தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by மகா பிரபு Thu Sep 05, 2013 3:24 pm

First topic message reminder :

படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்


உதாரணம் கீழே உள்ள படத்துக்கு ஏற்ற பழமொழி
யானைக்கும் அடி சறுக்கும்

இதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும் பழமொழியை கண்டுபிடிக்க வேண்டும். நண்பரிடம் எவ்வளவு கேட்டும் விடையை அனுப்பவில்லை. உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்
படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Pazamozhi_1
படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Pazamozhi_2

நன்றி: இட்லி வடை!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:23 am

10. வீட்டுக்குள்ள இருந்தா எலி, வெளியிலே போனா புலி (muthuaiyer@yahoo.com)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:26 am

13. அம்மா எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறடி பாயும்(muthuaiyer@yahoo.com)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:32 am

11. விடியவிடிய கதைகேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னான்.(muthuaiyer@yahoo.com)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:44 am

6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்......muthuaiyer@yahoo.com
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:46 am

12. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது ....muthuaiyer@yahoo.com
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 11:55 am

5. நாட்டுக்கு ராஜாவானாலும் வீட்டுக்குப் பிள்ளைதான். (muthuaiyer@yahoo.com)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by muthuaiyer Sat Sep 14, 2013 12:03 pm

15. பணம் மனிதனைப் பத்தும் செய்ய வைக்கும்
இப்ப எல்லாம் யாரு சார் பழமொழி சொல்லி பிள்ளைகளை வளர்க்கறாங்க. அந்தக் காலத்தில் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு பழமொழி சொல்லி திருத்தி வளர்த்தாங்க. மனதிலும் படிந்து வாழ்க்கைச் சீறாக அமைந்தது. இரவு படுக்கையில் பாட்டி கதைகள் சொல்லி நன்னெறிகளையும், தைரியத்தையும் வளர்த்தாங்க. இப்பதான் இந்த பாழாப்போன டி.வி வந்து எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடிச்சே. இதுக்கு யாரை நொந்துகொள்வது? காலம்தான் பதில் சொல்லணும்......
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by மகா பிரபு Sat Sep 14, 2013 1:11 pm

பாராட்டுக்கள் நண்பரே.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by sawmya Sat Sep 14, 2013 7:59 pm

 இரவு படுக்கையில் பாட்டி கதைகள் சொல்லி நன்னெறிகளையும், தைரியத்தையும் வளர்த்தாங்க. இப்பதான் இந்த பாழாப்போன டி.வி வந்து எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடிச்சே. இதுக்கு யாரை நொந்துகொள்வது? காலம்தான் பதில் சொல்லணும்......
சோகம் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by Muthumohamed Sat Sep 14, 2013 11:40 pm

muthuaiyer wrote:15. பணம் மனிதனைப் பத்தும் செய்ய வைக்கும்
இப்ப எல்லாம் யாரு சார் பழமொழி சொல்லி பிள்ளைகளை வளர்க்கறாங்க. அந்தக் காலத்தில் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு பழமொழி சொல்லி திருத்தி வளர்த்தாங்க. மனதிலும் படிந்து வாழ்க்கைச் சீறாக அமைந்தது. இரவு படுக்கையில் பாட்டி கதைகள் சொல்லி நன்னெறிகளையும், தைரியத்தையும் வளர்த்தாங்க. இப்பதான் இந்த பாழாப்போன டி.வி வந்து எல்லாத்தையும் குட்டிச்சுவராக்கிடிச்சே. இதுக்கு யாரை நொந்துகொள்வது? காலம்தான் பதில் சொல்லணும்......
 

இப்பவே கொஞ்சம் கொஞ்சமாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறதே விரைவில் முழுவதுமாக சொல்லி விடும்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி - Page 2 Empty Re: படங்களுக்கு ஏற்ற பழமொழி - புதிர் போட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum