தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதிர் விருந்து - போட்டி எண் 31

View previous topic View next topic Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Sun Mar 15, 2015 10:59 am

திறமைசாலிகளுக்கு மீண்டும் ஒரு  விருந்து 


இந்த வாரத்தின் கடைசி புதிர் 


வாருங்கள்... படியுங்கள்... வெல்லுங்கள்...


புதிர் விருந்து - போட்டி எண் 31 24e2n83
 
சென்னையில் ராகவன் ஒரு பெரிய வைர வியாபாரி. இவர் தன்னுடைய வியாபார விஷயமாக வாரம் ஒரு முறை சிங்கப்பூர் சென்று வருவது வழக்கம். வியாபாரம் என்று சொன்னால் இவர் ஒரு கடத்தல்காரர் என்று கூட சொல்லலாம் ஆனால் அவர் தான் ஒரு கடத்தல்காரர் என்று தன்னை காட்டி கொள்ளா வண்ணம் ஒவ்வொரு முறையும் சிங்கப்பூர் சென்று திரும்புவது வழக்கம்
 
ஒவ்வொரு முறையும் சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா அதிகாரிகளின் பிடியில் சிக்காமல் வந்து விடுவார் ஆனால் ஏனோ தெரியவில்லை சுங்க இலாகா அதிகாரிகளால் இவர் வைரம் கடத்தி கொண்டு வருவதை கண்டு பிடிக்க இயலவில்லை ஆனால் இவர் மீது மட்டும் சந்தேகம் வலுவாகவே இருந்தது
 
வைர வியாபாரி ராகவன் ஒவ்வொறு முறை சிங்கப்பூர் செல்லும் போதும் தன்னுடைய பிரீப் கேஸ்சில் பின்வரும் பொருட்களை வைத்திருப்பார்... இதை தவிர ஒரு பொருளும் அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து செல்லுவதில்லை....

1, ஒரு ஜோடி பேன்ட்,  சட்டை.
2, ஒரு பழைய, கிழிந்த தடிமனான பைபிள்
3, ஒரு நாவல் புத்தகம்
4, ஒரு டுத் பெஸ்ட்
5, ஒரு சீப்பு
6, ஒரு கண்ணாடி

 
சுங்க இலாக்கா அதிகாரிகள் இம்முறை ராகவனை கையும் களவுமாக பிடித்து விட வேண்டும் என்று எண்ணி நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜாவை தொடர்பு  கொண்டு பிரச்னையை தெளிவாகி விளக்கி சொல்லினர்.  நமது முரளிராஜாவும் சரி என்று ஒப்புக்கொண்டு மயிலாடுதுரையில் இருந்து தனி ஹெலிகாபிடரில் சென்னை விமான நிலையம் வந்து அடைந்தார்
 
சிங்கபூர் விமானம் அடுத்த நாள் காலை சரியாக 11.55 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து அடைந்தது. வழக்கம் போலவே வைர வியாபாரி ராகவனும் தான் வழக்காமாக கொண்டு வரும் ப்ரீஃப் கேசுடன் விமானத்திலிருந்து இறங்கி சுங்க இலக்கா  அதிகாரிகளால் சோதனைக்கு உட்பட்டார் . இம்முறையும் சுங்க இலாக்கா அதிகாரிகளால் ஒன்றும் கண்டு பிடிக்க இயலவில்லை .ராகவானும் மனதுக்குள் சிறிது கொண்டார்
 
திடீரென்று நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜா சுங்க இலாகாவின் சோதனை ரூமுக்குள் நுழைந்தார். வைர வியாபாரி ராக்வனும் நமது துப்பறியும் சிங்கத்தை பார்தவுடன் சற்று அதிர்ச்சியுற்றாலும் அதை வெளி காட்ட வில்லை. முரளிராஜா ராகவனை பார்த்து ஓர் புன்னகை செய்தார். பதிலுக்கு ராகவனும் புன்னகை பூத்தார் ஆனாலும் உள்ளூர ஓரூ பயம் இருந்தது கொண்டே இருந்தது
 
முரளிராஜாவும் ராகவன் கொண்டு வந்த பிரீப் கேசை ஒரு நோட்டம் விட்டார். மீண்டும் ராகவனை ஏறிட்டு பார்த்தார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை டக் என்று அவர் மூளையில் ஏதோ தட்டு பட.. அவர் வைரங்கள் மறைத்து வைக்க பட்டிருந்த டுத் பேஸ்ட் டியுபை எடுத்து வெட்ட, பொள பொள என பேஸ்டும் வெளியே வந்தது... வைர கற்களும்  வெளியே வந்தது....
 
சரி நாம இப்ப இந்த கதையை இதோடு நிறுத்துவோம்
 
இப்ப புதிர் கேள்விக்கு வருவோம்
 
சுங்க இலாக்காவினாரால் கண்டு பிடிக்க முடியாததை நமது துப்பறியும் சிங்கம் முரளிராஜா அந்த பேஸ்ட் டியூபிள் தான் வைர கற்கள் உள்ளதை என்று எப்படி கண்டு பிடித்தார்??
 
எனக்கு விடை தெரியும்... உங்களுக்கு தெரியுமா ? கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் ...
 
விடை தெரிந்தவர்கள் உடனே பதிவு செய்யுங்க
 
சரியான விடை நாளை மாலை பதிவு செய்யபடும் 




@முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen, @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @ந.க.துறைவன்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Sun Mar 15, 2015 12:19 pm


முரளிராஜா ராகவனை பார்த்து ஓர் புன்னகை செய்தார். பதிலுக்கு ராகவனும் புன்னகை பூத்தார்

ராகவன் புன்னைகைக்கும் போது @முரளிராஜா அவர் பல்லை பார்த்து இருக்கார். அப்பத்தான் தெரிந்தது ராகவன் பல் துலக்கி வெகு நாட்கள் ஆகி இருக்கும் என. உடனே நம்ம 'தல'க்கு ஒரு சந்தேகம் எழுந்தது பல் தேய்கதவருக்கு பற்பசை எதற்கு? நக்கல்

பல் பசையை வெட்டினார், வைரம் சிக்கியது. ராகவனும்தான். புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by சரண் Mon Mar 16, 2015 10:01 am

பற்பசையின் அட்டையில் close up என்று எழுதி இருந்துருக்கும்.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முரளிராஜா Mon Mar 16, 2015 10:52 am

அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Mon Mar 16, 2015 3:20 pm

இந்த விருந்தில் இன்னும் யாராவது கலந்து கொள்ள போகிறிர்களா ? இல்லை விடையை பதிவு செய்யலாமா ???
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Mon Mar 16, 2015 3:56 pm

அண்ணா யாராவது சரியாக சொல்லி இருக்கிறார்களா?

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Mon Mar 16, 2015 3:59 pm

நீங்கள் எதாவது பதிவு செய்ய விரும்புகிரிகளா 
@ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Mon Mar 16, 2015 4:02 pm

பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து பதிவு செய்துள்ளனர் அனால் நான் எதிபார்த்த விடையை ஒருவர் மட்டும் சொல்லி உள்ளார் என்று எண்ணுகிறேன் @ஸ்ரீராம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Mon Mar 16, 2015 4:08 pm

முழுமுதலோன் wrote:பலரும் பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்து பதிவு செய்துள்ளனர் அனால் நான் எதிபார்த்த விடையை ஒருவர் மட்டும் சொல்லி உள்ளார் என்று எண்ணுகிறேன் @ஸ்ரீராம்

அட அப்ப மிக்க மகிழ்ச்சி.

பேஸ்புக்லதான் வெற்றியாளர் இந்த முறையும் என நினைக்கிறேன்.

விடையை நீங்க இன்றே சொல்லலாம் @முழுமுதலோன் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முரளிராஜா Mon Mar 16, 2015 4:17 pm

முழுமுதலோன் wrote: இந்த விருந்தில் இன்னும் யாராவது கலந்து கொள்ள போகிறிர்களா ? இல்லை விடையை பதிவு செய்யலாமா ???
முரளிராஜாதான் வெற்றியாளர் என்றால் உடனே அறிவியுங்கள் அண்ணா புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Mon Mar 16, 2015 5:23 pm

முரளிராஜா wrote:அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்  புன்முறுவல்
முரளிராஜா wrote:அந்த வைர வியாபாரிக்கு எல்லா பல்லும் கொட்டி போய் பொக்கை வாயாக இருந்திருக்கும் அதனால் இவருக்கு எதுக்கு டூத் பேஸ்ட் என சந்தேகம் வந்திருக்கும்  புன்முறுவல்
இது தான் சரியான விடை 

புதிர் விருந்து - போட்டி எண் 31 MOpOxk5NSiGFEgnxvCAg+untitled

வாழ்த்துக்கள் " தல "
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முழுமுதலோன் Mon Mar 16, 2015 5:30 pm

இந்த புதிர் போட்டி முகநூளில் தகவல் குழுமத்தில் பதிவு செய்யப்பட்டது பலரும் ஆர்வமாக பங்கு கொண்டு பல்வேறு கோணங்களில் சிந்தித்து விடைகளை பதிவு செய்துள்ளனர் ஆனால் விடையின் அருகில் சென்றார்களே தவிர சரியான விடையை சொல்லவில்லை 

 

போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும்  மீண்டும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 


தொடர்ந்து வருகை தாருங்கள் http://www.thagaval.net/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முரளிராஜா Mon Mar 16, 2015 5:55 pm

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by செந்தில் Mon Mar 16, 2015 7:06 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முரளிராஜா Mon Mar 16, 2015 7:10 pm

செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Mon Mar 16, 2015 7:15 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by முரளிராஜா Mon Mar 16, 2015 7:20 pm

ஸ்ரீராம் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by mohanavani Fri Mar 27, 2015 10:44 am

அடுத்த புதிர் போட்டி எப்போது?
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Fri Mar 27, 2015 10:47 am

சகோதரி, இன்னும் சற்று நேரத்தில் நமது வழிநடத்துனர் @முழுமுதலோன் அண்ணன் அவர்கள் புதிர் எண்: 33 பதிவிடுவார்கள். சற்று காத்திருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by mohanavani Fri Mar 27, 2015 9:35 pm

சரிங்க சகோதரரே..
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by mohanavani Fri Mar 27, 2015 9:46 pm

சகோதர சகோதரிகளே நான் தமிழ் தளத்திற்கும் தட்டச்சுக்கும் புதிது.. ஏதேனும் தவறு இருப்பின் மண்ணிக்கவும்..
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by mohanavani Fri Mar 27, 2015 9:56 pm

புதிர் எண் 32 நான் தளத்தில் கவனிக்கவில்லையே..
mohanavani
mohanavani
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by ஸ்ரீராம் Sat Mar 28, 2015 4:40 pm

mohanavani wrote:புதிர் எண் 32 நான் தளத்தில் கவனிக்கவில்லையே..

புதிர் எண்: 32 முகநூளில் மட்டும் பதிவிட நேர்ந்தது. நமது பேஸ்புக் குழுமம். https://www.facebook.com/groups/thagaval.net/

நம் தளத்தில் 50க்கும் மேற்ப்பட்ட புதிர்கள் இருக்கிறது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதிர் விருந்து - போட்டி எண் 31 Empty Re: புதிர் விருந்து - போட்டி எண் 31

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum