Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
Page 1 of 1 • Share
வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
First Published : 26 Jul 2010 02:42:56 AM IST
Last Updated : 26 Jul 2010 02:44:27 AM IST
ஈரோடு, ஜூலை 25: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தங்கப்புதையல் கண்டுபிடிக்கப்பட்டு, 744 தங்க நாணயங்கள் மீட்கப்பட்டன.
சத்தி வட்டம், திங்களூர் அருகிலுள்ள வனப்பகுதியில் மஜ்ரா கோட்டமாளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன்; இவரது மனைவி மாதி; கூலித் தொழிலாளிகள். இவர்களது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், மண்ணைத் தோண்டிய போது வட்ட வடிவிலான மண் சட்டி புதைந்திருந்தது தெரியவந்தது.அதை வெளியில் எடுத்துப் பார்த்தபோது, சிறிய தங்கக்காசுகள் இருந்துள்ளன. தகவலறிந்து திரண்ட அக்கம்பக்கத்தினர், ஆளுக்கு சில நாணயங்களை எடுத்துச் சென்று விட்டனர். தகவலறிந்த வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸôர் அக்கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்பகுதியைச் சேர்ந்த மாதி, நாகம்மாள், மாதேவி, தேவி, மாதன், பையன், சீனிவாசன், கருப்புசாமி, சுரேஷ் உள்ளிட்டோரிடமிருந்து 744 தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டன. அவை ஒவ்வொன்றும் 400 மில்லிகிராம் எடை கொண்டவையாக இருந்தன.
இந்த நாணயங்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒப்படைக்கப்பட்டன. அவற்றைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், நிருபர்களிடம் கூறியது:
இவை 18 கேரட் தங்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம். இவை ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்படும்.
இந்த நாணயங்களின் இருபுறமும் குறியீடுகள் காணப்படுகின்றன. அனைத்து நாணயங்களிலும் ஒரே மாதிரியான குறியீடுகள் காணப்படுகின்றன. தொல்லியல் மற்றும் நாணயவியல் ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வு செய்தால், இந்த நாணயங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
புதையல் கிடைத்த பகுதியில் வேறு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகளோ, தொல்பொருள்களோ இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தேவைப்பட்டால் அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Guest- Guest
Similar topics
» ரூ.250 கோடி மதிப்பிலான 80 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
» ஆழிப் புதையல்
» இன்னும் 3000 வருடங்களுக்கு தேவையான வைரங்கள் சைபீரிய வனப்பகுதியில் கண்டுபிடிப்பு
» பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்
» பெங்களூர்,பாட்னா ரயிலில் மயக்க நிலையில் 10 பேர் மீட்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum