by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
No user |
வரலாற்றில் இன்று
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
வரலாற்றில் இன்று
நவம்பர் 01
1179: பிரான்ஸில் இரண்டாம் பிலிப் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
1520: மகலன் நீரிணை என அறியப்படும் பகுதிக்கூடாக பேர்டினானான்ட் மகலன் முதல் தடவையாக பயணம் செய்தார்.
1755: போர்த்துக்கலின் லிஸ்பன் நகரில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியினால் 60,000-90,000 பேர் பலியாகினர்.
1800: அமெரிக்க ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் வெள்ளை மாளிகையில் வசித்த முதல் ஜனாதிபதியானார்.
1886: கொழும்பு ஆனந்தாக் கல்லூரி 36 மாணவர்களுடன் புறக்கோட்டை மலிபன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டது.
1894:ரஷ்யாவில் இரண்டாம் நிக்கலஸ் புதிய ஸார் மன்னராக பதவியேற்றார்.
1911: சண்டையின் போது விமானத்திலிருந்து குண்டுவீச்சுத் தாக்குதல், முதல் தடவையாக இத்தாலி- துருக்கி யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
194: நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன ஐ.நா.வில் இணைந்தன.
1948: சீனாவில் தெற்கு மஞ்சூரியா பகுதியில் சீன வர்த்தக கப்பலொன்று வெடித்து மூழ்கியதால் 6,000 பேர் பலி.
1956: இந்தியாவில் கேரளா, ஆந்திரப்பிரதேசம், மைசூர் (கர்நாடகா) ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
1970: பிரான்ஸில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 146 பேர் பலி.
1981:அன்டிகுவா பார்படோஸ் ஆகியன பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றன.
1993: மாஸ்ரிக்ட் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் ஐரோப்பிய யூனியன் முறைப்படி உருவாக்கப்பட்டது.
2000: ஐ.நா.வில் சேர்பியா இணைந்தது.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1806: தென்னாபிரிக்காவின் கேப் டவுனிலிருந்த டச்சு குடியேற்றவாசிகள் பிரித்தானிய படையினரிடம் சரணடைந்தனர்.
1810: நெப்போலியன் தனது முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்து செய்தார்.[You must be registered and logged in to see this image.]
1863: உலகின் மிகப் பழைய பாதாள ரயில் பாதையான லண்டன் பாதாள ரயில்பாதை திறக்கப்பட்டது.
1920 : வேர்செய்ல்ஸ் ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததன் மூலம் முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவு.
1946: ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் முதல் தடவையாக லண்டன் வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.
1972: பாகிஸ்தானில் 9 மாதங்கள் சிறையிலிருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் ஜனாதிபதியாக தாயகம் திரும்பினார்.
1984: அமெரிக்காவுக்கும் வத்திகானுக்கும் இடையில் 117 ஆண்டுகளின்பின் முழுமையான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.[You must be registered and logged in to see this image.]
1879: தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயே - ஸுலு யுத்தம் ஆரம்பமாகியது.
1922: மனிதர்களின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.
1923: முதலாம் உலக யுத்தத்திற்கான இழப்பீட்டை செலுத்த வலியுறுத்துவதற்காக ஜேர்மனியின் ருஹ்ர் பிராந்தியத்தை பிரெஞ்சு, பெல்ஜிய படைகள் கைப்பற்றின.
1942: கோலாலம்பூரை ஜப்பான் கைப்பற்றியது.
1962: பெருவில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் சுமார் 4000 பேர்பலி.
1972: கிழக்கு பாகிஸ்தான் தனது பெயரை பங்களாதேஷ் என மாற்றிக்கொண்டது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
- [You must be registered and logged in to see this link.] - முதற்தடவையாக தொலை தூர வானொலி செய்தி, [You must be registered and logged in to see this link.] இருந்து அனுப்பப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] உள்ள [You must be registered and logged in to see this link.] முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
1932: அமெரிக்காவின் முதலாவது பெண் செனட்டராக ஹெட்டீ டபிள்யூ. கராவே தெரிவு செய்யப்பட்டார்.
[You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] பல நகரங்களின் மீது [You must be registered and logged in to see this link.] குண்டுகளை வீசியது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] எதிரான பெரும் போரை [You must be registered and logged in to see this link.]ஆரம்பித்தது.
- [You must be registered and logged in to see this link.] - கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்ஸானியா நாட்டை சேர்ந்த ஸான்ஸிபாரி[You must be registered and logged in to see this link.] புரட்சிவாதிகள்,ஸான்ஸிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: நடிகர் [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
1991: ஈராக்கில் அமெரிக்கப் படைகளை யுத்தத்தில் ஈடுபடுத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
1991: ஆபிரிக்க நாடான மாலியில் அரசியல் கட்சிகளை ஸ்தாபிப்பதற்கு அனுமதி வழங்கும் புதிய அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்களிப்பின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
1998: மனித குளோனிங்கை தடை செய்வதை ஐரோப்பாவின் 19 நாடுகள் இணங்கின.- [You must be registered and logged in to see this link.] - உலகின் மிகப் பெரும் பாயணிகள் கப்பலான [You must be registered and logged in to see this link.] தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 [You must be registered and logged in to see this link.]அப்பால் பரிதியைச் சுற்றி [You must be registered and logged in to see this link.] நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற [You must be registered and logged in to see this link.] குறிவைத்து [You must be registered and logged in to see this link.] ஏவியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மினா நகரில் [You must be registered and logged in to see this link.] மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 [You must be registered and logged in to see this link.] உட்பட 362 பேர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]வால் நட்சத்திரம், [You must be registered and logged in to see this link.]யின் [You must be registered and logged in to see this link.] கிட்டவாக வந்து 40 ஆண்டுகளில் தெரிந்த மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம்
2010: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரை சுட்ட மெஹ்மட் அலியை 25 வருடங்களுக்குப் பின் துருக்கி விடுதலை செய்தது.
2010: ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தால் 230,000 பேர் பலி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வரலாற்றில் இன்று
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: வரலாற்றில் இன்று
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] 4வது [You must be registered and logged in to see this link.] கண்டுபிடித்தார்.
- 1797: ஆங்கில, பிரெஞ்சு கடற்படைகளுக்கிடையிலான மோதலில் சுமார் 900 பேர் பலி.
[You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] காகுவெங்கா என்ற இடத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. - 1893: பிரிட்டனின் சுதந்திர தொழிற்கட்சியின் முதற்கூட்டம் நடைபெற்றது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அவசானோ பிரதேசத்தில் இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.] 29,800 பேர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பரிணாம [You must be registered and logged in to see this link.] (theory of Evolution) ஏற்றுக் கொண்டது.
- 1939: அவுஸ்திரேலியாவில் காட்டுத்தீயினால் 20,000 சதுரகிலோமீற்றர் பரப்பளவான பற்றைகள் அழிப்பு: 71 பேர் பலி.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] ஆன [You must be registered and logged in to see this link.] பெற்றார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தலைவராக மார்ஷல் [You must be registered and logged in to see this link.] தெரிவு செய்யப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]-[You must be registered and logged in to see this link.] கலவரம் மூண்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1964: பின்னாளில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பராக பதவியேற்ற கரோல் வோஜ்டியேலா போலந்தின் கிராகோவ் பிராந்திய பேராயராக நியமிக்கப்பட்டார்.
1964: ரொபர்ட் சி. வீவர், அமெரிக்காவில் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதலாவது கறுப்பினத்தவரானார். - [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இராணுவப் புரட்சி ஏற்பட்டு, இக்நாஸியஸ் குட்டு அசெயம்போங், ஆட்சியை கைபற்றினார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] விமானம் ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து நொருங்கியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பயணிகள் இரயில் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 428 பேர் கொல்லப்பட்டனர்.
- 1990: டக்ளஸ் வைல்டர் என்பவர் அமெரிக்காவின் மாநிலமொன்றுக்கு (வேர்ஜீனியா) ஆளுநராகத் தெரிவான முதல் கறுப்பினத்தவரானார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] படைவீரர்கள் [You must be registered and logged in to see this link.] சோவியத் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட பொதுமக்களைத் தாக்கி 14 பேரைக் கொன்றனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] போது [You must be registered and logged in to see this link.] பெண்களை [You must be registered and logged in to see this link.] அடிமைகளாக கட்டாயமாக சிறைப்படுத்தி வைத்திருந்தமைக்காக [You must be registered and logged in to see this link.] மன்னிப்புக் கோரியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.] 800 பேர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] தென் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.] 13,000 வீடுகள் இடிந்து தரை மாட்டமாயின.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1539: கியூபாவை ஸ்பெய்ன் தனது ஆட்சியில் இணைத்துக்கொண்டது.
1724: ஸ்பெய்ன் மன்னர் 5 ஆம் பிலிப் முடிதுறந்தார்.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மூன்றாம் [You must be registered and logged in to see this link.] இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] ஒப்பந்தம் செய்து கொண்டது.
- 1858: பிரான்ஸில் 3 ஆம் நெப்போலியன் கொலை முயற்சியிலிருந்து தப்பினார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.] ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.]ரில் வென்றனர்.
1933: அவுஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டக்ளஸ் ஜார்டின் எதிரணி வீரர்களின் உடலை இலக்கு வைத்து பந்துவீசும் உத்தியை கையாண்டார். ஒரு பந்து அவுஸ்திரேலியஅணித்தலைவர் பில் வூட்புல்லின் இதயத்தை தாக்கியது. இத் தொடர் பொடிலைன் சீரிஸ் என அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.]வெல்ட், [You must be registered and logged in to see this link.]ர்ச்சில் [You must be registered and logged in to see this link.] சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] மாவட்டங்களிலிருந்து பிரித்து [You must be registered and logged in to see this link.] உருவாக்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தலைவர் [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] தலைவர் [You must be registered and logged in to see this link.]புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] ஆரம்பமாயின.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] சரக்கு [You must be registered and logged in to see this link.] ஒன்று [You must be registered and logged in to see this link.] மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2000: பொஸ்னியாவில் 100 முஸ்லிம்களை கொலை செய்த குற்றச்சாட்டுக்குள்ளான 5 பேருககு ஐ.நா. விசாரணைக்குழு 25 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை வழங்கியது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] கோளின் டைட்டான் என்ற [You must be registered and logged in to see this link.] இறங்கியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அரசியாக முடி சூடினாள்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] கையளித்தது.
- [You must be registered and logged in to see this link.] - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - பிரிட்டிஷ் [You must be registered and logged in to see this link.] திறக்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] விடுதலையை அறிவித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.
- 1889: அமெரிக்காவில் கொகாகோலா கம்பனி கூட்டிணைக்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - முற்றிலும் [You must be registered and logged in to see this link.] அமைக்கப்பட்ட கட்டடம் [You must be registered and logged in to see this link.] கட்டப்பட்டது.
- 1943: உலகின் மிகப்பெரிய அலுவலகக் கட்டிடமான பென்டகன் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற [You must be registered and logged in to see this link.] 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] விண்கலத்தை [You must be registered and logged in to see this link.] விண்ணுக்கு ஏவியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் [You must be registered and logged in to see this link.] சரணடைந்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] விடுதலை வழங்கியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் [You must be registered and logged in to see this link.] அறிவித்தார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982: கூடைப்பந்தாட்டத்திற்கான விதிகளை ஜேம்ஸ் நைஸ்மித் என்பவர் வெளியிட்டார்.
1991: குவைத்திலிருந்து ஈராக் படைகள் வெளியேறுவதற்கு ஐ.நா. விதித்திருந்த காலக்கெடு முடிவுற்றது.
1992: யூகோஸ்லாவியாவிலிருந்து பிரிந்த ஸ்லோவேனியா, குரோஷியாவின் சுதந்திரத்தை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. - [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தொடங்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.]ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் [You must be registered and logged in to see this link.] என்ற மென்பொருள் [You must be registered and logged in to see this link.]அறிமுகப்படுத்தப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் [You must be registered and logged in to see this link.] முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 2009: யூ.எஸ். ஏயார்வேஸ் விமானமொன்று கோளாறுக்குள்ளானதால் அதை ஹட்சன் நதியில் விமானி தரையிறக்கினார். பயணிகள், ஊழியர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
[You must be registered and logged in to see this link.]
பிறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. [You must be registered and logged in to see this link.])
காசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] –[You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.]) தனிநபர் [You must be registered and logged in to see this link.] முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் [You must be registered and logged in to see this link.] ஆண்டு[You must be registered and logged in to see this link.] நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] கறுப்பினத் தலைவர் (இ. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], இந்திய அரசியல்வாதி
- இறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], தமிழறிஞர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பெற்ற [You must be registered and logged in to see this link.] தலைவர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], 2வது [You must be registered and logged in to see this link.], (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], தமிழக ஓவியர் (பி. [You must be registered and logged in to see this link.])
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] நாடாளுமன்றம் [You must be registered and logged in to see this link.] மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] இணைந்து [You must be registered and logged in to see this link.] ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
- [You must be registered and logged in to see this link.] - பிரிட்டன் [You must be registered and logged in to see this link.] இருந்து கைப்பற்றியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இருந்து விடுதலையை அறிவித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மன்னன் [You must be registered and logged in to see this link.] மீது போரைத் தொடுத்தான்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] குழுவினர் [You must be registered and logged in to see this link.]துருவத்தை கண்டுபிடித்தனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அதிபர் [You must be registered and logged in to see this link.] கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.
- 1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 விண்கலங்களின் விண்வெளி நிபுணர்கள் விண்வெளியில் வைத்து பரஸ்பரம் இடம்மாறினர். இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை இதுவே முதல்தடவை.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி [You must be registered and logged in to see this link.] குடியேறினார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மீது போரை அறிவித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் [You must be registered and logged in to see this link.] அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தளபதி [You must be registered and logged in to see this link.] உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து[You must be registered and logged in to see this link.] திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் [You must be registered and logged in to see this link.] கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தலைவர் [You must be registered and logged in to see this link.] தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] அதிபரானார். இவரே [You must be registered and logged in to see this link.] நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]கலம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் [You must be registered and logged in to see this link.] திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] நாடுகாண்பயணி [You must be registered and logged in to see this link.] தனது பயணத்தை ஆரம்பித்தார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மீது போரை அறிவித்தான்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம்[You must be registered and logged in to see this link.] இரண்டாம் கட்டத்தை அடைந்தது.
- [You must be registered and logged in to see this link.] - கப்டன் [You must be registered and logged in to see this link.] வட்டத்தை அடைந்த முதல் [You must be registered and logged in to see this link.] ஆனான்.
- 1811: மெக்ஸிகோ சுதந்திரப்போரில் 100,000 பேர்கொண்ட மெக்ஸிகோ சுதந்திரப் போராளிகள் படையை 60,000 பேர் கொண்ட ஸ்பானிய படை தோற்கடித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] குடியரசை அறிவித்தார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] குடியேற்றங்களை அங்கீகரித்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பகுதியில் [You must be registered and logged in to see this link.] கைப்பற்றிக் கொண்டது.
- [You must be registered and logged in to see this link.] - வேக்[You must be registered and logged in to see this link.] $25 [You must be registered and logged in to see this link.] கொடுத்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] கைது செய்யப்பட்டார்.
- 1929: ஆப்கானிஸ்தானில் மன்னராக பதவியேற்ற இமானுல்லா கான் 3 ஆவது நாளில் பதவியிலிருந்து விலகி நாட்டைவிட்டு தப்பிச்சென்றார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] படைகள் [You must be registered and logged in to see this link.] நகரைக் கைப்பற்றினர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] படைகள் நெருங்கியதை அடுத்து [You must be registered and logged in to see this link.] இருந்து [You must be registered and logged in to see this link.] வெளியேற ஆரம்பித்தனர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] மற்றும் [You must be registered and logged in to see this link.] படையினர் [You must be registered and logged in to see this link.] நகரைக் கைப்பற்றினர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பிரதமர் [You must be registered and logged in to see this link.] இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] நிரந்தர அதிபர் ஆனார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] ஆரம்பித்தது.
- 1992: குவைத்திலிருந்து ஈராக்கிய படைகளை வெளியேற்றுவதற்காக அனைத்து சமர்களின் தாய் என வர்ணிக்கப்பட்ட "பாலைவனப் புயல்" யுத்தம் ஆரம்பம்.
1992: தென்கொரியாவுக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதமர் மியாஷவா, இரண்டாம் உலக யுத்த காலத்தில் ஜப்பானிய படைகளால் கொரிய பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்காக மன்னிப்பு கோரினார்.
1994: ஜப்பானின் கோப் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தால் 6,434 பேர் பலி. - [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] நகரில் இடம்பெற்ற 7.3 [You must be registered and logged in to see this link.] 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
- 1996: ஐரோப்பிய ஒன்றியத்தில் செக் குடியரசு இணைந்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தலைவர் [You must be registered and logged in to see this link.] தன்னைப் [You must be registered and logged in to see this link.] வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.
- 2002: கொங்கோவில் நைராங்கொங்கோ எரிமலை வெடிக்கத் தொடங்கியதால் 400,000 பேர் இடம்பெயர்ந்தனர்.
2010: நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான மோதலில் 200 பேர்பலி.
[You must be registered and logged in to see this link.]
பிறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பெற்ற அமெரிக்கர் (இ. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] முதலமைச்சர் (இ. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] வீரர்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], தமிழக எழுத்தாளர்
[You must be registered and logged in to see this link.]
இறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பிரதமர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பெற்ற [You must be registered and logged in to see this link.] எழுத்தாளர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] ஆட்டக்காரர் (பி. [You must be registered and logged in to see this link.])
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1520: டென்மார்க் அரசர் இரண்டாம் கிறிஸ்டியன், அசுடென் ஏரியில் நடைபெற்ற சமரில் சுவீடன் படைகளை தோற்கடித்தார்.
1535: பெரு நாட்டின்தலைநகர் லிமா ஸ்தாபிக்கப்பட்டது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] தீவுகளைக் கண்டறிந்த முதலாவது [You must be registered and logged in to see this link.]. இதற்கு [You must be registered and logged in to see this link.]எனப் பெயரிட்டான்.
1788: இங்கிலாந்திலிருந்து 736 குற்றவாளிகளை ஏற்றிக்கொண்டு வந்த 11 கப்பல்களில் முதலாவது கப்பல் அவுஸ்திரேலியாவை அடைந்தது. இதுவே அவுஸ்திரேலியாவில் முதலாவது ஐரோப்பிய குடியேற்றமாகும்.
1886: நவீன கள ஹொக்கி விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- [You must be registered and logged in to see this link.] - X - RAY[You must be registered and logged in to see this link.] முதற் தடவையாகக் அறிமுகபடுத்தப்பட்டது .[You must be registered and logged in to see this link.]
- [You must be registered and logged in to see this link.] - யூஜின் எலி என்பவர் தனது [You must be registered and logged in to see this link.] துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS பென்சில்வானியா என்ற [You must be registered and logged in to see this link.] மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு [You must be registered and logged in to see this link.] வேர்சாயி நகரில் ஆரம்பமானது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இருந்து வெளியேற்றப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: மூன்று ஆண்டுகளாக [You must be registered and logged in to see this link.] முற்றுகையிடப்பட்டிருந்த [You must be registered and logged in to see this link.] நகரை[You must be registered and logged in to see this link.] படைகள் மீட்டன.
1950: அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில்இடம்பெற்ற விமான விபத்தில் 50 பெர் பலி.
1974: இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையிலான ஒப்பந்தம் மூலம் யோம் கிபூர் யுத்தம் முடிவுக்கு வந்தது.
1976: லெபனானின் பெய்ரூத் நகரில் லெபனான் கிறிஸ்தவ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 1000 இற்கும் அதிகமானோர் பலி.
1977: சிட்னியில் இடம்பெற்ற ரயில் விபத்pல் 83 பேர் பலி. இதுவே அவுஸ்திரேலியாவின் மிக மோசமான ரயில் விபத்தாகும்.- [You must be registered and logged in to see this link.] - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் [You must be registered and logged in to see this link.] கண்டுபிடிக்கப்பட்டன.
- [You must be registered and logged in to see this link.] - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் [You must be registered and logged in to see this link.] துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
2005: உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் ஏ 380 பிரான்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பெற்ற [You must be registered and logged in to see this link.] (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. [You must be registered and logged in to see this link.])
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வரலாற்றில் இன்று
1607: பிலிப்பைன்ஸின் மிகப்பழைமையான தேவாலயமான சான் அகஸ்ட்டின் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் [You must be registered and logged in to see this link.] பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பிரிட்டன் கைபற்றியது .
- [You must be registered and logged in to see this link.] - பிரிட்டனின் [You must be registered and logged in to see this link.] நகரைக் கைப்பற்றியது.
1883: தோமஸ் அல்வா எடிஸனால் அமைக்கப்பட்ட முதலாவது மின்சார ஒளியூட்டல் தொகுதி அமெரிக்காவின் நியூஜேர்ஸி நகரில் செயற்பட ஆரம்பித்தது.
1899: ஆங்கிலோ எகிப்து சூடான் ஸ்தாபிக்கப்பட்டது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] இடையே முதலாவது [You must be registered and logged in to see this link.] ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
- [You must be registered and logged in to see this link.] - பிரிட்டன் [You must be registered and logged in to see this link.] படைகளை அனுப்பியது.
1935: ஆண்களுக்கான பிரீவ் வகை உள்ளாடை உலகில் முதல் தடவையாக கூப்பர்ஸ் நிறுவனத்தினால் விற்பனை செய்யப்பட்டது.
1939: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனி ஏடன் நகரை கைப்ற்றியது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: பிரிட்டனின் படைகள் [You must be registered and logged in to see this link.] வசமிருந்த [You must be registered and logged in to see this link.] தாக்கினர்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.]: [You must be registered and logged in to see this link.] படைகள் [You must be registered and logged in to see this link.] முற்றுகையிட்டனர்.
1945: சோவியத் படைகள் லோட்ஸ்கெட்டோ நகரை நாஸிகளிடமிருந்து விடுவித்தனர். இந்நகரின் 2 லட்சம் குடியிருப்பாளர்களில் சுமார் 900 பேரே உயிர்தப்பினர்.
1946: ஜப்பானிய யுத்த குற்றவாளிகளை விசாரிப்பதற்காக டோக்கியோவில் சர்வதேச இராணுவ விசாரணைக் குழுவொன்றை அமெரிக்க தளபதி டக்ளஸ் மெக்ஆர்தர்
1949:கியூபாவை இஸ்ரேல் அங்கீகரித்தது.
1952: ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க - ஈரானிய அதிகாரிகளிடையே கையெழுத்திடப்பட்டது.- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 [You must be registered and logged in to see this link.] விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கையழுத்து இட்டனர் .
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி [You must be registered and logged in to see this link.] கைது செய்யப்பட்டான்.
- [You must be registered and logged in to see this link.] - 30 ஆண்டுகளுக்குப் பின்னர் [You must be registered and logged in to see this link.] திரும்பினார்.
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.] முதலாவது [You must be registered and logged in to see this link.] என்ற விண கலத்தை [You must be registered and logged in to see this link.] விண்ணுக்கு ஏவியது.
பிறப்புகள்
[You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.], [You must be registered and logged in to see this link.] பாடகர் (இ. [You must be registered and logged in to see this link.])
இறப்புகள்
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], இந்தியப் பகுத்தறிவாளர் (பி. [You must be registered and logged in to see this link.])
- [You must be registered and logged in to see this link.] - [You must be registered and logged in to see this link.], இந்திய ஆன்மிகவாதி (பி. [You must be registered and logged in to see this link.])
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
» வரலாற்றில் இன்று Today in History
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» ஹிரோஷிமா - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #2
» பைத்தியமாக்கப்பட்ட மன்னன் - வரலாற்றில் புதைந்த மர்மங்கள் #3