Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 4 of 17 • Share
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
First topic message reminder :
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
இறந்து புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
விரிசல்விட்டு
எனது கல்லறையும்
உடைய தயாராகிறது
பூவிதழ்கள்போல்
உதிர்கிறது
கண்ணில் இருந்து
கண்ணீர்த் துளிகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
உன்னையே நினைத்துத்
துடிதுடித்துக் கொண்டிருப்பதைத் தவிர!
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 6:50 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கனி விழுந்தது
ஈக்கள்
மொய்க்கின்றன
காதல் ஒன்று சாகும்போது
பூ வாசம்
உடன்கட்டை ஏறுகிறது
சுவாசக் கட்டை ஒன்று
பட்டுப்போய் விடுகிறது
பாவபுண்ணியங்களை
தலை மூழ்கினேன்
என் ஆடைகள்
காணவில்லை
ஈக்கள்
மொய்க்கின்றன
காதல் ஒன்று சாகும்போது
பூ வாசம்
உடன்கட்டை ஏறுகிறது
சுவாசக் கட்டை ஒன்று
பட்டுப்போய் விடுகிறது
பாவபுண்ணியங்களை
தலை மூழ்கினேன்
என் ஆடைகள்
காணவில்லை
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
வா,
ஒருமுறை
விளையாட்டாகத்
திருமணம் செய்து கொள்வோம்
காதலர்களுக்குச் செவிசாய்ப்பதா?
பெற்றோர்க்குச்
செவி மடுப்பதா?
குழப்பத்தில் இறைவன்
பாவம் காதல்
ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
ஒருமுறை
விளையாட்டாகத்
திருமணம் செய்து கொள்வோம்
காதலர்களுக்குச் செவிசாய்ப்பதா?
பெற்றோர்க்குச்
செவி மடுப்பதா?
குழப்பத்தில் இறைவன்
பாவம் காதல்
ஒவ்வொரு
தோல்வியிலும்
மாரடித்துக்கொண்டு அழுகிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இறைவா
உனக்கு
சூட்டும் மலர்களும்
ஏன் வாடிப்போகிறது?
உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான் இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்
உன் தோள்மேல்
கை போட்டுப்
பழக வேண்டும்
என் காதலியுடன்
கைக்கொர்த்து
நடக்க வேண்டும்
உனக்கு
சூட்டும் மலர்களும்
ஏன் வாடிப்போகிறது?
உன் நினைவுகளில்
கண் மூடினேன்
நான் இறந்து விட்டதாய்
நினைத்துப்
பாடைகட்டி விட்டிருக்கிறார்கள்
உன் தோள்மேல்
கை போட்டுப்
பழக வேண்டும்
என் காதலியுடன்
கைக்கொர்த்து
நடக்க வேண்டும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
உங்களின் கவிதைகள் இதயத்தை தொடுகிறது
எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கற்று கொடுங்களேன்
எனக்கும் கொஞ்சம் கவிதை எழுத கற்று கொடுங்களேன்

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவிதை எழுதுவது இன்று பெரிய காரியமே இல்லை...
எதாவது எழுதுங்கள்...
கவிதையாக வரும் பாருங்கள்...
பிறகு உங்களுக்கே வியப்பாக இருக்கும்...
முதலில் எழுதத் தொடங்க வேண்டும் அவ்வளவுதான்...
சிறப்பாக எழுதுங்கள்... வாழ்த்துகள்
எதாவது எழுதுங்கள்...
கவிதையாக வரும் பாருங்கள்...
பிறகு உங்களுக்கே வியப்பாக இருக்கும்...
முதலில் எழுதத் தொடங்க வேண்டும் அவ்வளவுதான்...
சிறப்பாக எழுதுங்கள்... வாழ்த்துகள்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கவிதையும் அருமை
அறிவுரையும் அருமை
பகிர்வுக்கு நன்றி
அறிவுரையும் அருமை
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
தவளை
தன்வாயால் கெடுவதுபோல்
நான்
என் காதலால் கெட்டேன்
எழுதாத கவிதைகள்
அரும்பாத மொட்டுக்கள்
ஒருவேளை
நீ கிடைத்திருந்தால்
என் கவிதைகள்
இனப்பெருக்கமாகியிருக்காது
தன்வாயால் கெடுவதுபோல்
நான்
என் காதலால் கெட்டேன்
எழுதாத கவிதைகள்
அரும்பாத மொட்டுக்கள்
ஒருவேளை
நீ கிடைத்திருந்தால்
என் கவிதைகள்
இனப்பெருக்கமாகியிருக்காது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
நீ, என்னைக்
கவனித்துக் கொள்ள வந்த
ஆயா!
கவிதை
பூரித்துப்போனது
அர்த்தம் தேடியபோது
நீ
விலகியபோதுதான்
நீயூட்டனின்
ஈர்ப்புவிதி புரிந்தது
கவனித்துக் கொள்ள வந்த
ஆயா!
கவிதை
பூரித்துப்போனது
அர்த்தம் தேடியபோது
நீ
விலகியபோதுதான்
நீயூட்டனின்
ஈர்ப்புவிதி புரிந்தது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலி, காதல்
காதலிக்க மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்
அரும்பு மீசைக்குப்
பூச் சூட்டியவளே
இன்று வா
சடைப் பின்னிப்
பூ வைப்பாய்
நீ
குற்றவாளி
வெட்கப்படாமல் சிரிக்கிறாய்
காதலிக்க மட்டுமல்ல
வாழ்ந்து பார்க்கவும்தான்
அரும்பு மீசைக்குப்
பூச் சூட்டியவளே
இன்று வா
சடைப் பின்னிப்
பூ வைப்பாய்
நீ
குற்றவாளி
வெட்கப்படாமல் சிரிக்கிறாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
ஓராயிரம் மரணம்போல
அழுத்தமான துயரத்துடன்
நிகழ்ந்து விட்டது
நம் பிரிவு
மலர்ப் பாதத்தில்
பூக்கள் இருப்பதை விட
அவள் கூந்தலில்
அழகாயிருக்கிறது
உன்
படைப்புகள்
கவர்ச்சியாயிருக்கிறது
அழுத்தமான துயரத்துடன்
நிகழ்ந்து விட்டது
நம் பிரிவு
மலர்ப் பாதத்தில்
பூக்கள் இருப்பதை விட
அவள் கூந்தலில்
அழகாயிருக்கிறது
உன்
படைப்புகள்
கவர்ச்சியாயிருக்கிறது
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
எனக்குப்
பாடை கட்டாதீர்கள்
சவக்குழி வெட்டாதீர்கள்
நெருப்பும் மூட்டாதீர்கள்
காதலின்
சாவுமணி
இந்தக் கவிதைகள்
சிரிக்க நினைத்தோம்
விடவில்லை
அழவைத்தோம்
எல்லோரும்
சேர்ந்து கொண்டார்கள்
கல்லறையில்
பாடை கட்டாதீர்கள்
சவக்குழி வெட்டாதீர்கள்
நெருப்பும் மூட்டாதீர்கள்
காதலின்
சாவுமணி
இந்தக் கவிதைகள்
சிரிக்க நினைத்தோம்
விடவில்லை
அழவைத்தோம்
எல்லோரும்
சேர்ந்து கொண்டார்கள்
கல்லறையில்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
சிரிக்க நினைத்தோம்
விடவில்லை
அழவைத்தோம்
எல்லோரும்
சேர்ந்து கொண்டார்கள்
கல்லறையில்
அருமை அருமை கவிஞரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
இதயத்துக்கு
வேறு வேலையே இல்லை
லப் டப் லப் டப் லப் டப்
நினைவலைகள் என்றும் நீங்காதது
வேறு வேலையே இல்லை
லப் டப் லப் டப் லப் டப்
நினைவலைகள் என்றும் நீங்காதது

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
பார்த்தாலும்
பார்க்காதவர்களாய்ப்
போய்விடுகிறோம்
இறைவன்
தங்க விரும்பும் வீடு
என் கவிதை
என் காதல்
உனக்குப் புரியாது
உன் தோழிக்குத் தெரியும்
பார்க்காதவர்களாய்ப்
போய்விடுகிறோம்
இறைவன்
தங்க விரும்பும் வீடு
என் கவிதை
என் காதல்
உனக்குப் புரியாது
உன் தோழிக்குத் தெரியும்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
காதலுக்கு முடிவு கட்டுவோம்
நான்
காதலை விட்டு விடுகிறேன்
நீ
படைப்புத் தொழிலை விட்டுவிடு
நான் விழும்போது
தூக்கி விடு
அழும் போது
பேசாமல் இருந்துவிடு
என் கவிதைகளை
உன் கால்தடங்கள்
மிதிக்கின்றன
நான்
காதலை விட்டு விடுகிறேன்
நீ
படைப்புத் தொழிலை விட்டுவிடு
நான் விழும்போது
தூக்கி விடு
அழும் போது
பேசாமல் இருந்துவிடு
என் கவிதைகளை
உன் கால்தடங்கள்
மிதிக்கின்றன
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கருப்புப் பணம் நிரம்பும்
உன் உண்டியலை விட
காதலியின் இதயம்
சுத்தமானது
உன்னைப் பழிப்பதற்காக
நரகம் வேண்டாம்
உன்னைப் புகழ்வதற்காகச்
சொர்க்கமும் வேண்டாம்
என்னை
காதலியிடத்தில் சேர்த்துவிடு போதும்
இறைவா!
நீ தாராளமானவன்
என்பதைக் காட்ட
எத்தனை காதல்கள்
கொடுப்பாய்
உன் உண்டியலை விட
காதலியின் இதயம்
சுத்தமானது
உன்னைப் பழிப்பதற்காக
நரகம் வேண்டாம்
உன்னைப் புகழ்வதற்காகச்
சொர்க்கமும் வேண்டாம்
என்னை
காதலியிடத்தில் சேர்த்துவிடு போதும்
இறைவா!
நீ தாராளமானவன்
என்பதைக் காட்ட
எத்தனை காதல்கள்
கொடுப்பாய்
Re: ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
கருப்புப் பணம் நிரம்பும்
உன் உண்டியலை விட
காதலியின் இதயம்
சுத்தமானது
சூப்பர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17

» ம. ரமேஷ் கவிதைகள்
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» என் கவிதைகள் (கஸல் )
» கே இனியவன் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
Page 4 of 17
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|