Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
Page 1 of 1 • Share
மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
தேசிய உணர்வெனும் நெருப்பை தன் கவிதை கருப்பைக்குள் நுழைத்து ஈன்றவன் மகாகவி.இன்று உன்னை நினைவை நினைத்து பார்த்து கொண்டாடுவதாய் சொல்லி சடங்கென செய்து வருகிறோம் மிக சரியாக.
தமிழ் மட்டும் உன்னை ஸ்விகரிக்காவிடில் நீ உலகின் உன்னத கவி மரபின் இறையென மாறியிருப்பாய். தமிழன்னை கம்பனுக்கு பிறகு அவளின் வாரிசு என ஒரு உன்னத மைந்தனுக்காக உன்னை அறிவித்து கொண்டதால்தான். பிழை உன்னிடம் மட்டும் இல்லை பாரதி.
காலம் சில நேரங்களில் தவறுகிறது என்பதை மறுக்கவே முடியவில்லை. நீ மட்டும் ஐரோப்பியனாக இருந்திருப்பின், நோபல் பரிசுகள் உன் காலை பிடித்து இருக்கும். என்ன செய்ய இங்கோ வருமை உன் கழுத்தை தான் பிடித்து நெரித்தது.
இந்தியாவில் முதன் முதலாக தமிழ் நாட்டில் ஒரு வெளிநாட்டு பத்திரிக்கைக்கு சந்தா செலுத்தி, வெளிநாட்டு பத்திரிக்கை வாசித்தவன் நீ மட்டும்தான்.ஆனால் உன்னை உலகம் வாசிக்க செய்ய நாங்கள் தவறி விட்டோம். உலகில் எங்கோ டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததை தமிழில் நீ தான் உன் இந்தியா பத்திரிக்கையில் வெளியிட்டாயாம். உனைபற்றி தேடுகையில் அறிந்தோம். தமிழுக்கு உன் இழப்பை எத்தனை வெளி நாட்டு பத்திரிக்கைகள் பேசின.
உனக்குத்தான் பல மொழிகள் தெரியுமே, பிறகு ஏன் உன் கவிதைகளை தமிழில் மட்டும் எழுதினாய். நீ தமிழில் எழுதியதால் அது பள்ளிகளில் மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் புத்தகங்கள் ஆயின, இல்லையெனில் அது தேசத்தின் சட்ட புத்தகமாக மாறியிருக்கும்.
நீ மட்டும் தமிழனாக இல்லாமல் இருந்து இருந்தால் உன் கவிதைகள் பல தேசத்து தேசிய கீதங்களாக மாறியிருக்கும்.
ஒரு புதிய கவி மரபை வேறு எந்த மொழியிலாவது இதே போல் படைத்து இருப்பின் சேக்ஷ்பியர், ஷெல்லி போல உன்னையும் தினசரி துதித்து இருப்பார்கள்.
தமிழ் தன் சிறப்பால் உன் மனதை தமிழின் பால் தயை கொள்ள செய்து தன்னை வளப்படுத்தி கொண்டது.
உன் தேசியப்பாடல்களால் இங்கு இருந்த புழுக்களின் மனதில் எல்லாம் புலியின் குருதியாய் கொதித்து. அந்நிய அசிங்கம் துடைக்க துடித்து எழ செய்ததது.
உன்னை கொண்டாட தெரியாத மடமை கூட்டத்தில் கர்ஜிக்கும் சிங்கமென வந்தது ஏன்?
நல்லவேளை பாரதி நீ எப்போதோ மரித்து விட்டாய். எங்கோ பிஜித்தீவில் ஹிந்து ஸ்திரிகள் துன்பத்திற்கு கண்ணீர் விட்டயாம். இப்போது ஈழ மண்ணில் எம் குலப்பெண்கள் சில வெறியர்களால் சூரையாடப்பட்டதை அறிந்தால் இரத்த கண்ணீருடன் கதறி இருப்பாய்.
எத்தனை உயரம் அடைந்து விட்டாய் இத்தனை சிறிய காலக்கணக்கில். இத்தனை இருந்தும் என்ன செய்ய உன்னை வறுமையில் வாட செய்தும், இந்த இனத்தோடு இணக்கம் கொண்டு இருந்தாய். நீ எத்தனை புனிதன்....
பாரதி நீ ஏன் தமிழனாய் பிறந்தாய்….
குற்ற உணர்வுடன் உள்ள கூட்டத்தில் ஒருவனாய்

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
மிகச் சரி பித்தன்....
யாரோவோர் திரை நட்சத்திரத்தின் பிறந்த நாளை எதிர் பார்த்து
காத்திருக்கத் தெரிந்த நாமும் நமது வெகுசன ஊடகங்களும் ஓர் உன்னத,குருதியில் கலந்துவிட்ட வரலாற்றின்
நாயகரை மறப்பதென்பது துரதிஷ்டம்..........இயல்பும் கூட........

வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
புதுக்கவிதை, ஹைக்கூ போன்ற வடிவங்களுக்கு முன்னோடியாக இருந்த அந்த பாரதியை நாம் மறந்துதான் போனோம்...
ஆதங்கம் சிலரிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்..
பாராட்டுகள்
ஆதங்கம் சிலரிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்..
பாராட்டுகள்
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
இது துரதிஷ்டம் மட்டும் அல்ல, இழுக்கும் கூட....வனவாசி wrote:மிகச் சரி பித்தன்....
யாரோவோர் திரை நட்சத்திரத்தின் பிறந்த நாளை எதிர் பார்த்து
காத்திருக்கத் தெரிந்த நாமும் நமது வெகுசன ஊடகங்களும் ஓர் உன்னத,குருதியில் கலந்துவிட்ட வரலாற்றின்
நாயகரை மறப்பதென்பது துரதிஷ்டம்..........இயல்பும் கூட........
எதையும் கொண்டாடுவது தவறு என்று அல்ல அர்த்தம். இந்த மகா கவிஞனை மறந்தது மாபிழை என்பது நாம் உணர வேண்டியது என்பது தான் இதன் அடிநாதம்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-16.நீ ஏன் தமிழனாய் பிறந்தாய் பாரதி…..
இது துரதிஷ்டம் மட்டும் அல்ல, இழுக்கும் கூட....
எதையும் கொண்டாடுவது தவறு என்று அல்ல அர்த்தம். இந்த மகா கவிஞனை மறந்தது மாபிழை என்பது நாம் உணர வேண்டியது என்பது தான் இதன் அடிநாதம்.
நெஞ்சை சுடும் உண்மை..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-14 தூங்காத ஓர் இரவு
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-15. ச்சீ சொல்லப்பா....
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -4

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum