தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 15 of 44 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 44  Next

View previous topic View next topic Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...

Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 8:21 am

உனக்கு வாழ்க்கை வரும்
என்றால் நான் வாழ்க்கையை
இழக்கத்தயார் ....!!!

உன்
வீட்டில் வந்து நிற்கிறேன்
உள்ளே வா என்று கூப்பிடாமல்
தயங்குகிறாய் ....!!!

வற்றாத கடல் நீர்
உன் நினைவுகள் -ஆனால்
கசக்கிறதே கடல் நீர்

கஸல் ;483
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 8:27 am

உனக்கு என் இதயம்
உதைப்பந்தாட்ட மைதானம்
எப்படி வேண்டுமென்றாலும்
உதை.....!!!

என் தென்றலும் நீ
சூறாவளியும் நீ
நினைவுகள் சுனாமி ...!!!

நீ என்னை விட்டு
யாரிடம் போனாலும்
உன் காதலன் நான் தான்

கஸல் ;484
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 19, 2013 8:37 am

என் இதயத்தில் நுழைந்த
நீ -ஏன் உன் இதயத்தில்
நுழைய விடுகிறாயில்லை

எட்டாத பழம் புளிக்கும்
என்ற சிறுவயது கதை
நினைவுக்கு வருகிறது
நம் காதலில் ....!!!

உனக்கு தந்த பூ
என்னை பார்த்து
ஏளனம் செய்கிறது ....!!!

கஸல் 485
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:15 pm

காதல் வலி என்றால்
என்ன என்று மனதில்
கேட்டேன் -பதில் வந்தது
நீ தான் என்று ....!!!

நான் கடல் நீ
தோனி -துடுப்பு
உடைந்த கடல்
பயணம் ....!!!

காதல்
தோற்பதில்லை
காமம் தோற்றால்
காதல் தோற்றது என்கிறாய்

கஸல் ;486
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:27 pm

விடிய விடிய
உனக்காக காத்திருந்தேன்
கனவில் கூட வரவில்லை

வா
காதலே இல்லாத
கிரகத்தில் காதல்
செய்வோம் -இங்கு
காதலர்கள் அதிகம்
உனக்கு இந்த இடம்
பொருத்தமில்லை

நான்
விடுவது கண்ணீர் அல்ல
கண் முன் நீ தந்த வலி

கஸல் 487
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:34 pm

உன்
இதயம் பலாபழம்
முள்ளும் இருக்கிறது
இனிப்பும் இருக்கிறது ...!!!

என்
இதயம் ரோஜா
அழகும் இருக்கிறது
ஆபத்தும் இருக்கிறது

காதல் ஒரு கண்ணாடி
பார்க்க அழகு
விழுந்தால் முடிவு ...!!!

கஸல் 488
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:43 pm

நீ
என்னை நினைக்க
முடியாத படி நான்
போகப்போகிறேன்

காலையில்
சூரிய உதயம்
தானே வரும்
நீ
சந்திரன் போல்
வந்து விடுகிறாய் ....!!!

நீ விசமாக இருந்தால்
கூட குடித்து விடுவேன்
இதய வலிக்கு தண்ணீர்
தருகிறாய் ....!!!

கஸல் ;489
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 1:52 pm

எனக்கு தெரியும்
உனக்கு பொருத்தமானவன்
நான் இல்லை என்று -உனக்கு
காதல் விளையாட்டு எனக்கு
நீயே உயிர் ....!!!

புகையிரதத்துக்கு இருபக்கம்
இயந்திரம் போல் நீயும்
இருபக்கம் பேசுகிறாய் ...!!!

எனக்கு வவலை என்ன ..?
நீ போகாமல் - உன் மீது
இருந்த
காதல் போய் விட்டது ...!!!

கஸல் 490
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by sawmya Sat Sep 21, 2013 3:06 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 21, 2013 6:05 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 6:21 pm

நாம்
காதலிக்கிறோம்
நம் கவிதை அழுகிறது ...!!!

நீ
இதயக்கதவின்
தொடக்கம் -நான்
இறுதியில் இருந்து
அழைக்கிறேன் ....!!!

மின்னில் மின் பூச்சி
சிக்கியதுபோல் -நான்
உன்னிடம் அகப்பட்டேன் ...!!!

கஸல் 491
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 6:32 pm

உனக்கு வாழ்க்கை
கிடைக்கும் என்றால்
நான் காதல் கதவை
மூடுகிறேன் ....!!!

செலவழித்தேன்
உன் வலியை -சேமிப்பு
போல் பெருகுகிறது
துன்பம் ....!!!

