தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 30 of 44 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 37 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 06, 2014 2:41 pm

எல்லா
இடத்திலும் உன்னை
தேடுகிறேன் - நீயும்
கடவுளைப்போல் கண் ..
முன் வர மறுக்கிறாய் ...!!!

என்
கவிதைகள் உன்னை
பற்றியே எழுதினாலும்
நீ விரும்பாத போது
இறந்து விடுகின்றன ....!!!

காதலுக்கு இதயம் தேவை
என்ன செய்வது நீ
இதயம் இல்லாமல் பிறந்து
தொலைந்து விட்டாய் ....!!!
+
+
எனது கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 731


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 06, 2014 2:53 pm

உன்னில்
அழகு இருக்கிறது
காதல் இல்லை .....!!!

நீ குமிழி போல்
நம் காதல் அழகாக
இருக்கிறது -என்ன
பயன் ....?

நீயும் ஒருவகையில்
குறைப்பிரசவம் தான்
காதலிக்க தெரியவில்லை ...!!!

+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 06, 2014 3:08 pm

பெண்
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?

என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!

நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 732





கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Oct 06, 2014 3:42 pm

இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!

பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!

எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா Mon Oct 06, 2014 4:39 pm

வாவ் அருமை அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 07, 2014 9:24 am

எதிர் பார்ப்பு வெற்றி
பெற்றால் சந்தோசம்
நம் வாழ்வில் பொய்ப்பித்து
விட்டது .....!!!

காலை சூரியனாய்
இருக்காமல் மாலை ..
சூரியனாய் இருக்கிறாய் ....!!!

என்
அனைத்து உடமையும்
உனக்கு தான் - காதலை
தரமாடேன் அதை நீ
வைத்திருக்க மாட்டாய் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 735
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 23, 2014 2:52 pm

காதல் ரோஜாவை ...
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை
வைத்திருக்கிறாய் ....!!!

உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!

மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும்
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 23, 2014 3:06 pm

என்
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!

காதல் ஒரு பிரபஞ்சம்
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?

காதலுக்கு பின்னால்
இத்தனை ஆபத்தா ...?
வா நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 23, 2014 3:15 pm

நீ
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!

உன்
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில்
வாழ்கிறேன் ....!!!

காதல்
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 30, 2014 7:34 pm

நிமிட கம்பி போல் ....
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!

என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!

நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Oct 30, 2014 8:02 pm

என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!

எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!

என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:21 pm

என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!


இதுவரை
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!


காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 06, 2014 7:33 pm

வா காதல் வழியே....
சென்று மரணம் வழியே ..
வெளியேறுவோம் ....!!!

காதலுக்கும் வீதி
போக்குவரத்து விதிகள் ..
வேண்டும் ...
நம் காதல் விபத்துக்கு ...
உள்ளாகிவிட்டது ....!!!

நீ பரிசாக தந்த ...
கை குட்டை கண்ணீரால்
மிதக்குறது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 742
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா Fri Nov 07, 2014 9:54 am

காதலின் சோகம் உங்கள் கவிதையில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 12, 2014 3:42 pm

முரளிராஜா wrote:காதலின் சோகம் உங்கள் கவிதையில்
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 12, 2014 4:27 pm

உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!

காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!

உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 12, 2014 4:45 pm

பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!

இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?

உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 12, 2014 5:03 pm

இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!

என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!

காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by செந்தில் Wed Nov 12, 2014 8:26 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 13, 2014 12:30 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 16, 2014 3:19 pm

நீ
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!

தவளை
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல்
கண்ணீரால் கெடும் ......!!!

இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 16, 2014 3:30 pm

காதல் ....
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!

நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!

உன் மடியில் சாய்ந்து
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by செந்தில் Mon Nov 17, 2014 2:16 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Nov 17, 2014 5:32 pm

செந்தில் wrote:கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 19, 2014 7:47 am

பட்ட மரத்தில்
ஆங்காங்கே ஒட்டி
இருக்கும் பாசி படர் போல்
என் காதல் உன் இதயத்தில் ...!!!

தினமும் ஏமாறுகிறேன்
நினைவிலும் கனவிலும் ..
நீ பேசுவாய் என்று ....!!!

நீ மௌனமாய் இரு
என் ஆயுள் மௌனமாகி ...
வருவதை உணர்திரு ....!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 748
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 30 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 44 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 37 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum