Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் கவிதைகள்
Page 7 of 7 • Share
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
ம. ரமேஷ் கவிதைகள்
First topic message reminder :
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
• அழகின் ரகசியம்
நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்
Re: ம. ரமேஷ் கவிதைகள்
முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!
குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
நண்பரே இது எனக்கு புரியவில்லை.
ஸ்ரீமுகி
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
நண்பரே இது எனக்கு புரியவில்லை.
ஸ்ரீமுகி
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வரதட்சணை
வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு
வரதட்சணை ஏதுமின்றி
எங்கள் திருமணம் நடந்து முடிந்தது -
ஐந்தாயிரத்தில் தொடங்கிய
மகளின் ஆங்கிலக் கல்வி
பத்து லட்ச செலவு முடிவில்
மருத்துவத்தில் முடிந்தது.
நண்பன் மகனின் கதையோ வேறு –
எதற்குச் செலவு என்று
அரசு பள்ளியில் துவங்கி
மதிப்பெண்கள் குறைந்து
எழுபது லட்சத்தில்
மருத்துவம் முடித்ததாய்ச் சொன்னான்.
என்னடா மாப்புள…
ரண்டு பேருக்கும்
கல்யாணம் பண்ணிடுவோம்-
சரி – இல்லடா அவ்ளோ முடியாது.
என்னங்க பொண்ணு வாழ்க்கை
நல்லா இருக்கனுமுல்லையா?
என்ன யோசனை
சாரின்னு கேட்டு சரின்னு செல்லுங்க –
2 கோடியில் மருத்துவமனை
கட்டிக்கொடுப்பதாய் திருமணம் முடிந்தது.
வரதட்சணையின்
படிநிலை மாறிவிட்டது
நல்ல படிப்பு
Re: ம. ரமேஷ் கவிதைகள்
மிக மிக பிடித்தது...கவியருவி ம. ரமேஷ் wrote:சும்மா ஒரு கவிதை
நீ
பொங்கல் வைக்கும்போது
பொங்கல் மட்டுமல்ல
உன் அழகும் பொங்குகிறது
Re: ம. ரமேஷ் கவிதைகள்
ரத்தமாய்ச் சொட்டும் நினைவுகள்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
என்றாவது ஒரு நாள்
தாலியில் குங்குமம்
வைக்கும்போது,
நீ நெற்றியில் வைத்துவிட்ட
அந்தக் கோயிலின்
குங்குமப் பொட்டின் நினைவுகள்
ரத்தமாய்ச் சொட்டும்!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
நீ
பொங்கல் வைக்கும்போது
பொங்கல் மட்டுமல்ல
உன் அழகும் பொங்குகிறது
வாவ் அருமை கவி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
sreemuky wrote:முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
நண்பரே இது எனக்கு புரியவில்லை.
ஸ்ரீமுகி
எனக்கும் கூட புரியல


ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
முட்டிக்குக் கீழிறங்கும் பாவாடை!
குழந்தைப் பருவம் தொட்டு
இத்தனை நாளாய்
என் சிந்தனைக்குச் சிக்காதப் பார்வை
அவன் ஒருவன்
கணுக்காலை ரசிக்கிறான்
என்றெண்ணிய பொழுது
அம்மாவுக்கு அதைச் சொல்லியே
மறுநாளே
புதுச் சீருடை பாவாடையை
முட்டிக்குக் கீழிறக்கி
அணிந்துகொண்டேன்.
மறுநாள்
அவன் ஏமாற்றமடைந்தவனாய்
பார்த்துக்கொண்டிருந்தான்
நடிகையின்
‘ஜட்டி’ அளவே
மறைத்திருந்த போஸ்டரை!
என்பது முழு கவிதை...
தன்னை ஒருவன் (ஆடை மறைக்காத பாகத்தை) ரசிக்கிறான் என்றெண்ணிய பொழுது ஆடையை முட்டிக்குக் கீழிறக்கி அணிகிறாள்...
மறுநாள் வரும் அவனுக்கு அவளின் மறைக்கப்பட்ட ஆடை ஏமாற்றத்தைத் தருகிறது. இவள் மறைத்தால் என்ன என்று நினைக்கும்போது சினிமா போஸ்டரைப் பார்க்கிறான்... நடிகை ஜட்டி அளவே ஆடை அணிந்திருக்கிறாள்...
புரிஞ்சுதா?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
பூவிதழ்கள்
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
அன்று, உன் கூந்தலிலிருந்து
பூவிதழ்கள்
உதிர்ந்ததுபோல்...
இன்று,
என் கண்ணில் இருந்து உதிர்கிறது
கண்ணீர்த் துளிகள்...
Re: ம. ரமேஷ் கவிதைகள்
வந்து போகும்
உன் நினைவுகள்,
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை.
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?
உன் நினைவுகள்,
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை.
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
தமிழ்நாடு மதுவிலும் கண்ணீரிலும் மிதக்கிறது. என்ன செய்ய...?
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ம. ரமேஷ் கவிதைகள்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’
எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?
எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?
Re: ம. ரமேஷ் கவிதைகள்
எல்லோரும்
கூட்டம் கூட்டமாகக்
கத்தியோடு புறப்பட்டார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்
வெட்டிச் சாய்த்ததை
சாலைகளின் ஓரத்தில் வைத்து
அரசியல் கொடிகளை
அதில் கட்டி பறக்கவிட்டார்கள்.
தமிழகம் முழுவதும் இதுதான் நிலை.
என்ன வேடிக்கையென்றால்
அந்த ‘அம்மாவும் அப்பாவும்’ மரக்கன்றுகளை
நடச்சொல்கிறார்கள்.
வளர்ந்ததும்
வெட்டத்தான் இருக்குமோ?
காலத்திற்க்கு எற்ற கவிதை

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் கவிதைகள்
மக்களின் முதல்வர்... பக்கத்தில் நம் பேனர்.
பிளக்ஸ் போர்டை யாராவது வைக்க வேண்டும் என்றால் மக்களின் முதல்வரைப் போற்றி வைக்கப்பட்டுள்ள இடத்தின் பக்கத்திலேயே வைத்துவிடுங்கள். அப்போதுதான் மறுநாளே அகற்ற அதிகாரிகள் பயப்படுவார்கள். உங்கள் போர்டை அகற்ற வேண்டுமானால் அவரின் போர்டையும் அகற்ற வேண்டுமல்லவா!
பிளக்ஸ் போர்டை யாராவது வைக்க வேண்டும் என்றால் மக்களின் முதல்வரைப் போற்றி வைக்கப்பட்டுள்ள இடத்தின் பக்கத்திலேயே வைத்துவிடுங்கள். அப்போதுதான் மறுநாளே அகற்ற அதிகாரிகள் பயப்படுவார்கள். உங்கள் போர்டை அகற்ற வேண்டுமானால் அவரின் போர்டையும் அகற்ற வேண்டுமல்லவா!
Re: ம. ரமேஷ் கவிதைகள்
தோட்டத்தில்
உதிர்ந்து கிடக்கும்
ஒரு பூவில் தெரிகின்றது
நேற்று
நாம் சந்திக்காததை...
எதையோ நினைத்தபடி
கண்ணீர் சிந்துகின்றது
மனம்.
உதிர்ந்து கிடக்கும்
ஒரு பூவில் தெரிகின்றது
நேற்று
நாம் சந்திக்காததை...
எதையோ நினைத்தபடி
கண்ணீர் சிந்துகின்றது
மனம்.
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|