Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
Page 1 of 1 • Share
புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
சென்ற மாதம் ஒரு நாள் மும்பையிலிருந்து ராதிகா தன் அலுவலக வேலையாக தாம்பரம் புற நகர் பகுதிக்கு ஒரு பேருந்தில் சென்று கொண்டு இருந்தாள். வண்டி புறநகர் பகுதியை அடைந்ததும் வண்டியை விட்டு கீழே இறங்கினாள். ஆனால் இறங்கும் போது தான் கொண்டு வந்த தனது அலுவலக கோப்புகளை {office files}பேரூந்திலேயே மறதியாக விட்டு சென்று விட்டாள். பின்னர் அலுவலக சென்ற பின்பு தான் பேரூந்தில் கோப்புகளை தவற விட்டது நினைவுக்கு வந்தது
என்ன செய்வது என்று தெரியாமல் மேலாளரிடம் கடுமையாக திட்டு வாங்கி கொண்டு மீண்டும் பேரூந்து புகார் நிலையத்தை அடைந்து அங்கு உள்ள அதிகரிகளிடம் தான் பேரூந்தில் அலுவலக கோப்புகளை தவற விட்டது பற்றி எடுத்து உரைத்தாள். பேரூந்து அதிகாரிகளும் ராதிகாவுக்கு உதவ எண்ணி நீங்கள் பயணம் செய்து பேரூந்து என்னை சொன்னால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று சொன்னார்கள்
இங்கு நாங்கள் 1 முதல் 1300 வரை உள்ள இலக்கங்கள் கொண்ட பேரூந்துகளை இயக்குகிறோம் என்று சொல்லி உங்களுக்கு ஏதாவது இலக்கம் நினைவுக்கு வந்தால் சொல்லுங்கள் என்றார்கள்
ஆனால் ராதிகாவோ பேரூந்து எண் எனக்கு சரியாக நினைவில் இல்லை என்றும் தான் சரியாக பேரூந்து எண்ணை கவனிக்க வில்லை என்றும் தெரிவித்தாள் இருந்தாலும் அதிகாரிகள் ராதிகாவுக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தனர்
திடீரென்று ராதிகாவுக்கு ஒரு யோசனை புலப்பட்டதுஅதாவது பேரூந்து எண் சரியாக தெரியவில்லை என்றாலும் தான் பயணம் செய்த பேரூந்தின் இலக்கங்கள் தலை கீழாக பார்த்தாலும் வாசிக்க கூடிய இலக்கங்களாக இருக்கும் என்பதையும் வாசிக்க கூடிய அந்த இலக்கத்தின் வர்கமூலம் தான் தனது அண்ணனின் வயது என்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தது
இப்ப இந்த கதையை இதோடு நிறுத்தி விடுவோம்
இப்ப நம்ம புதிருக்கு வருவோம்....
ராதிகாவுக்கு புலப்பட்ட யோசனையின் படியே பேரூந்தின் இலக்கம் என்ன??
ராதிகாவின் அண்ணனின் வயது என்ன??
தயவுசெய்து உங்களில் யாராவது பேரூந்தின் இலக்கத்தை கண்டு பிடித்து ராதிகாவுக்கு உதவி செய்யுங்களேன்!!
தெரிந்தவர்கள் பதிலை உடனேயே பதிவு செய்யுங்கள்
தெரியாதவ்ர்கள் கொஞ்சம் நல்லா யோசிங்க !!
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யப்படும்
@முரளிராஜா, @ஸ்ரீராம்@முழுமுதலோன், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
யோசித்து சொல்கிறேன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
இந்த முறை வேறு யாரவது வெற்றி கோப்பையை வென்று செல்லட்டும் எத்தனை முறைதான் நானே வெல்வது.
# வேற வழி கண்டுபிடிக்க முடியலையே
# வேற வழி கண்டுபிடிக்க முடியலையே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
அண்ணா இந்த புதிரை நாளை காலை வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் இணைக்க மறந்து விட்டேன். இப்போது அனைத்து இடங்களிலும் பகிரப்பட்டு இருக்கிறது. தாமதம் ஆனமைக்கு வருந்துகிறேன். @முழுமுதலோன் அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
ஸ்ரீராம் wrote:அண்ணா இந்த புதிரை நாளை காலை வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முகநூலில் இணைக்க மறந்து விட்டேன். இப்போது அனைத்து இடங்களிலும் பகிரப்பட்டு இருக்கிறது. தாமதம் ஆனமைக்கு வருந்துகிறேன். @முழுமுதலோன் அண்ணா.
சற்று முன்னர்தான் முகநூல் பக்கம் சென்றேன் பார்த்தேன் பல பேர் பல விடைகளை சொல்லி உள்ளார்கள்
எந்த விடையும் சரியாக இருக்காது என்றே தோன்றுகிறது
எனக்கு தெரிந்த வரையில் யாருமே அந்த பதிவை சரியாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது
அவர்களை மீண்டும் ஒரு முறை வரிவரியாக படிக்குமாறு [பின்னோட்டம் செய்துள்ளேன்
பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
பேருந்தின் எண் 66 தலைகீழாக பார்த்தால் 99 அப்படியானால் அண்ணனின் வயது 33 ??????
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
முரளிராஜா wrote:பேருந்தின் எண் 66 தலைகீழாக பார்த்தால் 99 அப்படியானால் அண்ணனின் வயது 33 ??????
சபாஷ் தல !! கிட்ட நெருங்கிட்டிங்க ... இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக யோசிங்க ... டக்குன்னு புடிச்சிடுவிங்க ... விடாதிங்க .. ஆனால் அண்ணனின் வயது வர்கத்தில் இருக்க வேண்டும் அது தான் கொஞ்சம் இடிக்குது .
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
ராதிகா ஏன் தலை கீழாக பேருந்து நம்பரை பார்க்கணும். அந்த 'எண்'ணை ஏன் அண்ணனின் வயதுடன் வர்கமூலம் (sqr root) செய்து ஒப்பிடணும். புதிரை விடுங்கள். அந்த ராதிகாவுக்கு என்னாச்சு அண்ணா.? தலை கீழாக நடப்பவளா?
Last edited by ஸ்ரீராம் on Mon Mar 09, 2015 5:55 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
விடையை யார்கிட்ட கேட்டு இங்க பதிவிடரிங்க ஸ்ரீ ராம்
உங்க அறிவின் திறமையை ????????? நான் நன்கு அறிவேன்
உங்க அறிவின் திறமையை ????????? நான் நன்கு அறிவேன்
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
ஸ்ரீராம் wrote:ராதிகா ஏன் தலை கீழாக பேருந்து நம்பரை பார்க்கணும். அந்த 'எண்'ணை ஏன் அண்ணனின் வயதுடன் வர்கமூலம் (sqr root) செய்து ஒப்பிடணும். புதிரை விடுங்கள். அந்த ராதிகாவுக்கு என்னாச்சு அண்ணா.? தலை கீழாக நடப்பவளா?
ராதிகா காரைக்கால் அம்மையாரின் மறுபிறவி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
சரியான விடையை பதிவிடும் முன் எனது மட்டிலா மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் இந்த புதிரில் அதிகமான நண்பர்கள் பங்கு கொண்டு அவரவர்கள் நன்கு யோசித்து அவ்ர்களுக்கு தெரிந்த விடையை பதிவு செய்தார்கள் விடைகள் தவறாக இருந்தாலும் அவ்ர்களின் தொடர் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
சரியான விடை :
தலை கீழாகப்பார்த்தாலும் வாசிக்க கூடிய இலக்கங்கள் 0,1,6,8,9 தான் ஆகவே பேரூந்து இலக்கங்களில் இந்த இலக்கங்களே வரப்போகின்றன.
வாசிக்க கூடிய வேறு இலக்கங்கள் என்பதால் ; 0,1,8 வராது காரணம் அவை தலைகீழாகப்பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்பட கூடியவை!
ஆகவே, 6, 9,16,81,169,196 இலக்கங்கள் மட்டும் சாத்தியம்.
தலைகீழாகத்தெரியும் இலக்கங்கள் அண்ணனின் வயதின் வர்க்கங்களாக இருக்கும்.
தலை கீழாகத்தெரியும் இலக்கங்கள் : 9,6,61,18,967,961
இதில் சரியான வர்க்கமூலத்தைக்கொண்ட எண் 961 (31 இன் வர்க்கம்!)
ஆகவே, பேரூந்து இலக்கம் 196
அண்ணனின் வயது 31
தலை கீழாகப்பார்த்தாலும் வாசிக்க கூடிய இலக்கங்கள் 0,1,6,8,9 தான் ஆகவே பேரூந்து இலக்கங்களில் இந்த இலக்கங்களே வரப்போகின்றன.
வாசிக்க கூடிய வேறு இலக்கங்கள் என்பதால் ; 0,1,8 வராது காரணம் அவை தலைகீழாகப்பார்த்தாலும் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்பட கூடியவை!
ஆகவே, 6, 9,16,81,169,196 இலக்கங்கள் மட்டும் சாத்தியம்.
தலைகீழாகத்தெரியும் இலக்கங்கள் அண்ணனின் வயதின் வர்க்கங்களாக இருக்கும்.
தலை கீழாகத்தெரியும் இலக்கங்கள் : 9,6,61,18,967,961
இதில் சரியான வர்க்கமூலத்தைக்கொண்ட எண் 961 (31 இன் வர்க்கம்!)
ஆகவே, பேரூந்து இலக்கம் 196
அண்ணனின் வயது 31
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
இந்த போட்டியின் வெற்றியாளர் கார்த்திக் செல்வம்
நண்பர் கார்த்திக் செல்வம் அவர்கள் முதன்முறையாக பங்கு கொண்டு சரியான விடையை பதிவு செய்துள்ளார் அவருக்கு என் சார்பாகவும் எங்கள் தகவல் தளத்தின் சார்பாகவும் சிறப்பு வாழ்த்துக்களை அகமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம் இருந்தாலும் அவர் இன்னும் சற்று விரிவாக அந்த விடையை எப்படி கண்டு பிடித்தார் என்பதை விளக்கி சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்
வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
வெற்றி பெற்ற நண்பர் கார்த்திக் செல்வம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
என்னுயிர் நவீன் அவர்கள் பலமுறை முயன்று இறுதியாக பேருந்தின் இலக்கம் 900 என்றும் அண்ணனின் வயது 30 என்றும் கொடுத்திருந்தார் பேரூந்தில் இலக்கம் தலை கீழாக பார்க்கும்போது 006 என்று வருகிறது இந்தியாவில் இது போன்ற இலக்கங்களில் பேரூந்து எண் இல்லை என்று இங்கேயே குறிப்பிட விரும்புகிறேன்
இதுபோன்ற பேரூந்து எண்கள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மட்டுமே உள்ளது என்பதை அவ்ரது கவனத்திர்க்கு கொண்டு வருகிறேன் அதற்கான ஆதாராங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன்
எனவே அவரது விடையை சரியானது என்று என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை எனினும் அவ்ரது தொடர் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
போட்டியில் பங்கு பெற்று சிறப்பாக முயற்சி செய்த அத்துணை நண்ப்ர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்றுமே உரித்தாகுக
மீண்டும் ஒரு எளிதான் புதிரில் சந்திப்போம்
அதுவ்ரை நன்றி வணக்கங்கள்
தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: புதிர் போட்டி எண் -29 @ திறமைக்கு விருந்து
சரி அண்ணா. மறந்துட்டேன். இதோ ஒரு நிமிடத்தில்.
உங்கள் அடுத்த புதிர் எப்ப வரும் அண்ணா ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திறமைக்கு விருந்து - புதிர் போட்டி எண் 34
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» புதிர் விருந்து - போட்டி எண் 31
» உங்கள் திறமைக்கு மீண்டும் ஒரு சவால் - புதிர் போட்டி -22
» மீண்டும் ஒரு சவால் !!உங்கள் திறமைக்கு... புதிர் போட்டி - 23
» உங்கள் சிறப்பு திறமைக்கு மீண்டும் சவால் - புதிர் போட்டி எண் 25
» புதிர் விருந்து - போட்டி எண் 31
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|