தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by ஸ்ரீராம் Mon Oct 21, 2013 10:57 am

First topic message reminder :

நேற்று ஞாயிற்று கிழமை முரளியிடம் போனில் பேசும் போது மொபைலில் அன்பிளாக் மி (Unblock Me) என்ற ஆண்ட்ராய்ட் விளையாட்டை விளையாடிகொண்டிருப்பதாக சொன்னார். நானும் என் ஆண்ட்ராய்ட் மொபைலில் தரவிறக்கி விளையாடி மகிழ்ந்தேன். இந்த விளையாட்டு மூளைக்கு நல்ல வேலை கொடுத்தது. நீங்களும் பலர் இதை விளையாடி இருப்பீர்கள். விளையாடாதவர்கள் கீழே விளையாடிதான் பாருங்களேன். 




குறிப்பு: நடுவில் சிவப்பு நிறத்தில் ஒரு கல் இருக்கிறது அல்லவா அதற்க்கு எதிர்புறம் வெளியில் செல்ல ஒரு வழி இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதலாம் ஒவ்வொரு கட்டமாக நகர்த்தி சிவப்பு நிற கல்லை வெளியில் கொண்டுவந்தால் நீங்கள்தான் இந்த விளையாட்டின் வல்லவர்.  இந்த விளையாட்டு பல நிலைகளை கொண்டது. 

வெற்றி பெற்றவர்கள் திரை நகலை பின்னூட்டத்தில் இணையுங்கள்.

மீண்டும் மற்றொரு விளையாட்டுடன் சந்திக்கிறேன். 

- ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by முழுமுதலோன் Wed Oct 23, 2013 2:52 pm

13வது நிலை சற்று கடினமாக உள்ளது  இன்னும் முடிக்கவில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by ஸ்ரீராம் Wed Oct 23, 2013 4:18 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 8dp6
13வது நிலையை நான் முடித்து விட்டேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by ரானுஜா Wed Oct 23, 2013 4:31 pm

எதுல விளையாடுறீங்க எல்லோரும்கோபம் கோபம் கோபம் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by ரானுஜா Wed Oct 23, 2013 4:33 pm

மகா பிரபு wrote:மௌஸை வைத்து ஒவ்வொரு கலராக நகர்த்துங்கள்..
நகரமாட்டேங்குதுகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by முழுமுதலோன் Wed Oct 23, 2013 4:37 pm

ஸ்ரீராம் wrote:13வது நிலையை நான் முடித்து விட்டேன்.
சூப்பர் 

அருமை 

நாளை மீண்டும் தொடர்கிறேன் 

நல்ல உற்சாகம் நல்ல சிந்திக்கும் திறன் கிடைத்துக்கொண்டு இருக்கிறது 

வாய்ப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by நண்பன் Wed Oct 23, 2013 10:25 pm

மிக சிறப்பான விளையாட்டு
இந்த விளையாட்டில் நேரம் போவதே தெரியாது
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by முழுமுதலோன் Thu Oct 24, 2013 10:43 am

ஒவ்வொரு முறையும் முதலில் இருந்து ஆட வேண்டி உள்ளது ,இதில் மற்ற விளையாட்டுப்போல் select level option உண்டா 

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 S4ez
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by ஸ்ரீராம் Thu Oct 24, 2013 11:07 am

அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை அண்ணா. ஆனால் ஆண்ட்ராய்ட் போனில் வாய்ப்பு இருக்கு. நான் ஆண்ட்ராய்ட் போனில் விளையாடுகிறேன் அறுபது நிலைகளை தாண்டி விட்டேன். முதல் நாள் எங்கே விட்டாமோ அதே நிலையில் இருந்து மறு நாள் தொடங்கி விளையாடலாம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by முழுமுதலோன் Thu Oct 24, 2013 11:13 am

நானும் என் மகனும் http://www.quickflashgames.com/games/unblock/ online விளையாடுகிறேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #17

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum