தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Mon May 06, 2013 3:13 pm

First topic message reminder :

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 A10


இடமிருந்து வலம்:

1. சமீபத்திய தங்கம் விலை வீழ்ச்சிக்கு காரணமான நாடு..

4. வெறுமை அல்லது முடிந்தது.

5. பத்திரிகைகள் வெளியிடுவது

9. கவுரவர்களின் தாய்

11. நவக்கிரங்கங்களில் ஒன்று

17. முட்டையிடும் ஒரு பறவையின் பெயரில் தொடங்கும் கேரளா நகரம்.

18. கோவில் கருவறை.

மேலிருந்து கீழ்:

1. இருசக்கர வாகனங்களில் ஒன்று.

2. இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் ----------

3. சமீபத்தில் யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான ஊர்.

5 கட்டுமான பொருட்களில் ஒன்று.

6 இது இரும்பை கவரும்.

12 குடந்தையின் இன்னொரு பெயர்

13 அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

14 மாவரைக்கும் இயந்திரத்தின் முந்தைய நிலை.



வலமிருந்து இடம்

3 சுதந்திர போராட்ட வீரர் தீரன் ------

7 பூஜை பொருட்களில் ஒன்று கலைந்துள்ளது

8. பெண்கள் மலரின் ஒருபகுதி; ------ பக்கம்

13. ------------ இல்லாமை ஆக்குவோம்.கலைந்துள்ளது.

14. தொடக்கம் என்பதன் வேறு சொல்

15. பதவி வரும்போது ---- பணிவு வர வேண்டும்.

16. ஆண் மாடு.


கீழிருந்து மேல்:

4. ஆழம் தெரியாமல் ------------- விடாதே

8 ஒரு உயிர்கொல்லி நோய்

10. பெற்றவள்

18. சமீபத்தில் இறந்த கணக்கு புலி; ----------- தேவி

19. துன்பம் ‘கண்’ இழந்து நிற்கிறது.


மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by முரளிராஜா Wed May 08, 2013 6:12 pm

கொடுக்கறதுக்கும் ஒரு நல்ல மனசு வேணும் அது உங்க கிட்ட இல்லை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Wed May 08, 2013 6:22 pm

எனக்கு இல்லை. நீங்களே கொடுங்க..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by முரளிராஜா Wed May 08, 2013 6:27 pm

அட நான் மறந்துட்டேன் உங்களுக்கு முறையா வாங்கித்தானே பழக்கம் மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ஸ்ரீராம் Wed May 08, 2013 7:57 pm

வனவாசி திருமணத்தில் பரிசு தருவதாக சொல்லி உள்ளார். எனக்கு ஆறுதல் பரிசாவது உண்டா? முழித்தல்

சரி சரி... இப்ப விடைகள் முழுவதையும் பகிருங்கள்...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Wed May 08, 2013 8:24 pm

ரானுஜா அக்கா விற்கு மட்டும் தான் பரிசு. விடைகளை நாளை பகிர்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Mon May 13, 2013 3:25 pm

சரியான விடை


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 A10copy

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Mon May 13, 2013 4:18 pm

இது போல எழுத வந்தாதான் இனிமே இதுல பங்கெடுத்துப்பேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Mon May 13, 2013 4:21 pm

உங்களிடம் தமிழில் டைப் செய்யும் சாப்ட் வேர் உள்ளதா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Mon May 13, 2013 4:26 pm

மகா பிரபு wrote:உங்களிடம் தமிழில் டைப் செய்யும் சாப்ட் வேர் உள்ளதா?

என்ஹெசெம் ரைட்டர் உள்ளது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Mon May 13, 2013 5:00 pm

நான் கொடுத்த கட்டத்தை கணினியில் சேவ் செய்து கொள்ளுங்கள்

பிறகு ms பெயிண்ட் ஓபன் செய்து அதில் நீங்கள் கணினியில் சேவ் செய்த கட்டத்தினை ஓபன் செய்யுங்கள்.


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 110

கீழே உள்ள படத்தில் உள்ளபடி வட்டமிட்டுள்ள A என்ற எழுத்தை அழுத்தி விடை எழுத வேண்டிய இடத்தி வைத்து எழுதுங்கள். தமிழில் எழுத nhm writter ஐ ஓபன் செய்து எழுதுங்கள்.

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 310

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 210

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ஸ்ரீராம் Mon May 13, 2013 5:06 pm

மகா பிரபு wrote:ரானுஜா அக்கா விற்கு மட்டும் தான் பரிசு. விடைகளை நாளை பகிர்கிறேன்.

விடைகள் முழுவதையும் பகிருங்கள்... தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Mon May 13, 2013 5:08 pm

http://www.amarkkalam.net/t10113p30-4#60566

இதோ தமிழ் நிலா அனுப்பிய பதில்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 2:12 pm

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ட்ரை பண்றேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 2:14 pm

அதெல்லாம் தெரியாது. இப்பவே பழகி காட்டனும். அப்பதான் உங்களுக்கு பரிசு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.. குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 42599183
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 2:37 pm

மகா பிரபு wrote:அதெல்லாம் தெரியாது. இப்பவே பழகி காட்டனும். அப்பதான் உங்களுக்கு பரிசு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.. குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 42599183

நல்லா அனுப்புவிங்களே பரிசை....

யாராச்சும் காதுல பூ வச்சிருப்பாங்க சொல்லுங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 2:51 pm

உங்களுக்கு என்ன பரிசு வேணும்? உங்கள் முகவரியை அனுப்புங்கள். இல்லைன்னா ரீசார்ஜ் கார்ட் அனுப்பவா? குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 2334928294
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 3:00 pm

மகா பிரபு wrote:உங்களுக்கு என்ன பரிசு வேணும்? உங்கள் முகவரியை அனுப்புங்கள். இல்லைன்னா ரீசார்ஜ் கார்ட் அனுப்பவா? குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 2334928294

கண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 3:00 pm

ஏன் ? குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 3137150671
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 3:04 pm

மகா பிரபு wrote:ஏன் ? குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 3137150671

ஆனந்தக் கண்ணீர்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 3:05 pm

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 பரிசு வேண்டாம் தானே?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 3:09 pm

மகா பிரபு wrote:குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 615537757 பரிசு வேண்டாம் தானே?
அண்ணன் எப்ப சாவான் ... திண்ணை எப்ப காலியாகும்னு இருக்கிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 3:12 pm

எனக்கு அண்ணன் இல்லை. நான் மட்டும் தான். லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 3:34 pm

மகா பிரபு wrote:எனக்கு அண்ணன் இல்லை. நான் மட்டும் தான். லொள்ளு

பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by மகா பிரபு Tue May 14, 2013 3:35 pm

அந்த பயம் இருக்கட்டும்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by ரானுஜா Tue May 14, 2013 3:37 pm

மகா பிரபு wrote:அந்த பயம் இருக்கட்டும்.

கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum