தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில்லென்ற சின்ன காதல் கவிதை

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 08, 2013 7:35 pm

மனதில் ஆழமான
சோகம் இருந்தால்
அருவியாய் கண்ணீர்
வரும் .....!!!

மனதில் ஆழமாய்
நீ இருக்கிறாய்
கவிதை அருவியாய்
வருகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 08, 2013 7:35 pm

செத்த பின் மண்ணில்
புதைக்கப்படும் உடல்
நீ உயிரோடு புதைத்து
விட்டாய் என் இதயத்தை
நீயும் உயிருடன்
நானும் உயிருடன்
காதல் புதைக்குழிக்குள் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 08, 2013 7:43 pm

பலூன் காரன் விற்கின்ற
இதய பலூன் போல்
நினைத்து விட்டாயா
என் இதயத்தை ..?
உன் முள்போல் பேச்சு
பட்டு உடைவதற்கு ...?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya Tue Oct 08, 2013 8:18 pm

மனதில் ஆழமாய் 
நீ இருக்கிறாய் 
கவிதை அருவியாய் 
வருகிறது ....!!!
சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 3:00 pm

உங்கள் காதல் கண்ணில் தோன்றி
இதயத்தில் முடிந்தால் -நிச்சயம்
தோற்காது ...!!!

கண்ணில் தோன்றி
கண்ணில் முடிவதால் தான்
நிறைய காதலர்கள்
தோல்வியை சந்திக்கிறார்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya Wed Oct 09, 2013 3:33 pm

ம்ம்ம்...உண்மை உண்மை....கவிதைசூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 4:04 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 4:12 pm

உன்னை மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by kanmani singh Wed Oct 09, 2013 4:14 pm

கண்ணில் தோன்றி
கண்ணில் முடிவதால் தான்
நிறைய காதலர்கள்
தோல்வியை சந்திக்கிறார்கள்
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 4:17 pm

என்னில் தான் தவறு
சிறுவயதில் சொன்னதை
பொருட்படுத்தாதற்கு ...!!!
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை
ஏமாற்றத்தை தரும்
ஏமாற்றம் வலியை தரும்
உண்மையாக்கி விட்டாய் -நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 4:19 pm

அன்பின் ரசிகைக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:27 pm

எத்தனை முறை முயற்சித்தும்
முடியாமல் தவிக்கிறது நிலவு.
உன் அழகோடு போட்டி போட
முடியாமல் தவிக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ஸ்ரீராம் Wed Oct 09, 2013 5:29 pm

உன்னை மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை ....!!!
உண்மையிலேயே சில்லனுதான் இருக்கு.
சூப்பர் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:31 pm

என்னை விட உன்
குரலுக்காக தாத்திருக்கிறது
என் கைபேசி ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:31 pm

உன்னை மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை ....!!!

நன்றி நன்றி

உண்மையிலேயே சில்லனுதான் இருக்கு.
சூப்பர் அண்ணா
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:37 pm

உனக்கு என்ன பிடிக்கும்
என்று கண்டுபிடிக்கவே
என் ஆயுள் போதாது ....!!!

என்னை பிடிக்குமா ...?
என்று கண்டுபிடிக்க
எத்தனை ஜென்மம்
பிடிக்குமோ ....?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:44 pm

பிரியும் போது சொல்லுகிறாய்
இப்போது தான் உன்னை
புரிந்து கொண்டேன் என்று ,,,,,!!!

புரிந்து கொள்ள வேண்டிய
நேரத்தில் புரிந்து கொண்டிருந்தால்
பிரிந்து செல்ல வேண்டியிருக்காதே ...!!!

காதல் இப்படித்தான்
காலதாமத்தத்தால்
காலாவாதியாகிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 5:51 pm

உன் வீட்டில் ஒரு அறையில்
தற்காலிக குடியிருந்தேன்
நீ நிரந்தரமாக என் இதய
அறையில் குடிகொண்டுவிட்டாய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by ஸ்ரீராம் Wed Oct 09, 2013 5:55 pm

உன் வீட்டில் ஒரு அறையில்
தற்காலிக குடியிருந்தேன்
நீ நிரந்தரமாக என் இதய
அறையில் குடிகொண்டுவிட்டாய் ....!!
தொடருந்து கலக்குறீங்க அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 09, 2013 6:44 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by sawmya Thu Oct 10, 2013 10:02 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 1:24 pm

புள்ளி வைத்து கோலம்
போட்டவளே ...!!!
நீ நிலத்தில் புள்ளி
வைக்கவில்லை
அன்று முதல்
என் மனதில்
உன்னை வரைந்து
விட்டாய் .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 1:28 pm

நீ மறக்க நினைத்தாலும்
எனக்குள் இருக்கும்
என் நினைவுகள் எப்படி
மறப்பது ....?
எந்த செயலை எடுத்தாலும்
அதில் நீ ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Manik Sat Oct 12, 2013 2:09 pm

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே

என்பது போல் வற்றாத வெள்ளமாய் உங்களின் கவிதைகள்

ரொம்ப அற்புதம் கலக்குறீங்க
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 12, 2013 2:24 pm

மிக்க நன்றி நன்றி
மனத்தால் பாராட்டியத்தற்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில்லென்ற சின்ன காதல் கவிதை  Empty Re: சில்லென்ற சின்ன காதல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum