தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Wed Dec 11, 2013 11:39 am

First topic message reminder :

ஒரு நாட்டில் ஒரு புத்திசாலியான இளைஞன் இருந்தான், புத்திசாலிதனத்தால் அவன் புகழ் நாடு முழுவதும் பரவியது. இந்த விஷயம் அந்த நாட்டு அரசனுக்கும் தெரிய வந்தது. உடனே அந்த இளைஞனை அரசவைக்கு அழைத்து வரும்படி காவலர்களுக்கு மன்னன் உத்தரவு பிறபித்தார். காவலர்களும் உடனே சென்று அந்த இளைஞனை கையோடு அழைத்து வந்தார்கள். அரசவையில் அனைவருக்கும் முன்னிலையில் அவனை விசாரித்தார் அரசர், மேலும் அவனுக்கு சவாலான பிரச்சனையை முன் வைத்தார். அந்த புத்திசாலி இளைஞனும் அரசரின் சவாலை ஏற்றுக்கொண்டான்.

அரசர் சொன்ன சவால் இதுதான் “நாளை இரு காவலர்கள் உன்னை ஒரு அறையில் கொண்டு வந்து விடுவார்கள், அந்த அறையை விட்டு வெளியில் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கும், ஒன்றின் வழியாக வெளியே வந்தால் நேராக அரசவைக்கு செல்லெலாம், நாட்டின் அடுத்த அரசனாக பதவி ஏற்றுக்கொள்ளலாம். மற்றொரு வாசல் வழியே சென்றால் அந்த வாசல் சிறை சாலைக்கு செல்லும் பாதை, உடனே மரண தண்டனைதான். அந்த அறையின் வாசலில் இருபுறமும் தலா ஒரு காவலாளி காவலில் இருப்பான், ஒருவன் உண்மையை மட்டும்தான் சொல்வான், மற்றொருவன் பொய் மட்டும்தான் சொல்வான், யார் உண்மையை சொல்வார், யார் பொய் சொல்வார் என புத்திசாலியான உனக்கு தெரியாது. காவலர்களுக்கு அனைத்தும் தெரியும். காவலர்கள் இருவரிடம் யாராவது ஒருவரிடம் மட்டும் ஒரு கேள்வியை கேட்டு முடிந்தால் தப்பித்துக்கொள்” என்றார்.      

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Zr5y

மறுநாள் அவன் கண்களை துணியால் நன்றாக கட்டி அந்த அறைக்கு தூக்கி செல்லப்பட்டான். அவனை ஒரு படுக்கையில் இட்டு விட்டு இரு காவலர்களும் அறையின் இரு வாசலுக்கும் சென்றார்கள். அந்த புத்திசாலி இளைஞன் கண்ணில் கட்டியிருந்த துணியை மெதுவாக எடுத்து விட்டு, அறையின் எதிர் எதிரே உள்ள  இரு வாசலில் உள்ள காவலர்களை ஒரு முறை பார்த்தவன், அவர்களின் ஒருவனிடம் மட்டும் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு அரசவைக்கு செல்லும் வாசலை சரியாக தேர்தெடுத்தான். மன்னரும் மகிழ்ச்சியுடன் அந்த புத்திசாலி இளைஞனை வரவேற்று அரசனாக முடி சூடினான்.



காவலனிடம் அவன் என்ன கேள்வி கேட்டு சரியான வழியை தேர்ந்தெடுத்து இருப்பான்.? கண்டிப்பா சவாலான புதிராக அமையும். உங்கள் மூளைக்கும் சரியான வேலை.  

உங்கள் விடையை எனக்கு தனிமடல் செய்யுங்கள் அல்லது admin@amarkkalam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பலாம்.

புதிர்: ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down


புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 9:15 am

முழுமுதலோன் wrote:அதிசியம் ஆனால் உண்மை 

இப்போது எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது 

தம்பி ஸ்ரீராம் வீட்டில் 28 வருடங்களுக்கு ஒரு முறை தான் சுத்தம் செய்வார்கள் போல் தெரிகிறது . என்ன விந்தை .... என்ன வியப்பு ... சுத்தம் போங்கள் ....

மேலும் அவர் வீட்டில் சுத்தம் செய்யும் போது தங்க கட்டிகளும் பணமூட்டைகளும் இருந்ததாம்  அதை அவர் அன்புடன் " தல " யின் தலைமையில் நமக்கெல்லாம் பகிர்ந்து அளிப்பார் என்று நம்ப படுகிறது....... 

பொருத்து இருந்து பார்ப்போம் ......

வாழ்க வளமுடன்

 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி 
அண்ணா, வருடத்திர்க்கு ஓரிரு முறை சுத்தம் செய்வோம் அண்ணா. ஆனால் இந்த வருடம் சுத்தம் செய்கையில் அந்த புத்தகத்தை பார்க்க நேர்ந்தது. அம்மா பயனுள்ள குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை பாத்திரப்படுத்தி வைத்து இருபார்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 9:26 am

சாதாரண புதிரே எங்களுக்கு விடை தெரியல இதுல மர்ம புதிர் வேறவா .. 
நடக்கட்டும் ...நடக்கட்டும் ....

எளிதாதான் இருக்கும் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 9:32 am

முழுமுதலோன் wrote:புதிர் போட்டாலும் போட்டார் யோசித்து யோசித்து நல்லா வேலை செய்த என் மூளை ரொம்பவே மழுங்கி போச்சி என்ன செய்யறது ......

அண்ணா கொஞ்சம் கஷ்டம் போலதான் இருக்கும், இந்த புதிரை எனக்கு யாராவது சொல்லி இருந்தால் கண்டிப்பா நானும் உங்களை போலதான் குழம்பி இருப்பேன்.

ரானுஜா wrote:
யாராச்சும் விடை சொல்லி இருக்காங்களா ஸ்ரீராம்
முழுமுதலோன் அண்ணனே இது வரை இரண்டு முறை யோசித்து தனிமடல் செய்தாங்க. இரண்டும் தவறு.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ரானுஜா Fri Dec 13, 2013 12:26 pm

விடைய சொல்லுங்கப்பா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முரளிராஜா Fri Dec 13, 2013 12:32 pm

ரானுஜா wrote:விடைய சொல்லுங்கப்பா
அக்கா கேக்கறாங்க சீக்கிரம் விடைய சொல்லுங்க ஸ்ரீ ராம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by KAMALNATH Fri Dec 13, 2013 1:50 pm

முடியல 
 முடியலை 
KAMALNATH
KAMALNATH
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 2

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முரளிராஜா Fri Dec 13, 2013 1:57 pm

உங்களுக்கும் பதில் தெரியலையா கமல்  நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ரானுஜா Fri Dec 13, 2013 1:59 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முரளிராஜா Fri Dec 13, 2013 2:02 pm

ரானுஜா wrote:கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
அக்கா சம்பந்தமில்லாம கை தட்றத பார்த்தா .............
 பயந்து ஓடு  பயந்து ஓடு ஒரு வேலை முதன் முறையா ரொம்ப யோசிச்சதால எதாவது ஆகியிருக்குமோ?
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 2:29 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Z
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ரானுஜா Fri Dec 13, 2013 2:52 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
அக்கா சம்பந்தமில்லாம கை தட்றத பார்த்தா .............
 பயந்து ஓடு  பயந்து ஓடு ஒரு வேலை முதன் முறையா ரொம்ப யோசிச்சதால எதாவது ஆகியிருக்குமோ?

எனக்கு ஸ்மைலீஸ் தெரியலபுன்முறுவல்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 3:01 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:விடைய சொல்லுங்கப்பா
அக்கா கேக்கறாங்க சீக்கிரம் விடைய சொல்லுங்க ஸ்ரீ ராம்

நான் ஞாயிறு மாலைதான் விடையை சொல்லுவேன். அதுவரை நீங்கள் யோசிக்கலாம். 108 உதவிக்கு பெரிய அண்ணன் வேனோடு ரெடியாக இருக்கார் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ரானுஜா Fri Dec 13, 2013 3:04 pm

ஸ்ரீராம் wrote:
முரளிராஜா wrote:
ரானுஜா wrote:விடைய சொல்லுங்கப்பா
அக்கா கேக்கறாங்க சீக்கிரம் விடைய சொல்லுங்க ஸ்ரீ ராம்

நான் ஞாயிறு மாலைதான் விடையை சொல்லுவேன். அதுவரை நீங்கள் யோசிக்கலாம். 108 உதவிக்கு பெரிய அண்ணன் வேனோடு ரெடியாக இருக்கார் தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் 

யோசிச்சு யோசிச்சு மூளையே உருகிடுச்சுகண்ணீர் வடி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 3:14 pm

முகநூல் பக்கங்களிலும் பலர் தங்கள் கருத்தை தெரிவித்து இருக்காங்க:

Thanga Vel: இந்த வாசல் வழியே சிறைச்சாலைக்கு செல்ல முடியுமா என்று கேட்டிருக்க கூடும்

Venkateshan Venkateshan: இந்த வாசல் வழியே சிறைச்சாலைக்கு செல்ல முடியுமா என்று கேட்டிருக்க கூடும்.ஒரு வேலை இந்த கேள்வியை பொய் சொல்லும் காவலனிடம் கேட்டு இருந்தால்?

Selva Prakash: அரசரிடம் ஒரு சந்தேகம் கேக்கணும், அவரை பார்க்கமுடியுமானு கேட்டால் அரசர் இருக்கும் திசை நோக்கி எந்த்தப்பக்கம் காவலன் செல்வானோ அதுதான் சரியான வழி

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ரானுஜா Fri Dec 13, 2013 3:20 pm

இதுல கடைசில சொன்னது தான் விடையா? அவரும் பொய் சொல்லும் காவலாளி கிட்ட கேட்டிருந்தா?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 3:51 pm

ரானுஜா wrote:இதுல கடைசில சொன்னது தான் விடையா? அவரும் பொய் சொல்லும் காவலாளி கிட்ட கேட்டிருந்தா?

உண்மைதான். இதுவும் தவறான விடைதான் அக்கா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:11 pm

1985 ஆம் ஆண்டு வெளிவந்த இதழ்களை புரட்டி கொண்டு இருக்கிறேன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முரளிராஜா Fri Dec 13, 2013 4:13 pm

முழுமுதலோன் wrote:1985 ஆம் ஆண்டு வெளிவந்த இதழ்களை புரட்டி கொண்டு இருக்கிறேன்
 நகைப்பு நகைப்பு நகைப்பு 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 4:15 pm

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 996069_269910899823991_414425984_nஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 5:18 pm

முழுமுதலோன் wrote:புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 996069_269910899823991_414425984_nஸ்ரீராம்

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முழுமுதலோன் Fri Dec 13, 2013 5:25 pm

இன்னும் 2 நாட்கள் இருக்கிறது 


முயல்வேன்..... வெல்வேன்......
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Fri Dec 13, 2013 5:41 pm

நீங்கதான் வெல்ல போறீங்க அண்ணா. வெற்றி நிச்சயம் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Sat Dec 14, 2013 10:06 am

சரி இதை ஏன் வளர்த்த வேண்டும் இன்று மாலையே விடையை சொல்லிவிடுகிறேன்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by முரளிராஜா Sat Dec 14, 2013 10:11 am

நானும் ஆவலோடு காத்திருக்கேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by ஸ்ரீராம் Sat Dec 14, 2013 10:35 am

முகநூலில் ஒரு நண்பர்.

Kavin Smk: ஏதாவது ஒரு காவலாளியிடம் சென்று சிறைச்சாலைக்கு எப்படிச் செல்ல வேண்டும் என இன்னொரு காவலாளியிடம் கேட்டுச் சொல்? என கேட்க வேண்டும்.

இவர் கிட்டதட்ட பாதி கிணறு தாண்டி விட்டார்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21 - Page 2 Empty Re: புதிர் விளையாட்டு - மூளைக்கு வேலை கொடுங்க #21

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum