8:04 am

என் கவிதைகள் மீது
எனக்குக்
கர்வம் இருந்தது
உன்னைப் பார்க்கும் வரை (ர.பூ., ப.144)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள் Empty Re: கவிக்கோ அப்துல் ரகுமான் கஸல் கண்ணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics
» கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகள்
» கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» அமெரிக்காவில் வீடு வாங்கிய ஏ.ஆர்.ரகுமான்
» ஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை
» ஆஸ்கார் ஏ ஆர் ரகுமான் அவர்களின் மிக சிறந்த இன்ஸ்ட்ரூமென்ட் இசை தொகுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum