தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Mon Apr 01, 2013 9:43 am

First topic message reminder :

நண்பர்களே ! இதற்கான விடைகளை கண்டறிய முயற்சி செய்யுங்கள்..

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Croos10

இடமிருந்து வலம் :

1.கவர்னர் மாளிகை. (5)

4.வில்லியின் ஜோடி. (4)

5.கானமயிலாட கண்டிருந்த —கோழி. (2)

7.புட்டபர்த்தியில் ஒரு சாய்பாபா என்றால், இங்கும் ஒரு சாய்பாபா. (3)

12.இதைக் கண்டு தான் விமானம் படைத்தானா? (3)

14.இந்த மணல் கொள்ளை தடுக்கப்பட வேண்டியது. (3)

19.இதை விரித்தாடும் மயில். (2)

22.வடிகட்ட பயன்படுவது. (5)


வலமிருந்து இடம் :

6.—தன் என்பவன் தெய்வமாகலாம். (2)

11.தேவாமிர்தம். (4)

15.—கிறாள் ஒரு மாது. (4)

16.கவியரசு என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் இந்த கவிஞர். (6)

18.இது விஷம் போல உயருகிறது என்பர். (4)

21.உலர்ந்த இலை. (3)

24.—மணி, ஊசி எல்லாம் விற்பர் குறவர்கள். (2)


மேலிருந்து கீழ் :

1.ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)

2.ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆறு. (3)

3.பழி வாங்கும் உணர்ச்சி. (4)

9.அண்ணன். (4)

13.சிவபெருமானுக்கு கைலாயம் என்றால் விஷ்ணுவுக்கு —ண்டம். (2)

14.இதன் கொட்டையிலிருந்து விளக்கெண்ணெய் கிடைக்கிறது. (5)

15.கர்ப்பிணிக்கு முதலில் வரும் நோய். (4)

19.ஒரு ராகம். (2)

20.பசி இது அறியாதாம். (2)


கீழிருந்து மேல் :


7.வெற்றிலை சுண்ணாம்புக்கு இது நல்ல கூட்டணி. (3)

8.சிற்றுண்டி - ஆங்கிலத்தில். (3)

10.நாட்டின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் அரபிக் கடலோர நகரம். (3)

17.முக்கனிகளுள் மூன்றாவது. (2)

22.பெண். (3)

23.சோகம். (3)

24.எமன் வீசுவது. (6)



மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down


குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Wed Apr 03, 2013 10:34 am

இருங்க இதோ வரேன் பயந்து ஓடு
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 11:21 am

மகிழ்ச்சி அக்கா.

இருப்பினும் ஒரு சில தவறுகள் இருக்கு.

தேவாமிர்தம் என்பதன் பொருள் தெரியவில்லை.

சோகம் இதற்க்கான மூன்று எழுத்து வார்த்தை தெரியவில்லை (துயரம் 4 எழுத்து)

ஜனாதிபதி வேறு சொல் குடியரசு தலைவர், முதல் குடிமகன்,

மேற்கண்டவற்றில் எனக்கு சற்று குழப்பமாக இருக்கு அக்கா முழித்தல்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Wed Apr 03, 2013 1:52 pm

தேவாமிர்தம்- அமுதம்
சோகம்- கவலை
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 2:01 pm

சூப்பர் அக்கா. உண்மைதான்

ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)

இதுக்கு சொல்லுங்க அக்கா?
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Wed Apr 03, 2013 2:38 pm

பிரசிடெண்ட்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Wed Apr 03, 2013 2:48 pm

ஸ்ரீராம் wrote:சூப்பர் அக்கா. உண்மைதான்

ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)

இதுக்கு சொல்லுங்க அக்கா?

தெரியலயே யோசிக்கிறேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Wed Apr 03, 2013 2:48 pm

தவறு. உங்கள் பதிவை பாருங்கள். ஒரு சில "ஆங்கிலத்தில்" என்றே குறுப்பிட்டு உள்ளது.

ஆனால் இதில் அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Wed Apr 03, 2013 4:29 pm

இன்னும் யாரும் சொல்லலையா சோகம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Apr 04, 2013 7:52 pm

நல்ல பதில்கள்...

இதை உருவாக்கியவர் தாங்களோ...

எவ்வளவு அறிவு... அப்பப்பா...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Thu Apr 04, 2013 7:54 pm

ஜனாதிபதியை இப்படியும் அழைக்கலாம். (6)

இதை மட்டும் யாரும் சரியாக சொல்லவில்லை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Thu Apr 04, 2013 10:41 pm

ராஷ்டிரபதி

சரியா இருக்குமா கட்டம் சரியா தெரியல இல்லன்னா பொருத்திப் பார்த்திருபேன்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 9:07 am

பொருந்துகிறது அக்கா. யாரும் தீர்க்காத ஐயத்தை நீங்கள் தீர்த்ததால் ஆயிரம் பொன் காசுகளும் உங்களுக்கே தருகிறோம் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Fri Apr 05, 2013 2:44 pm

ஸ்ரீராம் wrote:பொருந்துகிறது அக்கா. யாரும் தீர்க்காத ஐயத்தை நீங்கள் தீர்த்ததால் ஆயிரம் பொன் காசுகளும் உங்களுக்கே தருகிறோம் நக்கல்

அட்ரஸ் இல்லாம யாருக்கு அனுப்புனிங்க கோபம்
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 2:55 pm

எனக்கு வந்துருச்சு பொற்காசு.

வாழ்த்துக்கள் அக்கா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Fri Apr 05, 2013 3:14 pm

மகா பிரபு wrote:எனக்கு வந்துருச்சு பொற்காசு.

வாழ்த்துக்கள் அக்கா.

laugh
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 3:17 pm

மகா பிரபு wrote:எனக்கு வந்துருச்சு பொற்காசு.

வாழ்த்துக்கள் அக்கா.

தவறாக உங்களுக்கு அனுபிவிட்டேன் தம்பி. எனக்கு திரும்ப அனுப்புங்கள் நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 3:19 pm

இது திருப்பதி உண்டியல். போட்டது போட்டது தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ரானுஜா Fri Apr 05, 2013 3:20 pm

ஸ்ரீராம் wrote:
மகா பிரபு wrote:எனக்கு வந்துருச்சு பொற்காசு.

வாழ்த்துக்கள் அக்கா.

தவறாக உங்களுக்கு அனுபிவிட்டேன் தம்பி. எனக்கு திரும்ப அனுப்புங்கள் நக்கல்

யார்கிட்ட போய் கேட்டுட்டிங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 3:21 pm

யாரை கேட்டு போட்டிங்க தம்பி. கோபம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 3:23 pm

இல்லை அண்ணா நான் திருப்பி அனுப்ப முடியாது! நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 3:28 pm

சரி பரவாயில்லை. அது போக வேண்டிய இடத்துக்கு போய்டும் நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by மகா பிரபு Fri Apr 05, 2013 3:30 pm

கோபம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by ஸ்ரீராம் Fri Apr 05, 2013 3:32 pm

ஏன் இந்த கோபம் தம்பி லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2 - Page 2 Empty Re: குறுக்கெழுத்துப் போட்டி எண்- 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum