Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 9 of 17 • Share
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பிரிந்த
நம் காதலைச் சேர்க்க
இறைவன்
தயாராகத்தான் இருக்கிறான்
நாம் தான்
தயாராக இல்லை
நம் காதலைச் சேர்க்க
இறைவன்
தயாராகத்தான் இருக்கிறான்
நாம் தான்
தயாராக இல்லை

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தவித்தாலும் துடித்தாலும்
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்
மதியாதார்
தலை வாசலுக்கும்
ஜன்னலுக்கும்
அடிக்கடி போய் வருகிறது
இழிவாக நினைக்காத
காதல் மனங்கள்
நீ
குழந்தைகளோடு எதிர்படுகிறாய்
குழந்தையாகிப்போனது
என் மனம்
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்
மதியாதார்
தலை வாசலுக்கும்
ஜன்னலுக்கும்
அடிக்கடி போய் வருகிறது
இழிவாக நினைக்காத
காதல் மனங்கள்
நீ
குழந்தைகளோடு எதிர்படுகிறாய்
குழந்தையாகிப்போனது
என் மனம்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தவித்தாலும் துடித்தாலும்
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்....
உண்மைதான் ...அருமை ..
ரசிக்கிறார்கள்
காதல் கவிதைகளை
ஆனால், காதலி
நீ மட்டும்தான் அழுகின்றாய்....
உண்மைதான் ...அருமை ..
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பெண்ணே நீ
என் காதலை
பாம்பைப் போல்
தோலுரித்துப் போட்டுவிட்டு
போய்விட்டாய்
உனக்காகக் காத்திருக்கும்
இடத்தில் மட்டும்
வீசுகிறது
தென்றல் காற்று
பிரிக்கப்பட்ட நாம்
இன்று இணைகிறோம்
இன்பமும் துன்பமும்
ஒன்று சேருகின்றன
என் காதலை
பாம்பைப் போல்
தோலுரித்துப் போட்டுவிட்டு
போய்விட்டாய்
உனக்காகக் காத்திருக்கும்
இடத்தில் மட்டும்
வீசுகிறது
தென்றல் காற்று
பிரிக்கப்பட்ட நாம்
இன்று இணைகிறோம்
இன்பமும் துன்பமும்
ஒன்று சேருகின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:பெண்ணே நீ
என் காதலை
பாம்பைப் போல்
தோலுரித்துப் போட்டுவிட்டு
போய்விட்டாய்
உனக்காகக் காத்திருக்கும்
இடத்தில் மட்டும்
வீசுகிறது
தென்றல் காற்று
பிரிக்கப்பட்ட நாம்
இன்று இணைகிறோம்
இன்பமும் துன்பமும்
ஒன்று சேருகின்றன





ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ரானுஜா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:பெண்ணே நீ
என் காதலை
பாம்பைப் போல்
தோலுரித்துப் போட்டுவிட்டு
போய்விட்டாய்
உனக்காகக் காத்திருக்கும்
இடத்தில் மட்டும்
வீசுகிறது
தென்றல் காற்று
பிரிக்கப்பட்ட நாம்
இன்று இணைகிறோம்
இன்பமும் துன்பமும்
ஒன்று சேருகின்றன![]()
![]()
![]()
![]()
![]()
அருமை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மன்னித்துவிடு காதலனே!
உலகத்தில் நான் தான்
கடைசிப் பெண் என்று
ஒன்றுமில்லை
மனத்திற்குப் பதில்
அழுகிறது
காதல் கவிதை
நீயும் நானும்
கட்டிக்கொண்ட தாலிகளை
எந்தக் கோயிலில்
போட்டுவிட்டுப் போவது?
உலகத்தில் நான் தான்
கடைசிப் பெண் என்று
ஒன்றுமில்லை
மனத்திற்குப் பதில்
அழுகிறது
காதல் கவிதை
நீயும் நானும்
கட்டிக்கொண்ட தாலிகளை
எந்தக் கோயிலில்
போட்டுவிட்டுப் போவது?
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”
கல்யாண பரிசு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தோட்டத்தில்
எந்தப் பூவையும் பறிக்காமல்
ஏன் திரும்பிக்கொண்டிருக்கிறாய்?
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது
பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்
உன்
மெளனம் பேசுகிறது
வாய்
ஊமையாகிவிட்டது
எந்தப் பூவையும் பறிக்காமல்
ஏன் திரும்பிக்கொண்டிருக்கிறாய்?
எல்லாப் பூக்களும்
சிரித்துக்கொண்டிருக்கிறது
பூக்களும்
சண்டைப் பிடிக்கிறது
காற்றோடும் வண்டோடும்
உன்
மெளனம் பேசுகிறது
வாய்
ஊமையாகிவிட்டது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
மிகவும் அருமையான வரிகள்கவியருவி ம. ரமேஷ் wrote:நான்
எந்தத் தவறுமே செய்யவில்லையே
பிறகு, நீ
எந்தக் கோபத்தில்
தாலியைக் கட்டிக்கொண்டாய்?
உன்னைப் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
உயிர்வாழும் தேவையை
எடுத்துரைக்கிறது
உன் பார்வை
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை
“நல்லா இரு”
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
உன் நினைவுகள்
உண்டியல் காசு
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
உன் நினைவுகள்
உண்டியல் காசு
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது
உன் நினைவுகள்
உண்டியல் காசு
சூப்பர்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
[quote="கவியருவி ம. ரமேஷ்"]நிரபராதியைத் தண்டிக்கும்
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்
அருமை ....
நீதிமன்றத்தைப்போல்
நீ
என்னைத்
தண்டித்து விட்டாய்
அருமை ....
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ
சாமி மாடுபோல்
தலையசைத்து
உன் பெற்றோர் வழி போனாய்
நான் திரும்பி நடந்தபோது
மயானத்தின் வழி தெரிந்தது





Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எல்லாப் பெண்களும்
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்
உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை
என் கவிதைப் பூக்கள்
உன் கூந்தலில்
சிக்குண்டது
ஒரே மாதிரிதான்
அன்புகாட்டிக் ‘கொல்’வதில்
உன் முகம் போன்ற
அழகு ஓவியம்
இவ்வுலகில்
வேறெங்கும் இல்லை
என் கவிதைப் பூக்கள்
உன் கூந்தலில்
சிக்குண்டது
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 9 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|