தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 13 of 44 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 12:01 pm

உன்
காதல் என்னையும்
காதலையும் அழிக்கிறது
நீ அழகாக இருக்கிறாய் ...!!!

நிலாவில் இருந்து
உன்னை
பார்க்க சொல்கிறாய்
நிலாவாக தானே
பார்க்க முடியும் ...!!!

மழை வெள்ளத்தில்
சிறு கல் அடிபட்டு
ஓடும் ...!!! -நம்
காதல் ஒடியதுபோல் ...!!!

கஸல் 449
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 12:09 pm

பாம்பாக இரு
மீனாக இரு
விலாங்கு மீனாக
இருக்காதே ....!!!

நீ சக்தி
நான் சிவன்
வணங்கத்தான்
காதல் இல்லை ...!!!

நட்சத்திரத்தால்
எழுதியவை ...!!!
கரி கட்டையாக மாறி விட்டது
இனி வெழுக்காது...!!!

கஸல் ; 450
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 07, 2013 5:18 pm

மழை வெள்ளத்தில்
சிறு கல் அடிபட்டு
ஓடும் ...!!! -நம்
காதல் ஒடியதுபோல் ...!!!
அழகு...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 5:22 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 08, 2013 6:40 am

அன்பின் ஆழத்தை
அளக்க முடியாது
எப்படி ..? நீ
நான் -அன்பில்லாதவன்
என்று அளந்தாய் ...?
அன்பின் அர்த்தம் புரியாதவளாயிருப்பாள்/ன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 08, 2013 12:28 pm

உண்மைதான் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 4:46 pm

உன்னை
பார்த்த அன்று
இழந்தேன்
என் முகத்தை ......!!!

கனவில் தப்பினேன்
உன் நினைவில் தப்ப
மறந்துவிட்டேன் ...!!!

நான் காதலில்
ஊர் குருவி -நீயோ
ஊமை குருவி ....!!!

கஸல் 451
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 4:54 pm

உன் கண் அழகில்லை
நீ என்னை காதலித்ததால்
உன் கண் அழகு ....!!!

நகத்தில் பூசிய
வர்ணம்போல்
நாம்
காதல் மூடப்பட்டு
விட்டது ...!!!

காதல் கடிதம் போட்டேன்
அனைத்தும் எனக்கு
வந்து சேர்ந்தது ....!!!

கஸல் 452
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 5:01 pm

நீ காகிதம்
கடிதமாகவும்
இருப்பாய் ...
குப்பையாகவும்
இருப்பாய் .....!!!

நீ
உன் வாழ்வுக்காக
என் காதலை பறித்தவள் ...!!!

உனக்கு
காதல் வரவைக்க
நான்
கவிதை எழுதுகிறேன்
நீ ...கல்லறையை
விரும்புகிறாய் .....!!!

கஸல் 453
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 5:09 pm

என்
இதயம் மணல் மண்
அதில் வீடு கட்டியவள் நீ

என்னை என்னில்
பார்க்க முடியவில்லை
உன்னிலும்
பார்க்கமுடியவில்லை
காதலில் பார்க்கலாம் வா ...!!

காதல்
நெருப்பும் சூடும் போல்
நீ குளிர்கிறாய் ...!!!

கஸல் 454
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 09, 2013 5:19 pm

உன் கூட்டில் வாழ
வந்தவனை
சிறைபிடிக்கிறாய்...?

நீ
தெருவில் நடந்தால்
நான் நெருப்பில் ..
நடக்கிறேன் ....!!!

நான் ஊசி தான்
மற்றவர்களை
குற்றுவேன் உனக்கு
மாலை கோர்ப்பேன் ...!!!

கஸல் 455
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:08 pm

சோகங்கள் பிறருக்கு
கண்ணீர் -எனக்கு நீ
தந்த பரிசு .....!!!

இருட்டில் காதலி
வந்தால் கூட
தெரிவது தான் காதல்
நீ காதலையே இருட்டாக்கி
விட்டாய் ....!!!

காதல் கடலில் இறங்கி
விட்டேன் நீந்த தெரியவில்லை
வா இருவரும் சேர்ந்தே
மூழ்குவோம் ....!!!

கஸல் 456
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:17 pm

கடல் அலை கரையின்
மேல் காதல் கொள்ளும்
நீ -கரையில் மட்டும்
காதல் கொள்கிறாய் ...!!!

நான் நடந்து வந்த
பாதையை திரும்பி
பார்க்கிறேன் முற்களாக
இருக்கிறது ....!!!

வாடிய பூவை காதலில்
தந்தவள் -நீ
அன்றே புரிந்துவிட்டேன் ...!!!

கஸல் ;457
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:20 pm

பிறந்தவுடன் ஓடியவர்
யார் உள்ளனர் ...?
ஏன் காதலில் ஓடுகிறாய் ...?

நெய் குடத்தில்
விழுந்த தவளை போல்
காதலில் அவசரப்பட்டு
விட்டேன் .....!!!

காதலில் கரை சேர்ந்தவரை
விட கரைசேராதவர்கள்
அடைந்த இன்பம் அதிகம்

கஸல் 458
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by வனவாசி Thu Sep 12, 2013 3:23 pm

காதல் கடலில் இறங்கி 
விட்டேன் நீந்த தெரியவில்லை 
வா இருவரும் சேர்ந்தே 
மூழ்குவோம் ....!!! 

அருமை......!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:24 pm

உலக வாழ்க்கையில்
நான் ஒரு நடிகன்
நீ பெரும் நடிகன் ....!!!

நீ என் வீட்டு குப்பை
ஆக இருந்தால் தூக்கி
வீசியிருப்பேன்
என் மனக்குப்பை
ஆகிவிட்டாய் .....!!!

கண்டவுடன் காதல்
கண்ணீரில் முடியும்
என்பதை -நம் காதலில்
உணர்ந்தேன் .....!!!

கஸல் 458
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:28 pm

நன்றி சொல்வேன் உனக்கு
துன்பத்தில் சிரிக்க
பழக்கியதற்கு -உன்னால்
ஞானியானேன்.....!!!

காதலில் தற்கொலை
என்பது முடிவல்ல ...
பிறர் சொத்தை
சேதமாக்கிய தேச(தேக)
குற்றம் .....!!!

சிரித்துப்பார் கடவுள்
தெரியும் -அழுது பார்
காதல் தெரியும் ....!!!

கஸல் ;460
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:31 pm

நீ எதை சொன்னாலும்
தலையாட்டினேன்
இப்போ தலை குனிந்து
வாழ்கிறேன் ....!!!

அடிக்கும் காற்றும்
நீயும் ஒன்றுதான்
எப்போது எப்படி வருவாய்
என்று புரியவில்லை ....!!!

வாடிய மலரில்
நடுப்பகுதி உடன்
வாடுவதில்லை -அதில்
ஈரம் இருக்கும் உன்னிடம்
ஏன் காய்ந்தது .....?

கஸல் 461
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:34 pm

நிலாவை போல்
நீயும்
நிலையில்லாதவள் ....!!!

நான் சூரியன் எரிப்பேன்
ஆனால் நிலையானவன்
உன்னை
தவிர எண்ணமில்லை

என் காதல் வீட்டில்
குப்பையாக இரு
கூட்டி தள்ளி
விடமாட்டேன் ....!!!

கஸல் 462
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:38 pm

பொருள் சேர்த்தேன்...!!!
உண்மை பொருளான
உன் அன்பை சேர்க்காமல்
மயங்கிவிட்டேன் ....!!!

மாயைகள் நிறைந்த
வாழ்க்கையில் -நீ
மாய மான் -நான்
தவிக்கிறேன் ....!!!

தொட்டுப்பார் சுடும்
நெருப்பு ...!!!
விட்டுப்பார் சுடும்
காதல் ....!!!

கஸல் ;463
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:40 pm

மீட்டு பார்ப்பதற்கு
காதல் ஒரு புத்தகமில்லை
நீயோ மீட்பது சந்தோசம்
என்கிறாய் ....!!!

பட்டறிந்து சொன்னான்
ஒருவன் காதல் வேண்டாம்
என்று - "பட்ட" அறிவான
எனக்கு படவில்லை ....!!!

காதலும் ஞானமும்
ஒருதான்
நினைக்க நினைக்க
இன்பம் -நீ
இரண்டுமற்றனிலை....!!!

கஸல் 464
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by வனவாசி Thu Sep 12, 2013 3:41 pm

கண்டவுடன் காதல் 
கண்ணீரில் முடியும் 
என்பதை -நம் காதலில் 
உணர்ந்தேன் .....!!! 

காதலின் வலியுணர்த்தும் வரிகள்......!
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:44 pm

உயிர் கொடுத்து
காதலித்தேன் -அதனால்
தான் என் உயிர்
போகிறது .....!!!

காதலால் பிறந்ததே
உயிர் ....!!!
நீ
காதலால் கொல்கிறாய் ....!!!

நினைத்த உடன்
அழுகை வந்தால்
தூய அன்பு - இது
கடவுளுக்குதான்
பொருந்தும் .....!!!

கஸல் 465
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:45 pm

நன்றி நண்பர் வனவாசி
அவர்களே நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 12, 2013 3:48 pm

திரும்ப திரும்ப
பார்க்கிறேன் -உன்
நினைவு வரும் என்று
நினைவு பூட்டு போட்டு
விட்டது ....!!!

நான்
அருகில் இருந்து
உன்னை அழைக்கிறேன்
நீ
எங்கேயோ பார்க்கிறாய் ...!!!

நீ
நினைத்தவுடன்
வா என்கிறாய் ...!!!
முதல் உன்னிடம்
காதல் வரட்டும் ....!!!

கஸல் ;459
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்  - Page 13 Empty Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 44 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 28 ... 44  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum