Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
Page 2 of 22 • Share
Page 2 of 22 • 1, 2, 3 ... 12 ... 22
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
First topic message reminder :
¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்
¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு
¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்
¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி
¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்
¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு
¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்
¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
காரியம் கூட நடக்கவில்லை
அதற்குள் பிறந்த நாள் விழா
அரசியல்வாதிக்கு
¦
நடந்த தவற்றுக்கு
மன்னிப்பு கேட்டான்
நரகத்தில் கடவுள்
¦
கர்ப்பக்கிரகத்தில் பூசாரி
பல்லி கூச்சலிட்டது
கன்னத்தில் போட்டுக்கொண்டான்
¦
ஆச்சரியம்
வெட்கப்பட்டாள் நடிகை
தன் திருமணத்தில்
¦
முள்வேலி
நெருஞ்சியா? கருவேளமா?
இல்லை... மின்சாரம்
¦
காரியம் கூட நடக்கவில்லை
அதற்குள் பிறந்த நாள் விழா
அரசியல்வாதிக்கு
¦
நடந்த தவற்றுக்கு
மன்னிப்பு கேட்டான்
நரகத்தில் கடவுள்
¦
கர்ப்பக்கிரகத்தில் பூசாரி
பல்லி கூச்சலிட்டது
கன்னத்தில் போட்டுக்கொண்டான்
¦
ஆச்சரியம்
வெட்கப்பட்டாள் நடிகை
தன் திருமணத்தில்
¦
முள்வேலி
நெருஞ்சியா? கருவேளமா?
இல்லை... மின்சாரம்
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
இருபது வயது
குறைந்து விட்டது
எதிரே காதலி!
¦
பழித்தல்
பழிவாங்குதல்
சீரியல்கள்
¦
கட்சித் தீர்மானங்கள்
ஆயிரக்கணக்கில்
ஒன்றும் நிறைவேறவில்லை
¦
நடிகை சோப்பு போடுகிறாள்
ஒவ்வொரு விளம்பரத்திலும்
வேறு வேறு சோப்பு
¦
குழந்தையும் தெய்வமும் ஒன்று
குப்பைத்தொட்டி குழந்தைகள்
செங்கல், கருங்கல்.
¦
இருபது வயது
குறைந்து விட்டது
எதிரே காதலி!
¦
பழித்தல்
பழிவாங்குதல்
சீரியல்கள்
¦
கட்சித் தீர்மானங்கள்
ஆயிரக்கணக்கில்
ஒன்றும் நிறைவேறவில்லை
¦
நடிகை சோப்பு போடுகிறாள்
ஒவ்வொரு விளம்பரத்திலும்
வேறு வேறு சோப்பு
¦
குழந்தையும் தெய்வமும் ஒன்று
குப்பைத்தொட்டி குழந்தைகள்
செங்கல், கருங்கல்.
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு
இப்ப எனக்கு வயது இரண்டு

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
முரளிராஜா wrote:எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு![]()
இப்படிச் சொல்லி யாரு மடிமேலயாவதும் பஸ்சுல பொண்ணுங்க மடிமேலயும் உட்கார இடம் கேட்டுடாதீங்க...
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
எனக்கும்..முரளிராஜா wrote:எனக்கு உங்க கவிதைகளை படித்து இருபது வயது குறைஞ்சிடுச்சி
இப்ப எனக்கு வயது இரண்டு![]()



Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
கன்னித் தமிழ்
கற்பிழந்தது
ஆங்கிலக் கலப்பு
¦
விபச்சாரியை
நடு வீட்டில் வைத்தேன்
நாய் பழமொழிதான்
¦
'எங்க அம்மா
எத்தனப் பேருக்குக் காதலி'
நடிகையின் மகன்
¦
கனம் அதிகம்
கொஞ்சம் குறைத்து விட்டேன்
எடைக் கல்லின் எடையை
¦
அசதியில் மறந்து
உறங்கி விட்டேன்
படுக்கையறையில்
¦
கன்னித் தமிழ்
கற்பிழந்தது
ஆங்கிலக் கலப்பு
¦
விபச்சாரியை
நடு வீட்டில் வைத்தேன்
நாய் பழமொழிதான்
¦
'எங்க அம்மா
எத்தனப் பேருக்குக் காதலி'
நடிகையின் மகன்
¦
கனம் அதிகம்
கொஞ்சம் குறைத்து விட்டேன்
எடைக் கல்லின் எடையை
¦
அசதியில் மறந்து
உறங்கி விட்டேன்
படுக்கையறையில்
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
தாயின் தாலாட்டு
இசையின் பின்னணியில்
ஒப்பாரி
¦
களங்கம் சுமக்கும்
கருவறைகள்
மூன்றாவதும் பெண்
¦
எச்சில் இலை எடுக்க…
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி
¦
மின் விளக்கிடம்
கற்றுக்கொண்டேன்
கண் சைகை
¦
தங்க நாற்கரச் சாலை
அப்புறப்படுத்தியது
மரங்களை வெட்டாதீர் பலகை
¦
தாயின் தாலாட்டு
இசையின் பின்னணியில்
ஒப்பாரி
¦
களங்கம் சுமக்கும்
கருவறைகள்
மூன்றாவதும் பெண்
¦
எச்சில் இலை எடுக்க…
தடுத்து நிறுத்தப்பட்டது
அவர்களுக்கும் ஒரு பந்தி
¦
மின் விளக்கிடம்
கற்றுக்கொண்டேன்
கண் சைகை
¦
தங்க நாற்கரச் சாலை
அப்புறப்படுத்தியது
மரங்களை வெட்டாதீர் பலகை
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
நான் பார்த்தவரை... திருமணம் - திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தால் பந்தியில் சாப்பிட்ட வாழையிலையை எதாவது ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டுவார்கள். குருவிக்காரர்கள் என்பவர்கள் சிலர் அந்த எச்சில் இலையில் இருக்கும் சாதத்ததை எடுத்து உணவாக உட்கொள்வார்கள்.எச்சில் இலை எடுக்க
இதன் முழு பொருள் புரியவில்லை அண்ணா
எனக்கு நண்பர்களின் திருணமனத்தில் ஒரு யோசனை தோன்றியது. எப்படியும் மீதியாகும் சாதத்ததை - பொருளை நாம் குப்பையில்தான் வீசப்போகிறோம் அதை ஏன் அவர்களுக்கு இறுதியாக - கடைசியாக உட்கார வைத்து நாமே பறிமாறக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது.
அன்றிலிருந்து அவர்களுக்கு - எங்கள் பகுதியில் ஒரு கூட்டம் இருக்கும் அவர்களிடம் நான் முன்னதாகவே திருமணம் இருக்கிறது இரவு அல்லது காலை கடைசிபந்திக்கு வந்துவிடுங்கள் என்று கூறிவிடுவோம். அவர்களும் வந்து உணவருந்தி மகிழ்வோடு செல்வார்கள்.
அதனால் தான் அந்த சென்ரியூ கிடைத்தது.
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியுக்கள்
¦
இதழ்கள் புன்னகைக்கிறது
மனம் சுருங்குகிறது
உறவினர் வருகை
¦
நியாய விலைக்கடை
தெருக்கள் தோறும் விரிவு
டாஸ்மாக்
¦
சிறைச்சாலையைவிட
அதிக கொடுமை
அகதிகள் முகாம்
¦
காதல் திருமணம்
முதல் இரவு
கருத்து வேறுபாடு
¦
மௌனத்தால்
தோல்வி அடைந்தது
மௌனம் சம்மதம் குறியீடு
¦
இதழ்கள் புன்னகைக்கிறது
மனம் சுருங்குகிறது
உறவினர் வருகை
¦
நியாய விலைக்கடை
தெருக்கள் தோறும் விரிவு
டாஸ்மாக்
¦
சிறைச்சாலையைவிட
அதிக கொடுமை
அகதிகள் முகாம்
¦
காதல் திருமணம்
முதல் இரவு
கருத்து வேறுபாடு
¦
மௌனத்தால்
தோல்வி அடைந்தது
மௌனம் சம்மதம் குறியீடு
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
விளங்கியதா?மகா பிரபு wrote:எச்சில் இலை எடுக்க
இதன் முழு பொருள் புரியவில்லை அண்ணா
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?
¦
வாழ்க்கைக்குத்
தேவையாக இருக்கிறது
தோல்விகள்
¦
மின்தடை இரவுகள்
திருடர்களுக்கு எரிச்சல்
உறங்காத விழிகள்
¦
ஒரு வேளைகூட பட்டினி
அடுப்பெரிக்க சோம்பேறித்தனம்
விலையில்லா அரிசி திட்டம்
¦
வீதி நிறைய
பட்டாசு காகிதம்
சீனா தயாரிப்பு
¦
ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?
¦
வாழ்க்கைக்குத்
தேவையாக இருக்கிறது
தோல்விகள்
¦
மின்தடை இரவுகள்
திருடர்களுக்கு எரிச்சல்
உறங்காத விழிகள்
¦
ஒரு வேளைகூட பட்டினி
அடுப்பெரிக்க சோம்பேறித்தனம்
விலையில்லா அரிசி திட்டம்
¦
வீதி நிறைய
பட்டாசு காகிதம்
சீனா தயாரிப்பு
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
வாழ்க்கைக்குத்
தேவையாக இருக்கிறது
தோல்விகள்

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
ராக்கெட் விட்டே
கிழியாத ஓசோன்
டயர் கொழுத்தியா கிழியும்?

நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
அழாதே பாட்டி
நான் இருக்கிறேன்
முதியோர்இல்லத்தில் பேரன்
¦
கேபிள் ஒயரில்
பயமின்றி நடக்கிறது
பிச்சைக்காகச் சிறுமி
¦
அந்தரத்தில் சிறுமி
தந்தையின் சாட்டை அடி
சமுதாயத்துக்கு
¦
கூரைக்குள் நடந்தால்
சாதனையும் திறமையும்
பேரூந்து நிறுத்தமென்றால் பிச்சை
¦
மாலை குடிப்பதற்காக
வேகமாக வேலை செய்கிறான்
அப்பனுக்காகக் குழந்தை
அழாதே பாட்டி
நான் இருக்கிறேன்
முதியோர்இல்லத்தில் பேரன்
¦
கேபிள் ஒயரில்
பயமின்றி நடக்கிறது
பிச்சைக்காகச் சிறுமி
¦
அந்தரத்தில் சிறுமி
தந்தையின் சாட்டை அடி
சமுதாயத்துக்கு
¦
கூரைக்குள் நடந்தால்
சாதனையும் திறமையும்
பேரூந்து நிறுத்தமென்றால் பிச்சை
¦
மாலை குடிப்பதற்காக
வேகமாக வேலை செய்கிறான்
அப்பனுக்காகக் குழந்தை
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
தவற்றுக்குப் போய்
கூனிக் குறுகாதே
அரசியல்வாதிகளைப் பார்
¦
பொங்கல் பொங்கியம்
கண்டுபிடிக்கப்பட்டது
மாப்பிள்ளையின் திசை
¦
கருப்பு கொச்சம்
தலைகுனிவுதான்
விற்றுத் தீர்க்கும் முகப்பூச்சுகள்
¦
பணம்
ஈவு இரக்கம் பாராது
கொலைத் தொழில்
¦
சரஸ்வதி கையில்
தங்க வீனைகள்
தனியார் கல்வி நிறுவனங்கள்
தவற்றுக்குப் போய்
கூனிக் குறுகாதே
அரசியல்வாதிகளைப் பார்
¦
பொங்கல் பொங்கியம்
கண்டுபிடிக்கப்பட்டது
மாப்பிள்ளையின் திசை
¦
கருப்பு கொச்சம்
தலைகுனிவுதான்
விற்றுத் தீர்க்கும் முகப்பூச்சுகள்
¦
பணம்
ஈவு இரக்கம் பாராது
கொலைத் தொழில்
¦
சரஸ்வதி கையில்
தங்க வீனைகள்
தனியார் கல்வி நிறுவனங்கள்
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
உவப்பாக இல்லை
முறைமாமன் பெயர்
காதல் தோல்வி
¦
சாங்கியம்
சம்பிரதாயம் இல்லை
காதல் மணம்
¦
சும்மாதான் சொல்கிறேன்
அங்கும் இங்கும்
சுத்தாதே
¦
பூங்காக்களில்
இதழ்கள் பேசுகின்றன
காதலர்கள்
¦
இரண்டான மனம்
ஒன்றானது, திருமணத்தால்
ஒன்றானது இரண்டானது.
உவப்பாக இல்லை
முறைமாமன் பெயர்
காதல் தோல்வி
¦
சாங்கியம்
சம்பிரதாயம் இல்லை
காதல் மணம்
¦
சும்மாதான் சொல்கிறேன்
அங்கும் இங்கும்
சுத்தாதே
¦
பூங்காக்களில்
இதழ்கள் பேசுகின்றன
காதலர்கள்
¦
இரண்டான மனம்
ஒன்றானது, திருமணத்தால்
ஒன்றானது இரண்டானது.
Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்
¦
சட்டங்கள் தேவைதான்
கொலைகாரர்களுக்குக்
கருணை காட்ட.
¦
பள்ளிச் சுவர்
நோட்டீஸ் ஒட்டாதீர்
ஆளும்கட்சி போஸ்டர்
¦
சிரிக்க
பயிற்சி கொடுக்கப்படும்
விரையும் நடிகைகள்
¦
கழுதை கெட்டா
குட்டிச்சுவறு
சாமியாருக்குச் சிறை
¦
நாய்கள் குறைக்கிறது
திருடர்கள் பயமில்லை
குழந்தை எதாவது?
சட்டங்கள் தேவைதான்
கொலைகாரர்களுக்குக்
கருணை காட்ட.
¦
பள்ளிச் சுவர்
நோட்டீஸ் ஒட்டாதீர்
ஆளும்கட்சி போஸ்டர்
¦
சிரிக்க
பயிற்சி கொடுக்கப்படும்
விரையும் நடிகைகள்
¦
கழுதை கெட்டா
குட்டிச்சுவறு
சாமியாருக்குச் சிறை
¦
நாய்கள் குறைக்கிறது
திருடர்கள் பயமில்லை
குழந்தை எதாவது?
Page 2 of 22 • 1, 2, 3 ... 12 ... 22

» ம. ரமேஷ் ஹைபுன்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» ம. ரமேஷ் கவிதைகள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» கே இனியவன் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» ம. ரமேஷ் கவிதைகள்
Page 2 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|