Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
Page 1 of 1 • Share
புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
உறவுகள் யார் யாருக்கெல்லாம் சதுரங்கம் தெரியும்.? ராணியை மட்டும் வைத்துகொண்டு நீங்கள் சதுரங்கம் ஆட போகிறீர்கள்.
பொதுவா சதுரங்கத்தில் ராணிக்குதான் எல்லா முறையிலும் குறுக்காக நெடுக்காக செல்ல முடியும்.
இங்கே இருபக்கமும் நான்கு நான்காய் எட்டு ராணிகள் உள்ளனர். இந்த எட்டு ராணிகளை ஒவ்வொன்றாக கட்டத்தில் இறக்கி ஒருவரை ஒருவர் வழியில் பார்க்காமல் பாதுகாப்பாய் வைக்கவேண்டும். இந்த ராணிகளை சரியாக கட்டத்தில் நிறுத்தினாலே உங்களுக்குத்தான் வெற்றி.
இதில் சதுரங்கம் தெரியாதவர்களும் முயற்சி செய்யலாம்
அடுத்த புதிர் விளையாட்டில் சந்திப்போம். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் பின்னூட்டத்தில் கேளுங்கள்.
மற்ற புதிர் விளையாட்டுகளை விளையாட கீழே தேர்வு செய்யுங்கள்:
நட்புடன் ஸ்ரீராம்

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
என்ன முழிக்கிறிங்க முடியலையா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
இது செஸ் விளையாட்டில் உள்ளது போல்தான் தம்பி. செஸ் விளையாட்டில் ராணிக்கு(Queen) மட்டும்தான் அனைத்து வழியிலும் நகரும் உரிமை உண்டு. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த எட்டு ராணிகளையும் சதுரங்க கட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்க்காதவாறு நிறுத்தினாலே போதுமானது. செஸ் விளையாட்டில் அனுபவம் இல்லை எனில் விட்டு விடுங்கள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
இந்த புதிர் விளையாட்டு ரொம்ப கஷ்ட்டமா இருக்கா?
அடுத்த விளையாட்டும் ரொம்ப கஷ்டம்தான்
அடுத்த விளையாட்டும் ரொம்ப கஷ்டம்தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
நான் மூளக்கெல்லாம் வேலை குடுக்க மாட்டேன் பாவம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #9
இந்த புதிரை யாரும் வெல்லவில்லை. சதுரங்கம்(Chess) தெரிந்தவர்கள் எளிதாக வெல்லக்கூடியாதே.
அடுத்த முறை எளிய புதிரை கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
இதுதான் விடை:
யோசிங்க யோசிங்க யோசிச்சு கொண்டே இருங்க.
நட்புடன்
ஸ்ரீராம்
அடுத்த முறை எளிய புதிரை கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
இதுதான் விடை:
யோசிங்க யோசிங்க யோசிச்சு கொண்டே இருங்க.
நட்புடன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #28
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #4
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #5
» புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #22
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|