Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கவிதைகள்
Page 4 of 7 • Share
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ம. ரமேஷ் கவிதைகள்
First topic message reminder :
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
பாரதி!
உனக்கு அடுத்து
எனக்கும்
நெஞ்சுபொறுக்கவில்லை
இந்த மனிதர்களைப் பார்த்து!
தமிழினத்தைக் காக்கும்
காட்சியைப் பார்!
ஆளும்கட்சி...
எதிர்க்கட்சிகள்...
மனிதச் சங்கிலி...
அரசியல் ஓட்டுக்காக
உயிரோடு விளையாடுவதா?
செம்மொழி தந்த நாடாளுமன்றமே!
அம்மொழிப் பேசுவோரைக்
காப்பதில்லையோ?
தொப்புள்கொடி உறவே!
மொழி
இங்கு மெல்ல சாகிறது
பரவாயில்லை போ என்று
நீ!
மொத்தமாய்க் குழித்தோண்டித்
தமிழினத்தையே!
குழிதோண்டிப் புதைக்கிறாயோ?
உனக்கு அடுத்து
எனக்கும்
நெஞ்சுபொறுக்கவில்லை
இந்த மனிதர்களைப் பார்த்து!
தமிழினத்தைக் காக்கும்
காட்சியைப் பார்!
ஆளும்கட்சி...
எதிர்க்கட்சிகள்...
மனிதச் சங்கிலி...
அரசியல் ஓட்டுக்காக
உயிரோடு விளையாடுவதா?
செம்மொழி தந்த நாடாளுமன்றமே!
அம்மொழிப் பேசுவோரைக்
காப்பதில்லையோ?
தொப்புள்கொடி உறவே!
மொழி
இங்கு மெல்ல சாகிறது
பரவாயில்லை போ என்று
நீ!
மொத்தமாய்க் குழித்தோண்டித்
தமிழினத்தையே!
குழிதோண்டிப் புதைக்கிறாயோ?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
ஒன்றுமில்லை
தலைவர்
சிலைமேல்
சாணம்
அவனைக் கைது செய்தார்கள்.
கைது செய்தவர்கள் மீதே
தைரியமாக எச்சமிட்டது
காக்கை.
சிரித்துக் கொண்டது
சிலை.
தலைவர்
சிலைமேல்
சாணம்
அவனைக் கைது செய்தார்கள்.
கைது செய்தவர்கள் மீதே
தைரியமாக எச்சமிட்டது
காக்கை.
சிரித்துக் கொண்டது
சிலை.
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• அளவுகோல்
எடைக் கற்களை
சரிபார்த்தது போதும்
கொஞ்சம்
ஆடைகளை அளக்கும்
அளவுகோலையும் சரிபாருங்கள்
எங்கள்
இளைஞிகளின்
ஆடை அளவு
குறைந்துகொண்டே வருகிறது
எடைக் கற்களை
சரிபார்த்தது போதும்
கொஞ்சம்
ஆடைகளை அளக்கும்
அளவுகோலையும் சரிபாருங்கள்
எங்கள்
இளைஞிகளின்
ஆடை அளவு
குறைந்துகொண்டே வருகிறது
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• பால் பசுமைப் புரட்சி
குறிஞ்சியும் முல்லையும்
முறைமையில் திரிந்தது
பாலை.
ஆணும் பெண்ணும்
முறைமையில் திரிந்து
திருநங்கை.
பாலை நிலமே
படிக்கும் நமக்குக் கொடுமைதான்.
வாழ்ந்து அனுபவிக்கும்
திருநங்கைகளுக்கு?
குறிஞ்சியும் முல்லையும்
முறைமையில் திரிந்தது
பாலை.
ஆணும் பெண்ணும்
முறைமையில் திரிந்து
திருநங்கை.
பாலை நிலமே
படிக்கும் நமக்குக் கொடுமைதான்.
வாழ்ந்து அனுபவிக்கும்
திருநங்கைகளுக்கு?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
அருமை
ரொம்ப பொறாமையா இருக்கு கவி நயத்தை படிக்கும் போது
ரொம்ப பொறாமையா இருக்கு கவி நயத்தை படிக்கும் போது
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் கவிதைகள்
முழுமுதலோன் wrote:அருமை
ரொம்ப பொறாமையா இருக்கு கவி நயத்தை படிக்கும் போது
நான் இன்னும் முன்னேறனும் தோழரே... அதற்கு நானும் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன்... எல்லாருடைய படைப்பும் ஒரு ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது....
நீங்கள் நிறைய புது விஷயங்களைப் பதிவுசெய்கிறீர்கள்... அதற்கு என் பாராட்டுகள்...
(என் கவிதையை நீங்கயும் மகா பிரபு மட்டும்தான் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்...



Re: ம. ரமேஷ் கவிதைகள்
ஏழ்மையின் ரகசியம்
நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!
நூறுகளில் சம்பாதிப்பவன்
தினந்தோறும் குடிக்கிறான்.
ஆயிரங்களில் சம்பாதிப்பவன்
வாரத்திற்கொரு முறை
குடிக்கிறான்…
லட்சங்களில் சம்பாதிப்பவன்
மாதத்திற்கொரு முறை குடிக்கிறான்…
இப்போது தெரியுதா?
ஏழை
ஏன் ஏழையாகவே இருக்கிறான் என்று!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• காதலின் காதல்
நினைவுகளில் கூட
உன் உருவம்
மறைந்து விட்டது.
கற்புக் கிழித்தப்
பயிர்ப்புத் தீண்டலின் ரணமாய்
முதற்காதல்
இன்றும்
வடுவாகவே உள்ளது.
நினைவுகளில் கூட
உன் உருவம்
மறைந்து விட்டது.
கற்புக் கிழித்தப்
பயிர்ப்புத் தீண்டலின் ரணமாய்
முதற்காதல்
இன்றும்
வடுவாகவே உள்ளது.
Last edited by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 19, 2013 4:41 pm; edited 1 time in total
Re: ம. ரமேஷ் கவிதைகள்
மகிழ்ச்சி நண்பரே... (என் கவிதைகளை நீங்கள் மட்டும்தான் படிக்கிறீங்க போல...)மகா பிரபு wrote:![]()
![]()
Re: ம. ரமேஷ் கவிதைகள்
காதல் கா(வி)யங்கள்!
நிழல் வந்ததும்
உருவம் வந்தது
பால்கனி நிலவும்
ஜன்னலில் தெரிந்தது
நினைவுகள் அதனிலென்னைக்
கைதியாக்கின...
நிலவு வளர்பிறையாகி
பெளர்ணமியாய் ஒளி வீசியது
காதல்!
தோல்வி!!
திருமணம்!!!
நிலவு அமாவாசையாகி
இரவில் தள்ளாட விட்டது
ஆண்டுகள் சில தொலைந்தன...
நிழல் வந்ததும்
உருவம் வந்தது
பால்கனி நிலவும்
ஜன்னலில் தெரிந்தது
அந்த முகத்தை
நிலவெனக் காட்டி
சோறூட்டினேன் குழந்தைக்கு!
நிழல் வந்ததும்
உருவம் வந்தது
பால்கனி நிலவும்
ஜன்னலில் தெரிந்தது
நினைவுகள் அதனிலென்னைக்
கைதியாக்கின...
நிலவு வளர்பிறையாகி
பெளர்ணமியாய் ஒளி வீசியது
காதல்!
தோல்வி!!
திருமணம்!!!
நிலவு அமாவாசையாகி
இரவில் தள்ளாட விட்டது
ஆண்டுகள் சில தொலைந்தன...
நிழல் வந்ததும்
உருவம் வந்தது
பால்கனி நிலவும்
ஜன்னலில் தெரிந்தது
அந்த முகத்தை
நிலவெனக் காட்டி
சோறூட்டினேன் குழந்தைக்கு!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
"அந்த முகத்தை
நிலவெனக்காட்டி
சோறூட்டினேன் குழந்தைக்கு....!"
அற்புதமான வலிமிகுந்த வரிகள்....
நிலவெனக்காட்டி
சோறூட்டினேன் குழந்தைக்கு....!"
அற்புதமான வலிமிகுந்த வரிகள்....
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வனவாசி wrote:"அந்த முகத்தை
நிலவெனக்காட்டி
சோறூட்டினேன் குழந்தைக்கு....!"
அற்புதமான வலிமிகுந்த வரிகள்....
நன்றி
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• மெரினா...
இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...
இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...
Re: ம. ரமேஷ் கவிதைகள்
• பொய்யுண்மை
எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!
எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
அப்படிப் போடு...
பசுமையான
மரம் செடி கொடி புல்...
பிரமிப்பான
மலை பனி குளிர்...
அழகான
பூக்கள் பூங்காக்கள் பறவைகள்...
அழகை அழகழகாய்
ரசித்தவள் சொன்னாள்:
இயற்கை
எவ்வளவு அழகென்று!
நான் சொன்னேன்:
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!
பசுமையான
மரம் செடி கொடி புல்...
பிரமிப்பான
மலை பனி குளிர்...
அழகான
பூக்கள் பூங்காக்கள் பறவைகள்...
அழகை அழகழகாய்
ரசித்தவள் சொன்னாள்:
இயற்கை
எவ்வளவு அழகென்று!
நான் சொன்னேன்:
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!
அவள் பேசியதால் தான் அவை அழகானது
மேக்கப் மேன்
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!
அவள் பேசியதால் தான் அவை அழகானது
Re: ம. ரமேஷ் கவிதைகள்
கவியருவி ம. ரமேஷ் wrote:• பொய்யுண்மை
எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!
நிஜம் தான் குரங்கு என்று சொல்வது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நிஜம் தான் குரங்கு என்று சொல்வது
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7

» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» பெண்ணிய கவிதைகள் தொடர் - கவியருவி ம.ரமேஷ்
» இதெல்லாம் காதலா ச்சி... - ம. ரமேஷ் ஹைபுன் – 20
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|