என்
காதல் நிலுவையில்
என்றும் தீர்க்கப்படாத
கள்ள கணக்கு ....!!!

கஸல் ;492
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 6:40 pm

ஆண்டவனிடமும்
காதலிடமும்
தப்பியவன் -யார் ..?
நான் தப்பி பிழைத்தவன்
காதலில் ....!!!

என் கவிதையின்
எண்ணங்களும் நீ
இயக்கமும் நீ
கவிதைதான்
படாதபாடு படுகிறது ....!!!

தூண்டிலில் மீன்
வரவேண்டும் -என்
தூண்டிலில் தேள்
வடிவில் நீ வருகிறாய் ....!!!

கஸல் 493
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 6:55 pm

நிலாவை பார்த்து
காதலித்தேன்
நீயும் தூரே
சென்றுவிட்டாய் ....!!!

கனவில் வந்தாய்
திடுக்கிட்டேன்
முன் நிற்பாய்
என்று இருந்தேன்
ஏமாந்தேன் ....!!!

நான் தாவரத்தின்
ஆணிவேர் நீ
காய்ந்து விழுந்த சருகு ....!!!

கஸல் ;494
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Sep 24, 2013 7:03 pm

காதல் குயில் நீ
என நினைத்தேன்
ஆந்தையாய்
அழறுகிறாய் ....!!!

உன்னை பிரிந்தது
எனக்கு சந்தோசம்
தோல்வியை
காதலித்தேன் .....!!!

நீ காதலின் கல்லறை
நான் அதில் உள்ள
வாடாத மலர் .....!!!

கஸல் 495
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:03 pm

நீ காதலின் கல்லறை
நான் அதில் உள்ள
வாடாத மலர் .....!!!
வாசமில்லாததால் - அன்பு இல்லாததால் வந்த வினை இது
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by sawmya Wed Sep 25, 2013 10:42 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 3:36 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 3:48 pm

வீட்டில் பூச்சி நீ
விளக்கு நான்
காதலாக எண்ணை
எப்படியாக இருக்கும்
நாம் காதல் ....?

நினைவுகள் சுமைகள்
நெஞ்சுக்கு பாரம்
உனது காதல்
காதலூக்கே பாரம்

காதலை தேடி அலைந்தேன்
காதலாய் வந்தாய்
என் காதல் எங்கே ...?

கஸல் 496
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 4:01 pm

ஆமை முயல்
கதைபோல் ஆகிவிட்டது
நாம் காதல்
நான் முயல் ....!!!

இறைக்க இறைக்க
கிணறு ஊறும்
உன்னை நினைக்க
நினைக்க கண்ணீர் ஊறுகிறது

உயிரே நீ என்
உயிர் தான் எப்படி போனாய்
என்று தெரியவில்லை ....!!!

கஸல் 497

கசல் 497
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 4:09 pm

சுட்ட வடையை
சுட்ட காகம் போல்
சுட்டு கொண்டு
போய்விட்டாய் -என்
காதலை .....!!!

காதல் ஒரு சூதாட்டம்
தான் வந்தால் பரிசு
போனால் தூசு
ஆனால் காதல் மலை....!!!

மனசுக்குள் மத்தாப்பு
நான் மனசு நீ எப்போ
தீவைப்பாய் ...!!!

கஸல் ; 498
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 4:18 pm

பூ அழகானது
பூவின் நெற்று
பயனானது ....
நீ பூவா ..? நெற்றா..?
இரண்டும் இல்லை ...!!!

காதல் நீல வானம்
காதலர் அசையும் முகில்
காதல் அழுவதில்லை
காதலர் சிபிப்பதில்லை ...!!!

நினைவு தான் காதல்
என்கிறார்கள் -நீ
என்னை நினைக்கவே
இல்லையே...?

கஸல் 499
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 26, 2013 4:27 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
காதல் சூலையில் போட்டால்
செங்கல் காதல் -நம்
அதுகூட உடைந்து விட்டது ...!!!

காதலித்த பெற்றோரே
தம் பிள்ளைகளின்
காதலுக்கு எதிரி ...!!!

நீ என்னை காதலி
இல்லை என்றால்
தோல்வியை தா
இரண்டும்முள் தான் ...!!!

கஸல் 500
கைதட்டல் கொண்டாட்டம் வாழ்த்துக்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by sawmya Thu Sep 26, 2013 4:32 pm

வாழ்த்துக்கள் சூப்பர் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 26, 2013 5:13 pm

நினைவு தான் காதல்
என்கிறார்கள் -நீ
என்னை நினைக்கவே
இல்லையே...?
ஏமாற்றம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

spoct15-1 - கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 15 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 15 of 44 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 29 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum