Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
Page 1 of 1 • Share
திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
நீடாமங்களத்தை அடுத்த பூஞ்சோலை என்னும் அழகிய கிராமத்தில் செந்தில் என்னும் ஒரு பண்ணையார் தன் மனைவி மக்களுடன் சிறப்பாக வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தார். பண்ணையாரின் மனைவி கிராமத்து மக்களுக்கு மிகவும் உதவியாகவும் பண்ணையாரையும் அனுசரித்து சிறப்பான முறையிலும் குடும்பதை நடத்தி கொண்டு வந்தார்கள்
ஒரு நாள் பண்ணையார் பஞ்சாயத்து விஷயமாக வெளியூர் சென்று இருந்த போது பண்ணையாரின் மனைவி மிகவும் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தார்கள் வீட்டில் சமைப்பதற்கு உரிய கேஸ் தீர்ந்துவிட்டது. இனி அடுத்த வேளை சமையல் செய்வதென்றால் கேஸ் வந்தால் தான் இயலும் என்று எண்ணி அக்கம் பக்கத்தில் உள்ளவ்ர்களிடம் கேஸ் சிலிண்டர் கிடைக்குமா என்று விசாரித்து கொண்டு இருந்தார்கள் .
கேஸ் ஏற்கனவே பதிவு செய்திருந்தபோதிலும் காலை முதலே கேஸ் கம்பெனியில் இருந்து சிலிண்டர் வரவில்லையாதலால் வேறு என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில்தான் அவர்கள் இருந்தார்கள்
அப்போது WHY THIS கொல வெறி!! கொல வெறி!! என்ற பாடலை முனுமுனுத்தபடி அவ்ர்களுடைய சகோதரி வீட்டுக்கு வந்தார்கள். தன் அக்காவின் நிலை கண்டு என்ன பிரச்சினை என்று கேட்டு விப்ரத்தை தெரிந்து கொண்டார்கள் .
இவ்வளவுதானா???? இதற்கு ஏன் கவலைப்படுகின்றாய்!!! எங்கள் வீட்டில் ஒரு சிலிண்டர் அதிகப்படியாக உள்ளது….வா…சென்று எடுத்துவரலாம் என்று சொல்ல , இருவரும் சென்று சிலிண்டரைக் கொண்டு வந்தார்கள்.
சமையலுக்கு ஏற்பாடு செய்தபடியே தன் அக்காவை பார்த்து,
“ இந்த கேஸ் பிரச்சனை வந்ததினால் எனக்கு இது சம்பத்தப்பட்ட புதிர் ஒன்று தோன்றியுள்ளது. அதை கூறட்டுமா? என்றார்கள் .
அம்மா….புதிர் ராணியே….கூறு உன் புதிரை... என்று சொல்ல அவர்களும் சொல்ல ஆரம்பித்தார்கள்
“ ஒரு அறை அந்த அறை முழுவதும் 100 % இந்த சமையல் கேஸ் நிறம்பியுள்ளது. நான் அந்த அறைக்குள் முகமூடி அணிந்து உள்ளே இருக்கின்றேன்.
என் கையில் ஒரு தீப்பெட்டி இருக்கின்றது. நான் தீப்பெட்டியில் இருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து தீப்பெட்டியின் பக்கவாட்டில் உள்ள தீக்குச்சியை பற்ற வைப்பதற்கான உரசும் பகுதியில் தீக்குச்சியை உரசுகின்றேன். எனக்கு என்ன சம்பவிக்கும்”
சொல் அக்கா பார்க்கலாம் என்றார்கள் .
கொஞ்சம் கூட யோசிக்காமல் அக்கா உடனேயே
” வேறு என்ன சம்பவிக்கும்….நீ எரிந்து சாம்பல்கூட மிஞ்சாது”என்றார்கள் .
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்
அக்கா கூறிய பதில் சரியானது தானா??????
புதிரை நல்லா படியுங்க!!!
அக்கா கூறிய பதில் சரியில்லை என்றாள்....
உங்கள் பதில் என்ன ?
சிறப்பான பதிலை பதிவு செய்யுங்க!!!
சரியான பதிலை பதிவு செய்பவ்ர்களுக்கு சிறப்பான பாராட்டு விழா பண்ணையாரால் இந்த மாதம்{பிப்ரவரி} 30 ஆம் தேதி அன்று வெகு விமரிசையாக நடத்தப்படும்
சரியான பதில் நாளை மாலை பதிவு செய்யப்படும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
காற்று இருந்தால் தான் தீ பற்றும்....
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
நானும் இதைதான் நினைத்தேன் அக்கா.
கொஞ்சமாவது ஆக்ஸிஜன் கிடைத்தால்தானே தீ பற்றும். அண்ணன் ஆப்லைன் போய்ட்டார். என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
ஒரு அறை அந்த அறை முழுவதும் 100 % இந்த சமையல் கேஸ் நிறம்பியுள்ளது.
கொஞ்சமாவது ஆக்ஸிஜன் கிடைத்தால்தானே தீ பற்றும். அண்ணன் ஆப்லைன் போய்ட்டார். என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
ஸ்ரீராம் wrote:நானும் இதைதான் நினைத்தேன் அக்கா.ஒரு அறை அந்த அறை முழுவதும் 100 % இந்த சமையல் கேஸ் நிறம்பியுள்ளது.
கொஞ்சமாவது ஆக்ஸிஜன் கிடைத்தால்தானே தீ பற்றும். அண்ணன் ஆப்லைன் போய்ட்டார். என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
ஆன்லைன் தான் இருக்கார்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
@ரானுஜா அக்கா,
இல்லையே எனக்கு ஆப்லைன் காட்டுதே அக்கா. காத்திருப்போம் அநேகமாக நாளை காலைதான் வருவார்.
இப்போதெல்லாம் புதிர் போட்டு சில வினாடிகளில் சரியான விடையை அள்ளி வீசி விடுகிறோம். முழுமுதலோன் அண்ணா சற்று அசந்துதான் போயிருப்பார்.
இல்லையே எனக்கு ஆப்லைன் காட்டுதே அக்கா. காத்திருப்போம் அநேகமாக நாளை காலைதான் வருவார்.
இப்போதெல்லாம் புதிர் போட்டு சில வினாடிகளில் சரியான விடையை அள்ளி வீசி விடுகிறோம். முழுமுதலோன் அண்ணா சற்று அசந்துதான் போயிருப்பார்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
@முழுமுதலோன் அண்ணா
நமது முகநூல் குழுமத்திலும், பக்கத்திலும் பலர் பல விதமாக தங்கள் விடையை பதிவு செய்து இருக்கிறார்கள். சரியான விடை அளித்தவர்களின் பெயர்களை மறக்காமல் குறிப்பிட்டு விடுங்கள். அது அவர்களுக்கு தரும் கௌரவம் ஆகும்.
https://www.facebook.com/photo.php?fbid=583866078383418&set=gm.1551982408420411&type=1&theater

அசத்தல் மன்னர்களே !! ராணிகளே !! காத்திருங்கள் !!
கெளரவம் அளிக்க மதியம் வருகிறேன்...
கெளரவம் அளிக்க மதியம் வருகிறேன்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
இந்த புதிரில் நம் தளத்திலும் முகநூல் குழுமத்திலும் whats app ,telegram மற்றும் பிற தளங்களிலும் நிறைய நண்பர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி
நண்பர்களும் நன்றாக யோசித்து நிறையவே பதில்களை பதிவு செய்துள்ளனர்
அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நண்பர்களும் நன்றாக யோசித்து நிறையவே பதில்களை பதிவு செய்துள்ளனர்
அனைவருக்கும் முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
விடை என்னனு சொல்லுங்கண்ணா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
ரானுஜா wrote:காற்று இருந்தால் தான் தீ பற்றும்....
முதலில் காற்று என்று ஒரு பொதுவான பதிலை சொல்லி பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்
உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.
காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு’ என்ற `ஆக்ஸிஜன்’ வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன

எனவே இந்த புதிரில் காற்று என்ற பொது வார்த்தையை சரியான பதிலாக ஏற்று கொள்ள இயலாது அதே நேரத்தில் காற்றில் கலந்துள்ள 16 வாயுக்களில் ஒன்றான ஒரு வாயுவின் பெயரை சரியாக குறிப்பிட்டு இருந்தால் நீங்கள் தான் முதல் வெற்றியாளர் என்று அப்போதே அறிவித்திருப்பேன்
இருந்தாலும் உங்களுக்கு பொதுவாக கூறியதால் உங்களுக்கும் வாழ்த்துக்களை கூறி இம்மாதம் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
புதிருக்கான சரியான விடை :
முழுவதும் சமையல் வாயுவால் நிரம்பியுள்ள அறையில், தீக்குச்சியை கொளுத்த முயற்சித்தால், தீ பிடிக்கத் தேவையான ஆக்ஸிஜன் அந்த அறையில் இல்லாததால்
தீ பிடிக்காது
இது தான் மிக சரியான விடை

முதலில் ஆக்ஸிஜன் என்ற வாயுவின் பெயரை அறிவியல் பூர்வமாக தனது பதிவில் வெளியிட்ட வலை நடத்துனர் ஸ்ரீராமுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்ஸ்ரீராம் wrote:நானும் இதைதான் நினைத்தேன் அக்கா.ஒரு அறை அந்த அறை முழுவதும் 100 % இந்த சமையல் கேஸ் நிறம்பியுள்ளது.
கொஞ்சமாவது ஆக்ஸிஜன் கிடைத்தால்தானே தீ பற்றும். அண்ணன் ஆப்லைன் போய்ட்டார். என்ன சொல்றார்னு பார்க்கலாம்.
இம்மாதம் 30ஆம் தேதி அன்று நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டு முருக்கப்பட்டி பரமசிவம் அவர்கள் வழங்கவுள்ள 1000 பொற்காசுகளையும் பெற்று கொள்ளாலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
வாட்ஸ்அப்ல சசிதரன், கணேஷ், செல்வம்.
டெலிக்ராம்ல ராஜேந்திரன் போன்றவர்கள் தீ பற்ற காற்று வேண்டும்/ஆக்ஸிஜன் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்
இவர்களுக்கும் என் சார்பிலும் தகவல் தளத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி
தொடர்ந்து பாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
இந்த புதிர் முகநூளில் நமது தகவல் குழுமத்திலும் பதிவு செய்யப்பட்டு எண்ணற்ற நண்பர்கள் கலந்து கொண்டு அறிவியல் பூர்வமான பதில்களை அள்ளி தந்தார்கள் அவர்களில் சரியான பதில்களை தந்தவர்கள்
Raja Melaiyur பிரபல பதிவரான தாங்கள் இந்த குழுமத்தின் புதிர் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி
Mohammed Harish
Viswanathan Viswa காற்று
Ramesh Raja Nitrogen illana thee pidikathu. Antha room la 100%gas thane eruku.?
Ramesh Raja Manitha uyir vaazha ogxigon evlo mukiyamo athu pola theee eriya nytrogen mukkiam. {இது ஒரு சற்று வித்தியாசமான பதில் ஆனால் நைட்ரஜென் எரியாது வெடிக்கும் }
இவர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் என் சார்பிலும் நமது தகவல் தளத்தின் சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன்
உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி
தினமும் வாருங்கள்
எங்கள் தளத்திற்கு http://www.thagaval.net/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
மீண்டும் ஒரு புதிருடன் நாளை காலை சந்திப்போம் !!!காத்திருங்கள் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு சவால் -புதிர் போட்டி எண் 24
இந்த புதிர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்துகொண்டவர்களுக்கும் மிக்க நன்றி!
அண்ணா நான் முக்கியமான வேலையாக வெளியூர் செல்லவிருப்பதால் விழாவை இந்த மாதம் 28ம் தேதி அல்லது மார்ச் முதல் தேதியில் விழாவை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அந்த 1000 பொற்காசுகளை தகவல் தளம் வளர்ச்சி நிதிக்காக தல முரளி ராஜாவிடம் தர இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாதம் 30ஆம் தேதி அன்று நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் சிறப்பாக கௌரவிக்கப்பட்டு முருக்கப்பட்டி பரமசிவம் அவர்கள் வழங்கவுள்ள 1000 பொற்காசுகளையும் பெற்று கொள்ளாலாம்
அண்ணா நான் முக்கியமான வேலையாக வெளியூர் செல்லவிருப்பதால் விழாவை இந்த மாதம் 28ம் தேதி அல்லது மார்ச் முதல் தேதியில் விழாவை வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் அந்த 1000 பொற்காசுகளை தகவல் தளம் வளர்ச்சி நிதிக்காக தல முரளி ராஜாவிடம் தர இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» சவாலுக்கு சவால் - புதிர் எண்-28
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» சவாலுக்கு சவால் - புதிர் எண்-28
» புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|